Kerala Lottery: கேரள லாட்டரி.. புத்தாண்டில் அடித்த யோகம்! குருவாயூர் அதிர்ஷ்டசாலிக்கு பணமழை! அதிர்ஷ்ட எண்ணை பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் தினமும் ரூ.50 விலை கொண்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காருண்யா பிளஸ் கே.என் - 604 லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடியை குருவாயூரை சேர்ந்த அதிர்ஷ்டசாலி தட்டி தூக்கியுள்ளார். இந்த டிக்கெட்டானது யு.கே அஷ்வின் என்பவரது ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினமும் ரூ.50 விலை கொண்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சம்ருதி, பாக்யதாரா, ஸ்ரீசக்தி, தனலட்சுமி, காருண்யா பிளஸ், சுவர்ண கேரளம், காருண்யா என வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஒரு லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

Kerala Lottery

புத்தாண்டின் முதல் நாளே அதிர்ஷ்டம்

அந்த வகையில் வியாழக்கிழமை தோறும் காருண்யா ப்ளஸ் லாட்டரி சீட்டுக்கள் குலுக்கல் நடைபெறும். அதன்படி இன்று மதியம் 2.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி அலுவலகத்தில் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி குருவாயூரில் டிக்கெட் வாங்கியவருக்கு அடித்துள்ளது.

PN 315592 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கு கிடைத்துள்ளது. இந்த டிக்கெட் குருவாயூரில் யு.கே அஷ்வின் (ஏஜென்சி எண்: R 11926) என்பவரால் விற்பனை செய்யப்பட்டதாகும்.

இரண்டு, 3ஆம் பரிசுகள்

இரண்டாம் பரிசான ரூ.30 லட்சம் PW 234658 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. பாலக்காட்டில் எஸ் மதுசூதணன் (ஏஜென்சி எண்: P 42893) என்பவரால் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் ஆகும். மூன்றாம் பரிசான 5 லட்ச ரூபாய் ஆலப்புழாவில் உள்ள பிபின் அலெக்ஸ் என்பவர் (ஏஜென்சி எண்: A 4756) விற்பனை செய்த PR 101780 என்ற டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது.

ஆறுதல் பரிசு ரூ.5,000:

ரூ.5,000 மதிப்புள்ள ஆறுதல் பரிசு, PO, PP, PR, PS, PT, PU, PV, PW, PX, PY, PZ ஆகிய மீதமுள்ள தொடர்களில் முதல் பரிசின் எண் 315592 உடன் பொருந்தும் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் அடித்துள்ளது.

நான்காம் பரிசு ₹5,000:

0051, 0846, 1629, 3256, 3388, 5229, 5272, 5709, 6849, 7414, 8002, 8137, 8690, 8921, 8935, 8967, 9080, 9431, 9619.

ஐந்தாம் பரிசு ₹2,000:

2368, 2442, 3374, 5409, 6174, 8417.

ஆறாம் பரிசு ₹1,000:

0995, 1183, 1501, 2033, 2304, 2785, 3687, 3777, 4141, 4203, 4663, 4819, 4960, 5067, 5122, 5198, 5387, 6184, 6867, 7101, 7763, 8005, 8311, 8492, 9644.

ஏழாம் பரிசு ₹500:

0002, 0323, 0327, 0338, 0386, 0547, 0792, 0808, 0935, 0976, 1037, 1123, 1196, 1199, 1307, 1574, 1655, 1729, 1821, 1856, 1948, 2289, 2575, 2617, 2669, 2765, 2767, 2799, 3210, 3263, 3328, 3519, 3523, 3586, 3711, 3830, 3906, 3982, 4132, 4221, 4326, 4403, 4517, 4548, 4723, 4742, 4754, 4883, 4980, 5528, 5657, 6092, 6457, 6592, 6724, 6754, 6854, 7041, 7090, 7217, 7235, 7250, 7528, 7541, 7659, 7672, 8132, 8870, 9057, 9119, 9377, 9457, 9622, 9640, 9914, 9950.

எட்டாம் பரிசு ₹200:

0115, 0130, 0331, 0567, 0588, 0804, 0909, 1030, 1084, 1275, 1456, 1552, 1715, 1993, 2020, 2118, 2138, 2201, 2439, 2549, 3041, 3064, 3512, 3531, 3626, 3685, 3743, 3832, 3876, 3910, 3916, 3996, 4083, 4215, 4751, 4810, 5029, 5076, 5077, 5114, 5172, 5193, 5217, 5662, 5922, 5927, 6039, 6158, 6197, 6207, 6217, 6246, 6474, 6718, 6920, 6922, 7008, 7140, 7143, 7314, 7349, 7477, 7520, 7699, 7706, 7708, 7912, 7920, 8073, 8079, 8350, 8383, 8525, 8563, 8747, 8800, 8808, 8963, 9239, 9287, 9363, 9561, 9753, 9897.

ஒன்பதாம் பரிசு ₹100:

0105, 0126, 0135, 0216, 0296, 0329, 0462, 0729, 0820, 0844, 0884, 1206, 1231, 1247, 1250, 1308, 1324, 1387, 1553, 1584, 1602, 1816, 1835, 1936, 1950, 2109, 2340, 2370, 2421, 2427, 2591, 2593, 2628, 2670, 2694, 2727, 2750, 2957, 2973, 3026, 3036, 3062, 3076, 3082, 3188, 3233, 3307, 3360, 3574, 3594, 3686, 3768, 3818, 3918, 3924, 4013, 4019, 4031, 4043, 4089, 4096, 4106, 4136, 4162, 4318, 4435, 4471, 4499, 4528, 4621, 4654, 4675, 4748, 4855, 4957, 4981, 5181, 5201, 5235, 5278, 5287, 5394, 5420, 5431, 5542, 5635, 5640, 5671, 5794, 5818, 5844, 5857, 5906, 5997, 6019, 6046, 6129, 6150, 6223, 6323, 6431, 6532, 6672, 6687, 6707, 6712, 6735, 6738, 6753, 6830, 6897, 6929, 7013, 7199, 7215, 7326, 7612, 7621, 7657, 7687, 7752, 7791, 7810, 7831, 7851, 7936, 7937, 7997, 8091, 8114, 8138, 8193, 8194, 8213, 8259, 8309, 8521, 8542, 8706, 8755, 8866, 9013, 9078, 9122, 9130, 9142, 9212, 9235, 9323, 9473, 9478, 9554, 9601, 9683, 9762, 9840.

பரிசு வென்றவர்கள், கேரள அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவுகளுடன் தங்கள் டிக்கெட் எண்களை ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பரிசுத் தொகையைப் பெற, குலுக்கல் நடந்த தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+