கேரள தனலட்சுமி லாட்டரி.. எர்ணாகுளத்திற்கு விழுந்த யோகம்.. ஒரே நாளில் ஒரு கோடியை தூக்கிய அதிர்ஷ்டசாலி
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று தனலட்சுமி DL-28 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு யாருக்கு அடிக்குமோ என கேரள சேட்டன்கள் எதிர்பார்த்த நிலையில், ரூ.1 கோடி எர்ணாகுளத்தில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. யார் முகத்தில் முழித்தாரோ தெரியவில்லை ஒரே நாளில் ரூ.1 கோடியை அள்ளியுள்ளதாக சேட்டன்கள் முனுமுனுப்பதை பார்க்க முடிந்தது.
கேரளாவில் தினந்தோறும் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. அங்கு தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கலும், பல கோரி பரிசுத் தொகை கொண்ட பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

முதல் பரிசு ரூ.1 கோடி
அந்த வகையில் இன்று கேரளாவில் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடியை எர்ணாகுளத்தில் உள்ள மூவாற்றுப்புழாவில் வாங்கிய அதிர்ஷ்டசாலி தட்டி தூக்கியுள்ளார். DV 740744 இந்த எண்ணுக்கு தான் முதல் பரிசு விழுந்துள்ளது. E 9747 ஏஜென்சி கீதா என்பவரிடம் தான் இந்த டிக்கெட்டானது வாங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் DZ 414708 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டானது கோழிக்கோடில் விற்கப்பட்டதாகும். இதேபோல் மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் புனலூரில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது.
₹5,000 ஆறுதல் பரிசு:
DN 740744, DO 740744, DP 740744, DR 740744, DS 740744, DT 740744, DU 740744, DW 740744, DX 740744, DY 740744, DZ 740744 (கீழே உள்ள எண்களில் முடியும் டிக்கெட்டுகளுக்கு)
₹5000 நான்காம் பரிசு:
0338, 0559, 2423, 2524, 3227, 3290, 3631, 4187, 4318, 4522, 5440, 6250, 7228, 7923, 7943, 8758, 8765, 9249, 9780
₹2,000 ஐந்தாம் பரிசு:
4114, 4570, 5130, 5231, 7975, 9403
₹1,000 ஆறாம் பரிசு:
0060, 0583, 0765, 2211, 2858, 3009, 3195, 3311, 3348, 3969, 4045, 5097, 5329, 5721, 6557, 6637, 6873, 7145, 7726, 8122, 8204, 8540, 9314, 9840, 9975
₹500 ஏழாம் பரிசு:
0102, 0380, 0434, 0504, 0537, 0613, 0933, 1105, 1173, 1520, 1589, 1597, 1618, 1705, 1743, 1840, 1898, 1913, 1920, 2038, 2198, 3067, 3303, 3723, 3749, 3770, 3861, 3945, 3983, 4011, 4076, 4151, 4158, 4217, 4516, 4569, 4582, 4781, 4852, 4859, 5049, 5057, 5139, 5209, 5430, 5469, 5557, 5618, 5834, 5981, 6029, 6206, 6323, 6349, 6420, 6628, 6728, 7437, 7748, 7759, 7789, 7913, 8041, 8103, 8202, 8275, 8314, 8361, 8385, 8783, 8813, 9338, 9470, 9554, 9606, 9916
₹200 எட்டாம் பரிசு:
0064, 0159, 0426, 0506, 0616, 0797, 0938, 1064, 1286, 1365, 1435, 1547, 1580, 1600, 1729, 1733, 1900, 2092, 2257, 2331, 2434, 2468, 2481, 2522, 2702, 2726, 2805, 2807, 2844, 2851, 2888, 3078, 3137, 3397, 3449, 3539, 3675, 3698, 3803, 3806, 3864, 3911, 4044, 4073, 4162, 4165, 4460, 4624, 4770, 4843, 4977, 5013, 5154, 5200, 5306, 5345, 5513, 5667, 5767, 5850, 5858, 6099, 6180, 6228, 6246, 6320, 6403, 6623, 6654, 6805, 6836, 6919, 7102, 7121, 7125, 7187, 7305, 7719, 7936, 8237, 8340, 8565, 8728, 8845, 8992, 9025, 9043, 9092, 9244, 9293, 9301, 9387, 9450, 9489, 9527, 9560
₹100 ஒன்பதாம் பரிசு:
0035, 0078, 0262, 0314, 0608, 0678, 0776, 0889, 0897, 0910, 0978, 1151, 1260, 1398, 1535, 1693, 1707, 1713, 1714, 1788, 1853, 2090, 2114, 2130, 2154, 2302, 2340, 2440, 2487, 2497, 2558, 2633, 2640, 2678, 2750, 2758, 2822, 2993, 3037, 3132, 3133, 3279, 3285, 3363, 3819, 3868, 3883, 3967, 4119, 4135, 4191, 4252, 4271, 4308, 4397, 4497, 4553, 4585, 4808, 4945, 5009, 5093, 5134, 5146, 5269, 5307, 5331, 5466, 5542, 5594, 5642, 5659, 5798, 6053, 6153, 6160, 6205, 6216, 6362, 6430, 6434, 6668, 6795, 6808, 6957, 7018, 7032, 7087, 7106, 7168, 7276, 7277, 7283, 7293, 7355, 7412, 7434, 7591, 7736, 7750, 7806, 7807, 7918, 7941, 7996, 8016, 8083, 8150, 8201, 8266, 8302, 8321, 8343, 8370, 8376, 8491, 8516, 8684, 8713, 8789, 9022, 9100, 9107, 9284, 9328, 9352, 9384, 9391, 9429, 9441, 9465, 9480, 9623, 9644, 9658, 9835, 9836, 9909
பரிசு வென்றவர்கள் தங்கள் முடிவுகளை statelottery.kerala.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications