Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரள காருண்யா லாட்டரி.. ரூ.1 கோடி அடித்த அதிர்ஷ்டசாலி யார்? பரிசு அடித்த எண் இது தான்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று காருண்யா KR-736 லாட்டரி டிக்கெட்டின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசு அடித்த அதிர்ஷ்ட எண் எது என டிக்கெட் வாங்கிய பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் இன்று நடந்த குலுக்கலில் முதல் பரிசு அடித்த எண் வெளியிடப்பட்டது. அதன்படி KB 452429 என்ற எண்ணுக்கு தான் ரூ.1 கோடி அடித்துள்ளது.

கேராளாவில் தினந்தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. என்றாவது ஒரு நாள் நமக்கும் லாட்டரி அடித்துவிடாதா என பலரும் டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகிறார்கள். எனினும் அனைவருக்கும் பரிசு அடித்துவிடாது.

kerala-karunya-kr-736-lottery-1-crore-first-prize-winning-number-announced

கேரளா லாட்டரி பரிசு

தினம் ஒருவருக்கு ரூ.1 கோடி முதல் பரிசும், இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் அல்லது ரூ.30 லட்சமும், மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் அல்லது ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கேரளா காருண்யா KR-736 லாட்டரி முடிவுகள் திருவனந்தபுரத்தில் வெளியிடப்பட்டது.

லாட்டரி சீட்டு வாங்கிய பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காத்திருப்பு முடிவுக்கு வந்தது. இதன்படி முதல் பரிசு ரூ.1 கோடியானது KB 452429 என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது. இந்த டிக்கெட்டானது திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சலக்குடாவில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. இதனால் அங்கு டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை சரிபார்த்து வருகிறார்கள்.

ரூ.25 லட்சம் யாருக்கு?

இரண்டாம் பரிசு ரூ.25 லட்சத்தை பாலக்காடில் விற்கப்பட்ட KL 799126 என்ற எண் தட்டிச் சென்றுள்ளது. மூன்றாம் பரிசு ரூ.10 லட்சமானது மலப்புரத்தில் விற்கப்பட்ட KF 237068 என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது.

ஆறுதல் பரிசு ரூ.5,000:

KA 452429, KC 452429, KD 452429, KE 452429, KF 452429, KG 452429, KH 452429, KJ 452429, KK 452429, KL 452429, KM 452429.

4 ஆம் பரிசு ரூ.5,000:

0310, 1045, 1668, 1860, 2918, 3189, 5599, 5638, 5723, 6437, 7650, 7745, 8129, 8177, 8292, 8649, 8993, 9068, 9586.

ஐந்தாம் பரிசு ரூ.2,000:

0111, 2418, 3488, 5233, 8254, 8635.

6 ஆம் பரிசு ரூ.1,000:

0198, 0748, 0932, 1689, 1796, 3503, 3836, 4453, 4615, 4624, 5260, 5355, 5707, 5944, 6325, 6337, 6594, 7245, 7606, 7810, 8588, 8969, 9101, 9319, 9734.

7 ஆம் பரிசு ரூ.500

0072, 0385, 0579, 0653, 0715, 0751, 0813, 0827, 0840, 1412, 1756, 1975, 2031, 2309, 2311, 2458, 2705, 2953, 2965, 3345, 3491, 3694, 3745, 3801, 4192, 4387, 4654, 4736, 4748, 5366, 5572, 5587, 5657, 5759, 5838, 5853, 6033, 6067, 6104, 6183, 6213, 6290, 6562, 6617, 6621, 6778, 7081, 7104, 7153, 7348, 7598, 7717, 7739, 7746, 7835, 8133, 8369, 8409, 8512, 8531, 8578, 8671, 8704, 8836, 8850, 8978, 9039, 9043, 9072, 9127, 9133, 9259, 9295, 9453, 9496, 9964.

8 ஆம் பரிசு ரூ.200

0138, 0265, 0278, 0432, 0524, 0553, 0607, 0622, 0731, 0835, 0952, 1005, 1174, 1207, 1457, 1575, 1594, 1758, 1932, 1983, 2060, 2165, 2285, 2315, 2339, 2665, 2697, 2791, 2853, 3004, 3197, 3475, 3581, 3785, 3820, 3826, 3896, 3995, 4228, 4552, 4621, 4660, 4796, 4850, 4897, 4904, 5021, 5102, 5348, 5491, 5525, 5585, 5613, 5648, 5822, 5939, 5989, 6003, 6042, 6147, 6472, 6684, 6828, 6883, 7166, 7278, 7518, 7540, 7630, 7675, 7742, 7772, 7809, 7847, 7924, 8039, 8070, 8128, 8137, 8162, 8274, 8288, 8330, 8564, 8811, 9046, 9092, 9160, 9278, 9463, 9854, 9868.

ஒன்பதாம் பரிசு ரூ.100

0000, 0038, 0147, 0150, 0239, 0285, 0315, 0333, 0353, 0446, 0583, 0634, 0658, 0757, 0890, 0923, 0997, 1029, 1119, 1138, 1329, 1349, 1395, 1443, 1470, 1537, 1548, 1685, 1699, 1794, 1799, 1824, 1852, 1875, 1885, 2095, 2113, 2207, 2224, 2332, 2390, 2457, 2621, 2776, 2807, 2905, 3125, 3244, 3331, 3344, 3367, 3495, 3500, 3525, 3549, 3585, 3625, 3734, 3741, 3750, 3814, 3927, 3934, 4012, 4054, 4280, 4498, 4500, 4521, 4542, 4658, 4692, 4699, 4783, 4819, 4881, 4974, 5023, 5049, 5124, 5277, 5350, 5427, 5680, 5855, 5890, 5918, 6043, 6121, 6163, 6433, 6462, 6463, 6494, 6692, 6785, 6846, 7065, 7260, 7284, 7289, 7308, 7420, 7422, 7594, 7608, 7759, 7785, 7814, 7858, 7890, 7891, 7938, 7944, 7970, 8015, 8045, 8075, 8152, 8265, 8277, 8387, 8474, 8550, 8575, 8746, 8806, 8864, 8908, 9096, 9118, 9185, 9198, 9384, 9393, 9569, 9616, 9708, 9757, 9818, 9834, 9974, 9996, 9999.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+