கேரள தனலட்சுமி லாட்டரி.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய குருவாயூர் அதிர்ஷ்டசாலி! ரூ.30 லட்சம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசான ரூ. 1 கோடியை குருவாயூரை சேர்ந்த அதிர்ஷ்டசாலி தட்டி தூக்கியுள்ளார். இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் எந்த ஊருக்கு அடித்துள்ளது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.

கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை தினமும் நடந்து வருகிறது. முதல் பரிசு ரூ.1 கோடி, இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் மற்றும் 3 ஆம் பரிசு ரூ.5 லட்சம் என மெகா பரிசுத் தொகைகளும், ரூ.5000 முதல் ரூ.100 வரையும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

kerala-dhanalaxmi-lottery-guruvayur-resident-wins-1-crore-first-prize

கேரள லாட்டரி டிக்கெட்

இது போக பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனையும் ஒரு புறம் நடந்து வருகிறது. தற்போது ரூ.20 கோடி முதல் பரிசு கொண்ட கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி சீட்டிற்கான விற்பனை நடந்து வருகிறது. இதற்கான ஒரு டிக்கெட் விலை ரூ.400 ஆகும்.

குருவாயூருக்கு அதிர்ஷ்டம்

இன்று கேரளாவில் தனலட்சுமி DL-30 லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி DP 940327 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டானது குருவாயூரில் விற்கப்பட்ட டிக்கெட் ஆகும். அங்கு டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு தான் இந்த பரிசானது அடித்துள்ளது.

இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் DZ 678245 என்று எண்ணுக்கு அடித்துள்ளது. இந்த டிக்கெட் ஆனது காசர்கோடு மாவட்டத்தில் உள்ள காஞ்ஞாங்காடு நகராட்சியில் உள்ள ஏஜென்சியில் விற்கப்பட்டதாகும். மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் கோழிக்கோடில் விற்பனை செய்யப்பட்ட DT 523175 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது.

ஆறுதல் பரிசு: ₹5,000

940327 என்ற எண் கொண்ட அனைத்து டிக்கெட்டுகளுக்கும் வழங்கப்படும்.

நான்காம் பரிசு: ₹5,000

0262, 0607, 0837, 1121, 1410, 2516, 3175, 3697, 3861, 4710, 6103, 6508, 6536, 6620, 6959, 7345, 8068, 8560, 9419

ஐந்தாம் பரிசு: ₹2,000

0652, 2174, 7081, 7737, 8795, 9806

ஆறாம் பரிசு: ₹1,000

0539, 1693, 2271, 2387, 3356, 3424, 3558, 3701, 4832, 5464, 6444, 6868, 7039, 7152, 7238, 7277, 8651, 8782, 8903, 8930, 8988, 9076, 9304, 9342, 9403

ஏழாம் பரிசு: ₹500

0040, 0412, 0536, 0757, 0881, 0943, 1016, 1050, 1254, 1257, 1521, 1846, 2018, 2225, 2230, 2774, 2984, 3067, 3153, 3319, 3344, 3443, 3449, 3594, 3643, 3678, 3685, 3691, 3704, 3905, 4052, 4179, 4270, 4331, 4423, 4447, 4483, 4559, 4590, 4730, 4838, 4938, 5138, 5156, 5216, 5482, 5593, 5599, 5607, 5635, 5937, 6021, 6569, 6585, 6914, 7127, 7211, 7413, 7427, 7626, 7746, 7919, 8400, 8407, 8460, 8482, 8491, 8572, 8995, 9107, 9253, 9292, 9703, 9777, 9808, 9890

எட்டாம் பரிசு: ₹200

0038, 0239, 0247, 0595, 0674, 0698, 0878, 1031, 1084, 1086, 1105, 1155, 1767, 1867, 2182, 2266, 2303, 2324, 2336, 2443, 2487, 2504, 2552, 2602, 2649, 2689, 2712, 3019, 3113, 3676, 3799, 4579, 4645, 4790, 4804, 4858, 4984, 5003, 5101, 5210, 5223, 5353, 5523, 5528, 5582, 5695, 5766, 5831, 5857, 6312, 6499, 6583, 6613, 6703, 6732, 6767, 6791, 6867, 6998, 7000, 7083, 7145, 7210, 7310, 7322, 7357, 7403, 7682, 7989, 8200, 8202, 8262, 8507, 8521, 8565, 8672, 8725, 8754, 8906, 8949, 8953, 9027, 9084, 9112, 9165, 9174, 9211, 9227, 9314, 9534, 9605, 9609, 9731, 9779, 9790, 9803

ஒன்பதாம் பரிசு: ₹100

0028, 0034, 0059, 0201, 0284, 0342, 0622, 0668, 0826, 0832, 1030, 1040, 1150, 1151, 1237, 1270, 1453, 1575, 1583, 1624, 1721, 1786, 1878, 1888, 1912, 1986, 2085, 2113, 2156, 2232, 2267, 2308, 2424, 2500, 2510, 2567, 2568, 2581, 2836, 2859, 3025, 3164, 3247, 3343, 3358, 3576, 3657, 3727, 3731, 3818, 3979, 4058, 4066, 4105, 4199, 4206, 4453, 4539, 4698, 4752, 4821, 4861, 4863, 4996, 5122, 5200, 5214, 5318, 5348, 5462, 5566, 5652, 5735, 5833, 5834, 5841, 5910, 5969, 6031, 6075, 6201, 6239, 6310, 6326, 6390, 6417, 6448, 6454, 6460, 6489, 6537, 6544, 6559, 6587, 6657, 6744, 6805, 6829, 6887, 7118, 7134, 7241, 7286, 7330, 7344, 7360, 7368, 7458, 7481, 7540, 7584, 7598, 7680, 7694, 7723, 7745, 7979, 8006, 8105, 8296, 8411, 8484, 8630, 8756, 8811, 8822, 8921, 9025, 9071, 9359, 9369, 9397, 9492, 9530, 9592, 9607, 9955, 9996

வெற்றியாளர்கள் தங்கள் டிக்கெட் எண்களை கேரள அரசின் அதிகாரப்பூர்வ கெஜட் முடிவுகளுடன் ஒருமுறை சரி பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். குலுக்கல் நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பரிசுத் தொகையைக் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+