கேரளா அமைச்சரவையில் முதல் கொரோனா.. நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தொற்றால் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரள நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கேரள நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக்குக்கு இன்று மாலை நடத்தப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கேரள அமைச்சரவையில் கொரோனா வைரஸால் முதல்முறையாக அமைச்சர் தாமஸ் ஐசக் தான். இவரது அமைச்சகத்தின் அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் அனைவருக்கும் நெகட்டிவ் என்பது சோதனை முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சரின் அலுவலகம் நாளை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications