Kerala Lottery: கேரள லாட்டரி.. ரூ.1 கோடியை அள்ளிய கோழிக்கோடு.. தமிழகத்தை சேர்ந்தவருக்கு ரூ.30 லட்சமா?
திருவனந்தபுரம்: கேரள சுவர்ணம் லாட்டரி சீட்டு குலுக்கல் நேற்று நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி கோழிக்கோடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் தமிழக எல்லை நகரமான புனலூரில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. இதனால் தமிழர்கள் யாருக்கும் இந்த பரிசு விழுந்துள்ளதோ என பலரும் அதிர்ஷ்டக்கார நபர் யார் என தேடி வருகிறார்கள்.
கேரளாவில் நாள்தோறும் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டின் விலை ரூ.50 ஆகும். தினமும் குலுக்கல் நடந்து வருகிறது. இதில் பரிசு அடித்தவர்கள் தங்கள் பரிசு எண்களை காண்பித்து பரிசுகளை வாங்கி சென்று வருகிறார்கள்.

சுவர்ண கேரளம் லாட்டரி டிக்கெட்
அந்த வகையில் கேரள சுவர்ணம் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நேற்று மதியம் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ. 1 கோடி RO 543537 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இந்த டிக்கெட்டானது கோழிக்கோடில் விற்பனை செய்யப்பட்டதாகும். எனவே அங்கு டிக்கெட் வாங்கிய யாரோ ஒருவருக்கு தான் இந்த பரிசு அடித்துள்ளது.
தமிழருக்கு அடித்ததா யோகம்?
இரண்டாம் பரிசு ரூ. 30 லட்சம் RY 493035 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. இந்த லாட்டரி டிக்கெட்டானது தமிழக எல்லை பகுதியான புனலூரில் விற்கப்பட்ட டிக்கெட் ஆகும். வியாபாரம், சுற்றுலா, சபரி மலை கோவிலுக்கு செல்லும் தமிழகத்தை சேர்ந்த பலரும் இங்கு டிக்கெட் வாங்குவது வழக்கம். இதனால் தமிழர்கள் யாருக்கும் பரிசு விழுந்திருக்குமோ என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாம் பரிசு ரூ. 5 லட்சம் RT 209541 என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது. இந்த டிக்கெட் பத்தினம்திட்டாவில் விற்கப்பட்டதாகும். மற்ற பரிசு விவரங்களை கீழே பார்க்கலாம்.
ஆறுதல் பரிசு - ரூ. 5,000:
ரூ. 5,000க்கான ஆறுதல் பரிசைப் பெற்ற எண்கள்: RN543537, RP543537, RR543537, RS543537, RT543537, RU543537, RV543537, RW543537, RX543537, RY543537, RZ543537.
நான்காம் பரிசு - ரூ. 5,000:
0269, 1793, 2679, 3593, 3919, 4404, 4495, 5247, 6287, 6883, 7246, 7456, 8037, 8200, 8661, 8810, 8880, 9783, 9868.
ஐந்தாம் பரிசு - ரூ. 2,000:
0192, 0341, 4280, 4562, 6226, 9286.
ஆறாம் பரிசு - ரூ. 1,000:
0080, 0296, 1375, 1462, 1689, 1809, 1849, 1912, 3063, 3227, 3461, 5053, 5469, 6411, 6685, 7710, 8000, 8063, 8507, 8745, 8839, 9269, 9613, 9694, 9719.
ஏழாம் பரிசு - ரூ. 500:
0132, 0138, 0222, 0232, 0530, 0649, 0697, 0762, 1069, 1337, 1397, 1433, 1610, 2137, 2216, 2274, 2417, 2572, 2612, 2850, 2885, 2933, 3003, 3089, 3158, 3427, 3507, 3615, 4017, 4214, 4296, 4411, 4595, 4758, 4835, 4902, 5097, 5174, 5183, 5198, 5210, 5599, 5605, 5776, 5777, 5866, 6054, 6101, 6155, 6163, 6174, 6207, 6221, 6428, 6472, 6482, 6517, 6556, 7093, 7336, 7634, 7670, 7743, 8156, 8389, 8562, 8567, 8710, 9122, 9191, 9221, 9492, 9574, 9673, 9745, 9882.
எட்டாம் பரிசு - ரூ. 200:
0275, 0298, 0338, 0391, 0525, 0619, 0652, 1137, 1623, 1694, 1723, 1810, 1891, 1902, 1919, 1958, 1978, 1980, 1993, 2054, 2067, 2141, 2230, 2276, 2300, 2574, 2935, 3051, 3133, 3315, 3353, 3455, 3487, 3573, 3686, 3717, 3899, 4005, 4073, 4139, 4150, 4457, 4521, 4566, 4710, 4989, 5215, 5249, 5436, 5545, 5553, 5598, 5693, 5813, 5838, 5861, 6009, 6014, 6151, 6203, 6639, 6647, 6771, 6810, 6972, 6994, 7277, 7293, 7389, 7459, 7563, 7680, 7827, 7967, 8006, 8184, 8220, 8235, 8515, 8836, 8983, 9072, 9169, 9241, 9348, 9403, 9477, 9662, 9689, 9737, 9793, 9938.
ஒன்பதாம் பரிசு - ரூ. 100:
0024, 0042, 0145, 0147, 0363, 0445, 0536, 0661, 0742, 0791, 0946, 1028, 1031, 1113, 1133, 1159, 1178, 1182, 1401, 1730, 1807, 1819, 1877, 1921, 1934, 2077, 2100, 2112, 2164, 2167, 2169, 2406, 2478, 2515, 2633, 2728, 2819, 2997, 3024, 3075, 3128, 3156, 3285, 3416, 3521, 3662, 3689, 3766, 3794, 3802, 3822, 3860, 3916, 3932, 4053, 4128, 4182, 4195, 4318, 4319, 4410, 4645, 4830, 4949, 4985, 5005, 5006, 5051, 5147, 5149, 5230, 5328, 5331, 5446, 5494, 5495, 5572, 5582, 5614, 5637, 5712, 5731, 5737, 5772, 5918, 5943, 5945, 5995, 6073, 6104, 6261, 6300, 6351, 6380, 6381, 6420, 6431, 6451, 6710, 6781, 6823, 6835, 6878, 6915, 7003, 7121, 7295, 7497, 7514, 7580, 7610, 7658, 7808, 7867, 7876, 7881, 7968, 8211, 8282, 8307, 8349, 8407, 8408, 8411, 8419, 8448, 8508, 8561, 8597, 8752, 8926, 8945, 9087, 9137, 9234, 9266, 9393, 9494, 9517, 9709, 9824, 9915, 9956, 9991.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications