கேரள தனலட்சுமி லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! ஒரே நாளில் யோகம்
திருவனந்தபுரம்: கேரள லாட்டரித் துறையின் பிரபலமான வாராந்திர லாட்டரிகளில் ஒன்றான தனலட்சுமி லாட்டரி (DL 33) முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ.1 கோடியை பாலக்காடை சேர்ந்த அதிஷ்டசாலி தட்டி தூக்கியுள்ளார். பட்டாம்பி பகுதியை சேர்ந்த பிரபு என்பவரது ஏஜென்சியில் தான் இந்த அதிர்ஷ்ட டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. சுவர்ண கேரளம், பாக்யதாரா, தனலட்சுமி லாட்டரி, ஸ்ரீசக்தி, காருண்யா பிளஸ் என தினமும் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசாக ரூ.1 கோடி அளிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.50 ஆகும்.

பாலக்காடு அதிர்ஷ்டசாலி
ரூ.50 கொடுத்து வாங்கும் டிக்கெட்டுக்கு முதல் பரிசு அடித்தால் ரூ.1 கோடி கிடைக்கும் என்பதால் பலரும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்தவர்களும் கேரளா செல்லும் போது லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் இன்று தனலட்சுமி லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் நடந்தது.
இதில் முதல் பரிசு ரூ.1 கோடி DF 869610 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த பிரபு ஏ (முகவர் எண்: P 6491) என்ற ஏஜென்சியில் இந்த டிக்கெட்டானது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2, 3 ஆம் பரிசுகள் விவரம்:
இரண்டாம் பரிசான ரூ.30 லட்சம், DB 576770 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டை கோட்டயத்தைச் சேர்ந்த பிஜு ஏ ஜே (முகவர் எண்: K 5484) விற்பனை செய்துள்ளார். மூன்றாம் பரிசான ரூ.5 லட்சம், DG 841547 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கு விழுந்து இருக்கிறது. வைக்கம் பகுதியின் டி எஸ் மோகனன் (முகவர் எண்: K 9694) எனபவரது ஏஜென்சியில் இந்த டிக்கெட்டானது விற்கப்பட்டுள்ளது.
ஆறுதல் பரிசு ரூ.5,000:
DA 869610, DB 869610, DC 869610, DD 869610, DE 869610, DG 869610, DH 869610, DJ 869610, DK 869610, DL 869610, DM 869610
4 ஆம் பரிசு ரூ.5,000:
0378, 0566, 0880, 1321, 2411, 3731, 3826, 3859, 4486, 4770, 4781, 5035, 6219, 7362, 8162, 8609, 9202, 9550, 9840.
5 ஆம் பரிசு ரூ.2,000:
1279, 3904, 4159, 4437, 6468, 7119.
ஆறாம் பரிசு ரூ.1000:
0052, 0747, 0833, 1656, 2056, 3242, 4003, 4292, 4829, 4938, 5028, 5400, 5787, 5798, 6243, 6713, 6971, 7646, 8348, 8504, 8539, 9100, 9403, 9733, 9858.
7 ஆம் பரிசு ரூ.500:
0383, 0463, 0500, 0521, 0559, 0615, 0751, 0765, 1559, 1684, 1822, 1861, 1862, 1925, 1970, 2177, 2304, 2360, 2535, 2548, 2576, 2607, 2723, 2981, 4032, 4066, 4113, 4236, 4402, 4463, 4507, 4862, 4870, 4947, 5071, 5185, 5220, 5307, 5657, 5662, 6003, 6049, 6161, 6279, 6630, 6733, 6805, 6827, 6877, 7644, 7647, 7761, 7821, 7824, 7853, 7863, 7954, 8019, 8198, 8284, 8435, 8450, 8532, 8560, 8567, 8632, 9019, 9150, 9191, 9230, 9508, 9556, 9770, 9815, 9995, 9998.
8 ஆம் பரிசு ரூ.200:
0063, 0382, 0526, 0910, 1013, 1032, 1049, 1058, 1108, 1190, 1381, 1452, 1512, 1803, 2040, 2179, 2229, 2299, 2320, 2327, 2435, 2445, 2500, 2718, 3042, 3085, 3165, 3211, 3232, 3281, 3308, 3536, 3549, 3691, 3929, 4237, 4318, 4425, 4503, 4596, 4689, 4723, 4797, 4849, 5054, 5117, 5328, 5512, 5517, 5663, 5993, 6001, 6080, 6249, 6397, 6581, 6624, 6898, 7063, 7093, 7219, 7317, 7363, 7391, 7506, 7518, 7699, 7751, 7781, 7868, 7920, 8005, 8221, 8232, 8323, 8452, 8525, 8543, 8582, 8678, 8715, 8733, 8826, 8883, 9154, 9227, 9269, 9320, 9334, 9507, 9595, 9603, 9607, 9759, 9793, 9891.
9 ஆம் பரிசு ரூ.100:
0128, 0174, 0203, 0242, 0249, 0347, 0358, 0578, 0636, 0677, 0709, 0894, 0911, 0975, 1143, 1147, 1172, 1278, 1354, 1366, 1463, 1707, 1792, 1854, 1864, 1969, 2051, 2151, 2184, 2195, 2237, 2486, 2518, 2564, 2570, 2641, 2651, 2670, 2733, 2762, 2793, 2808, 2871, 2875, 2967, 3002, 3039, 3048, 3075, 3145, 3203, 3220, 3397, 3427, 3517, 3535, 3802, 3900, 4130, 4134, 4141, 4152, 4243, 4424, 4636, 4739, 4920, 5011, 5130, 5166, 5286, 5387, 5421, 5433, 5450, 5523, 5598, 5608, 5649, 5685, 5771, 5861, 5961, 6007, 6043, 6106, 6184, 6206, 6209, 6269, 6308, 6309, 6384, 6386, 6387, 6539, 6651, 6716, 6830, 7110, 7350, 7358, 7432, 7511, 7606, 7633, 7683, 7915, 8020, 8078, 8129, 8145, 8182, 8191, 8255, 8263, 8266, 8279, 8290, 8327, 8471, 8657, 8693, 8704, 8849, 8942, 8945, 9048, 9106, 9247, 9303, 9333, 9382, 9408, 9432, 9654, 9666, 9963.
பரிசு வென்றவர்கள், கேரள அரசு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் தங்கள் டிக்கெட்டுகளை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பரிசு வென்ற டிக்கெட்டுகளை 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications