கேரளா லாட்டரி.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய கோழிக்கோடு.. திருவனந்தபுரத்திற்கும் அடித்த ஜாக்பாட்!
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று சம்ருதி SM 32 லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள் பலர் லாட்டரி சீட்டுக்கள் வாங்குவதால் பரிசுத்தொகை நமக்கு அடித்துள்ளதா என செக் செய்து வருகின்றனர். இதில் நேற்று முதல் பரிசு ரூ.1 கோடி கோழிக்கோடில் உள்ள வடகரையில் வாங்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் கோட்டயத்திலும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கும் விழுந்துள்ளது.
கேரளாவின் பிரபலமான வாராந்திர லாட்டரிகளில் ஒன்றான சம்ருதி SM 32 சீட்டுக்கான குலுக்கல் இன்று, டிசம்பர் 7 அன்று நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த லாட்டரியில், தங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்க ஆயிரக்கணக்கானோர் ₹50 டிக்கெட்டுடன் பங்கேற்கின்றனர்.
கேரளாவில் நேற்று சம்ருதி SM 32 லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. ரூ.50 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான முதல் பரிசு ரூ.1 கோடி என்பதால் பரிசை வென்ற வெற்றியாளர் யார் என்பதை அறிய லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.

ரூ.1 கோடி முதல் பரிசு
எந்த ஊரில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு பரிசு விழுந்த தகவலாவது தெரியுமா என பேசி வந்தனர். இந்த நிலையில் முதல் பரிசு ரூ.1 கோடி கோழிக்கோடில் உள்ள வடகரையில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. MS 870925 என்ற எண்ணுக்கு தான் பரிசு விழுந்துள்ளது. (வடகரை) முகவர் பெயர்: கே.வி. ரஜீஷா முகவர் எண்: D 4565).
இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் அடித்துள்ளது. சுதீஷ் குமார் என்பவரது ஏஜென்சியில் விற்கப்பட்ட MU 833709 என்ற டிக்கெட்டுக்கு இந்த பரிசு விழுந்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. சபரிமலைக்கு தமிழகத்தை சேர்ந்த பலரும் மாலை போட்டு தரிசனம் செய்ய சென்று வருவதால் அவர்களும் டிக்கெட் வாங்குவதால் பரிசுத் தொகை அடித்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆறுதல் பரிசு: ₹5,000
MN 870925, MO 870925, MP 870925, MR 870925, MT 870925, MU 870925, MV 870925, MW 870925, MX 870925, MY 870925, MZ 870925
நான்காம் பரிசு: ₹5,000
0252, 0531, 0666, 0746, 0758, 1911, 2168, 2568, 3107, 3312, 3557, 3916, 4390, 5348, 5444, 6164, 6180, 8248, 9857.
ஐந்தாம் பரிசு: ₹2,000
0944, 2100, 5372, 7519, 7948, 8198.
ஆறாம் பரிசு: ₹1,000
0235, 0732, 0818, 1682, 2196, 2433, 2650, 2918, 3341, 4734, 5301, 6850, 6907, 7249, 7481, 7632, 7987, 8088, 8473, 8800, 9047, 9091, 9387, 9864, 9999.
ஏழாம் பரிசு: ₹500
0085, 0336, 0493, 0540, 0622, 0654, 0675, 0759, 0886, 0950, 0990, 1033, 1163, 1197, 1649, 1678, 1850, 1854, 1916, 2155, 2480, 2647, 2683, 2702, 2789, 3069, 3203, 3408, 3478, 3825, 3826, 3835, 3858, 3905, 3941, 3984, 4015, 4174, 4230, 4341, 4389, 4430, 4665, 4785, 5480, 6067, 6206, 6268, 6273, 6323, 6325, 6523, 6752, 6771, 7438, 7497, 7555, 7655, 7849, 7952, 8037, 8043, 8053. 8054, 8187, 8250, 8332, 8479, 8490, 8509, 8613, 8717, 8974, 9488, 9714, 9845.
எட்டாம் பரிசு: ₹200
0097, 0103, 0104, 0131, 0152, 0229, 0434, 0439, 0749, 0831, 1313, 1357, 1490, 1616, 1724, 1934, 1959, 2074, 2092, 2217, 2256, 2270, 2379, 2661, 3009, 3287, 3330, 3539, 3567, 3592, 3602, 3624, 3625, 3836, 3903, 4150, 4209, 4325, 4502, 4607, 4812, 4871, 4925, 5098, 5260, 5333, 5414, 5462, 5476, 5533, 5545, 5635, 5813, 6097, 6394, 6650, 6671, 6693, 6782, 7000, 7061, 7087, 7227, 7239, 7315, 7318, 7362, 7399, 7628. 7721, 7733, 7898, 8014, 8021, 8047, 8070, 8144, 8362, 8428, 8569, 8760, 8763, 8954, 9213, 9269, 9302, 9416, 9514, 9750, 9752, 9905, 9936.
ஒன்பதாம் பரிசு: ₹100
0072, 0139, 0458, 0513, 0567, 0580, 0626, 0764, 0850, 0899, 0973, 1040, 1067, 1091, 1102, 1106, 1110, 1146, 1539, 1544, 1605, 1643, 1720, 1789, 1820, 1821, 1872, 1957, 2009, 2012, 2030, 2078, 2145, 2231, 2246, 2414, 2479, 2576, 2771, 3147, 3213, 3265, 3335, 3506, 3535, 3614, 3683, 3693, 3715, 3727, 3777, 3801, 3809, 3904, 3956, 4014, 4054, 4163, 4259, 4305, 4318, 4354, 4357, 4374, 4377, 4382, 4417, 4472. 4626, 4636, 4659, 4692, 4722, 4753, 4835, 4889, 5076, 5095, 5109, 5117, 5230, 5329, 5349, 5535, 5551, 5572, 5682, 5688, 5696, 5792, 5811, 5827, 5868, 5869, 5907, 5932, 5944, 6029, 6042, 6092, 6182, 6215, 6311, 6450, 6589, 6617, 6680, 6781, 6823, 6839, 6943, 7187, 7194, 7281, 7292, 7455, 7554, 7566, 7648, 7650, 7659, 7693, 7862, 7915, 7955, 7958, 7985, 8080, 8139, 8157. 8220, 8260, 8342, 8403, 8452, 8515, 9046, 9144, 9182, 9265, 9292, 9306, 9341, 9384, 9509, 9727, 9744, 9838, 9860, 9930.
பரிசுத் தொகையைப் பெறுவது எப்படி?
ரூ5,000- க்குக் குறைவான பரிசுகளை உள்ளூரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலேயே அதாவது நாம் லாட்டரி வாங்கிய கடைகளிலேயே பெற்றுக்கொள்ளலாம். ₹5,000க்கு மேல் உள்ள பரிசுகளுக்கு, டிக்கெட்டுடன் அடையாளச் சான்றுடன் வங்கி/லாட்டரி அலுவலகத்தை அணுக வேண்டும். 30% வரி பிடித்தமும், முகவர்களுக்கு 10% கமிஷனும் உண்டு. பரிசு வென்றவர்கள் தங்கள் எண்களை கேரள அரசின் அதிகாரப்பூர்வ லாட்டரி டிக்கெட் பரிசு எண்ணுடன் பரிசோதித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
-
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
கேரளாவின் ‘தோழன்’ பினராயி.. வங்கத்துச் 'சிங்கம்' மம்தா.. மீண்டும் வெல்வார்களா? களம் எப்படி இருக்கு? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications