Kerala Lottery: கேரளா காருண்யா லாட்டரியில் கொட்டிய பண மழை.. கொல்லம் அதிர்ஷ்டசாலியை தேடும் சேட்டன்கள்!
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று காருண்யா லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசான ரூ.1 கோடி கொல்லத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. தமிழக எல்லையோர மாவட்டமான கொல்லத்தில் விழுந்ததால், பரிசு அடித்த அதிர்ஷ்டாலி யாராக இருக்கும் என்று ஆர்வத்துடன் கேரள சேட்டன்கள் தேடி வருகிறார்கள். இரண்டாம், மூன்றாம் பரிசுகள் எர்ணாகுளம், பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு விழுந்துள்ளது.
கேரளாவில் தினமும் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. இதேபோல் சீசனுக்கு ஏற்றார் போல் பம்பர் லாட்டரி சீட்டுக்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது பூஜா பம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இதற்கு முதல் பரிசு ரூ.15 கோடி ஆகும்.

கொல்லத்திற்கு அடித்த அதிர்ஷ்டம்
இதுபோக தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. இதன்படி இன்று காருண்யா பிளஸ் KN-593 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். இரண்டாம் பரிசு ரூ.30 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும்.
கேரள சேட்டன்கள் பலரும் யாருக்கு முதல் பரிசு அடிக்குமோ என எதிர்பார்த்த நிலையில், முதல் பரிசு ரூ.1 கோடி PB 504987 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. கொல்லத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு தான் முதல் பரிசு அடித்துள்ளது. ரவி சந்திரன் எம் என்ற ஏஜென்சியில் டிக்கெட் விற்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம், பாலக்காடில் விழுந்த பரிசு
இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் PA 245570 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. எர்ணாகுளத்தில் பி மேத்யூ என்பவரின் ஏஜென்சியில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு இரண்டாம் பரிசு விழுந்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ. 5 லட்சம் பாலக்காடில் விற்கப்பட்ட PH 771482 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டானது வி ஜெயன் என்பவரது ஏஜென்சியில் விற்கப்பட்டுள்ளது.
ஆறுதல் பரிசு ரூ. 5,000:
'504987' என்ற எண் கொண்ட மற்ற அனைத்து தொடர்களுக்கும் கிடைக்கும்.
நான்காம் பரிசு (₹5,000):
1689, 3220, 3417, 3775, 3996, 4368, 4731, 5150, 6908, 7079, 7594, 7835, 7971, 8248, 8331, 9204, 9546, 9857, 9938.
ஐந்தாம் பரிசு (₹2,000):
2269, 4893, 5249, 6339, 7038, 7986.
ஆறாம் பரிசு (₹1,000):
0844, 1096, 1762, 2118, 2389, 2900, 3068, 3957, 4022, 4629, 4744, 4811, 4858, 5374, 5426, 5802, 5976, 6270, 6326, 6368, 6859, 7734, 8186, 8944, 8990.
ஏழாம் பரிசு (₹500):
0068, 0077, 0255, 0335, 0427, 0786, 0846, 0925, 1261, 1269, 1278, 1930, 2008, 2580, 2596, 2693, 2756, 2779, 3030, 3033, 3089, 3141, 3234, 3285, 3521, 3726, 3836, 3906, 4045, 4136, 4166, 4390, 4496, 4606, 4983, 5001, 5029, 5278, 5371, 5400, 5459, 5517, 5584, 5666, 5670, 5912, 5938, 5952, 6063, 6147, 6217, 6341, 6387, 6442, 7169, 7318, 7374, 7403, 7767, 7784, 7876, 8328, 8387, 8487, 8539, 8588, 8618, 8830, 8933, 9199, 9209, 9236, 9244, 9475, 9683, 9714.
எட்டாம் பரிசு (₹200):
0534, 0745, 0869, 0885, 1013, 1039, 1085, 1121, 1368, 1439, 1447, 1529, 1552, 1830, 2013, 2092, 2094, 2158, 2184, 2200, 2461, 2470, 2487, 2526, 2590, 2615, 2637, 2914, 3570, 3583, 3903, 4024, 4305, 4575, 4600, 4757, 4827, 4972, 4993, 5062, 5133, 5163, 5495, 5593, 5743, 5778, 5804, 6025, 6230, 6280, 6285, 6318, 6377, 6479, 6488, 6557, 6590, 6657, 6795, 6838, 6896, 6933, 6983, 7092, 7268, 7378, 7411, 7505, 7516, 7796, 7797, 7932, 8133, 8492, 8555, 8797, 8897, 9098, 9232, 9243, 9572, 9618, 9691, 9887.
ஒன்பதாம் பரிசு (₹100):
0058, 0247, 0351, 0360, 0361, 0507, 0511, 0525, 0815, 0863, 0938, 0964, 0992, 1185, 1241, 1393, 1450, 1479, 1539, 1561, 1606, 1627, 1650, 1733, 1740, 1747, 1782, 1813, 1894, 1970, 2023, 2119, 2170, 2192, 2205, 2206, 2250, 2263, 2303, 2334, 2436, 2499, 2509, 2558, 2576, 2669, 2684, 2698, 2746, 2813, 2829, 3058, 3164, 3204, 3387, 3399, 3486, 3504, 3595, 3660, 3666, 3673, 3739, 3835, 3855, 3933, 3959, 4035, 4108, 4129, 4155, 4183, 4186, 4200, 4209, 4267, 4313, 4322, 4326, 4358, 4596, 4746, 4788, 4789, 5201, 5227, 5314, 5361, 5539, 5597, 5605, 5615, 5685, 5929, 6121, 6480, 6500, 6606, 6739, 6747, 6800, 6949, 7064, 7110, 7137, 7174, 7260, 7301, 7317, 7321, 7396, 7476, 7512, 7780, 7811, 7888, 7918, 7919, 8001, 8031, 8154, 8173, 8193, 8308, 8330, 8344, 8392, 8403, 8428, 8502, 8504, 8520, 8546, 8595, 8715, 8718, 8884, 8886, 8977, 8978, 8995, 9111, 9179, 9222, 9228, 9317, 9423, 9506, 9566, 9689, 9742, 9833, 9836, 9895, 9935, 9982.
பரிசினை எப்படி பெறுவது?
கேரள லாட்டரியில் பரிசு வென்றவர்கள், தங்கள் டிக்கெட் எண்களை அதிகாரப்பூர்வ கேரள அரசு அரசிதழில் வெளியான முடிவுகளுடன் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பரிசுத் தொகையைக் கோருவதற்கான விண்ணப்பங்கள் குலுக்கல் நடைபெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
முதல் மற்றும் இரண்டாம் பரிசு வென்றவர்கள், தங்கள் டிக்கெட்களை நேரிலோ அல்லது காப்பீடு செய்யப்பட்ட பதிவுத் தபால் மூலமாகவோ மாநில லாட்டரி இயக்குநரிடம் ஒப்படைத்து பரிசுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். பரிசு கோருபவர்கள் தங்கள் வெற்றி டிக்கெட்டுடன் ஆதார் அல்லது பான் கார்டு போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
-
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications