கேரள லாட்டரி ரூ.1 கோடி பரிசு.. கொத்தாக அள்ளிய எர்ணாகுளம்.. இடுக்கியில் விழுந்த 3 ஆம் பரிசு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று காருண்யா KR-752 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி எர்ணாகுளம் மூவாற்றுப்புழையிலும், 2 ஆம் பரிசு ரூ.25 லட்சம் கோட்டயத்திலும், 3 ஆம் பரிசு 10 லட்சம் இடுக்கியிலும் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு அடித்துள்ளது.

கேரளாவில் நாள்தோறும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. காருண்யா, பாக்கியதாரா, தனலட்சுமி, சுவர்ண கேரளம், சம்ருதி, ஸ்ரீசக்தி என நாளுக்கு ஒரு லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கான முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். ஒரு டிக்கெட்டின் விலை ரூ.50 ஆகும்.

Kerala Karunya Lottery 1 Crore Jackpot Won in Ernakulam Third Prize Goes to Idukki

கேரள லாட்டரி டிக்கெட்

இதனால் என்றாவது ஒரு நாள் நமக்கு ரூ.1 கோடி பரிசு அடித்துவிடாதா என லாட்டரி பிரியர்கள் பலரும் டிக்கெட்டை வாங்கி குவிக்கின்றனர். திருச்சூர், பாலக்காடு, கோட்டயம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இன்று காருண்யா லாட்டரி (KR-752) குலுக்கல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

முதல் 3 பரிசுகள்

இதில் முதல் பரிசு ரூ.1 கோடி, KH 710104 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. மூவாற்றுப்புழையில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு இந்த முதல் பரிசு அடித்துள்ளது. இந்தத் தொடரில் உள்ள மற்ற அனைத்து டிக்கெட் எண்களுக்கும் ரூ.5,000 ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.

இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் KM 163302 என்ற டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. கோட்டயத்தில் செல்வம் என்பவரது ஏஜென்சியில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு இந்த பரிசு அடித்துள்ளது.

மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் KG 561521 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. இடுக்கியில் விற்கப்பட்ட இந்த டிக்கெட்டுக்கு மூன்றாம் பரிசு அடித்துள்ளது.

நான்காம் பரிசு ரூ.5,000:

0317, 0661, 1301, 1317, 1786, 2037, 2390, 2470, 2558, 2592, 2594, 4126, 4665, 5191, 5548, 5675, 5812, 7529, 7644.

ஐந்தாம் பரிசு ரூ.2,000:

1506, 1812, 4201, 6405, 7849, 8656.

6 ஆம் பரிசு ரூ.1,000:

1438, 2339, 2545, 2814, 3320, 3700, 3713, 3729, 3845, 4012, 4656, 4759, 5529, 5844, 6404, 6520, 6894, 7191, 7722, 7842, 8815, 9012, 9096, 9250, 9972.

7 ஆம் பரிசு ரூ.500:

0030, 0104, 0512, 0754, 1099, 1251, 1303, 1546, 1639, 1682, 1684, 1713, 1858, 1910, 1936, 2009, 2108, 2214, 2410, 2553, 2660, 2705, 2839, 2880, 2914, 3135, 3156, 3498, 3601, 3681, 4155, 4549, 4717, 4756, 4770, 4865, 4992, 5160, 5702, 5740, 5937, 6056, 6117, 6200, 6430, 6431, 6510, 6646, 6679, 6812, 7030, 7314, 7341, 7417, 7467, 7656, 7694, 7703, 7868, 7913, 7962, 8045, 8394, 8421, 8559, 8896, 8903, 9024, 9141, 9224, 9326, 9415, 9465, 9485, 9847, 9876.

8 ஆம் பரிசு ரூ.200:

0076, 0098, 0237, 0286, 0455, 0465, 0796, 0901, 0912, 0936, 0943, 1044, 1133, 1330, 1346, 1347, 1494, 1521, 1554, 2224, 2311, 2327, 2364, 2424, 2560, 2593, 2887, 3017, 3051, 3269, 3279, 3380, 3527, 3623, 3792, 3809, 3912, 3979, 4128, 4260, 4266, 4371, 4437, 4490, 4634, 4643, 4766, 5013, 5253, 5353, 5455, 5549, 5614, 5660, 6119, 6126, 6399, 6458, 6486, 6554, 6664, 6729, 6805, 7024, 7102, 7258, 7386, 7446, 7620, 7689, 7831, 7902, 7957, 8014, 8021, 8027, 8138, 8158, 8251, 8459, 8616, 8642, 8774, 8782, 9139, 9142, 9159, 9167, 9237, 9402, 9659, 9867.

9 ஆம் பரிசு ரூ.100:

0136, 0227, 0330, 0337, 0363, 0389, 0469, 0503, 0523, 0594, 0596, 0723, 0918, 0924, 0949, 0961, 1049, 1050, 1272, 1350, 1365, 1423, 1487, 1559, 1567, 1792, 1837, 1915, 1917, 1926, 2021, 2060, 2181, 2187, 2286, 2318, 2380, 2432, 2510, 2568, 2589, 2714, 2833, 2875, 2877, 2915, 3095, 3105, 3260, 3265, 3546, 3599, 3667, 3734, 3815, 3880, 3908, 4018, 4093, 4199, 4246, 4264, 4273, 4348, 4369, 4466, 4718, 4720, 4743, 4830, 4860, 4968, 4995, 5055, 5203, 5290, 5851, 6011, 6074, 6080, 6138, 6195, 6280, 6300, 6319, 6326, 6463, 6492, 6575, 6647, 6649, 6657, 6670, 6680, 6709, 6927, 6939, 6984, 7034, 7171, 7202, 7229, 7263, 7296, 7389, 7431, 7434, 7516, 7545, 7603, 7633, 7666, 7671, 7743, 7871, 7904, 7959, 8016, 8042, 8164, 8184, 8226, 8317, 8330, 8341, 8510, 8754, 8759, 8957, 8997, 9065, 9229, 9438, 9441, 9520, 9538, 9651, 9684, 9719, 9725, 9730, 9810, 9863.

கேரள மாநில லாட்டரியில் பரிசு வென்றவர்கள், அதிகாரப்பூர்வ கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளுடன் தங்கள் டிக்கெட் எண்களைச் சரிபார்ப்பது மிகவும் அவசியம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+