கேரளாவில் இடதுசாரிகள் 45 முன்னிலை, காங், 28, பாஜக 3 இடங்களில் முன்னிலை
திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 76 இடங்களுக்கான தபால் வாக்கு முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது.
காலை 8.35 நிலவரப்படி தபால் வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் இடதுசாரிகள் கூட்டணி 45 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களிலும் பாஜக 3 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்வர் பினராயி விஜயன், அவரது அமைச்சரவையைச் சேர்ந்த 11 பேர், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன் சாண்டி, 'மெட்ரோமன்' இ.ஸ்ரீதரன், முன்னாள் மத்திய அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட 957 வேட்பாளர்கள் 140 இடங்களுக்கான தேர்தலில் களத்தில் உள்ளனர்.
2016 ல் ஒரு இடத்தை வென்ற பாஜக, இந்த முறை அதிக இடங்களைப் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications