சுவர்ண கேரள லாட்டரி ரூ.1 கோடி.. இடுக்கியில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு கொட்டியது யோகம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் சுவர்ண கேரள லாட்டரி SK-20 டிக்கெட்டின் குலுக்கல் இன்று நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடியை இடுக்கி மாவட்டத்தில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலி தட்டி தூக்கியுள்ளார். இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் கோட்டயத்தை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு கிடைத்துள்ளது. முழு பரிசு விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.
கேரளாவில் தினந்தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. ரூ.50 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டுகளுக்கு முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம். மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் ஆகும். இது போக 5,000 முதல் ரூ.100 வரை பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் இன்று கேரளாவில் "சுவர்ண கேரளம் SK-20" லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் பிற்பகல் 3 மணியளவில் நடந்தது. இதில் பலரும் எதிர்பார்த்த ரூ.1 கோடி பரிசுத்தொகை இடுக்கி மாவட்டத்தில் விற்கப்பட்ட RS 648907 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. அடிமாலி (ADIMALY) என்ற இடத்தில் மஞ்சு முத்து என்ற ஏஜென்சியில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்குத்தான் இந்த முதல் பரிசு ரூ.1 கோடி அடித்துள்ளது.
இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் கோட்டயத்தில் விற்கப்பட்ட RU 619996 என்ற டிக்கெட்டுக்கும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் பட்டாம்பியில்(PATTAMBI) விற்கப்பட்ட RY 716079 என்ற எண்ணுக்கும் விழுந்துள்ளது. ஆறுதல் பரிசான ரூ.5,000 - 648907 என்ற எண் கொண்ட அனைத்து சீரியஸ்களுக்கும் கிடைக்கும்.
நான்காம் பரிசு ரூ.5,000:
1196, 1899, 2003, 3931, 4349, 4390, 4942, 5173, 5537, 6413, 6473, 6783, 7301, 7314, 7479, 7547, 8431, 8774, 8918
ஐந்தாம் பரிசு: ரூ.2,000:
0679, 0714, 6049, 6258, 7690, 7829
ஆறாம் பரிசு: ரூ.1,000:
0158, 0656, 0689, 0723, 0764, 1234, 1402, 1933, 2316, 2503, 2904, 3853, 5389, 5483, 5795, 6140, 6917, 7265, 7716, 8425, 8967, 9047, 9265, 9483, 9561
ஏழாம் பரிசு: ரூ.500:
0211, 0219, 0272, 0309, 0330, 0469, 0491, 0502, 0744, 0770, 0898, 0921, 0960, 1192, 1212, 1384, 1611, 1908, 1981, 2011, 2279, 2362, 2366, 2470, 2478, 2568, 2856, 3168, 3237, 3305, 3580, 4073, 4353, 4366, 4644, 4874, 4904, 5049, 5099, 5139, 5170, 5224, 5320, 5731, 6002, 6042, 6131, 6248, 6298, 6363, 6373, 6539, 6572, 6671, 6747, 7267, 7273, 7454, 7455, 7586, 7749, 7799, 7810, 8047, 8217, 8233, 8276, 8325, 8342, 8770, 9023, 9145, 9604, 9652, 9661, 9873
எட்டாம் பரிசு: ரூ.200:
0267, 0581, 0874, 0893, 0920, 1027, 1178, 1357, 1459, 1502, 1613, 1841, 1976, 2523, 2910, 3004, 3043, 3178, 3210, 3229, 3267, 3287, 3342, 3367, 3548, 3605, 3611, 3706, 3723, 3768, 3834, 3929, 3971, 4043, 4062, 4247, 4502, 4620, 4752, 4796, 4940, 4983, 5038, 5064, 5201, 5348, 5625, 5772, 5854, 6271, 6310, 6571, 6653, 6876, 6930, 6984, 7096, 7108, 7259, 7436, 7520, 7652, 7663, 7700, 7705, 7763, 7858, 7943, 8035, 8096, 8163, 8201, 8248, 8261, 8339, 8357, 8372, 8512, 8526, 8566, 8620, 8672, 8757, 8771, 8803, 9272, 9318, 9623, 9858, 9866, 9936
ஒன்பதாம் பரிசு: ரூ.100:
0020, 0114, 0212, 0365, 0443, 0516, 0539, 0652, 0927, 0967, 1064, 1082, 1182, 1331, 1375, 1508, 1590, 1607, 1621, 1695, 1742, 1749, 1917, 1956, 2037, 2046, 2118, 2196, 2209, 2261, 2438, 2482, 2572, 2677, 2689, 2695, 2750, 2919, 3002, 3215, 3341, 3427, 3495, 3654, 3709, 3828, 3857, 3945, 3974, 4038, 4079, 4097, 4106, 4132, 4208, 4286, 4370, 4592, 4700, 4746, 4767, 4822, 4827, 4864, 4973, 5014, 5114, 5203, 5215, 5302, 5321, 5336, 5397, 5519, 5554, 5634, 5664, 5671, 5685, 5761, 5765, 5828, 5846, 6007, 6132, 6184, 6383, 6414, 6524, 6574, 6635, 6643, 6675, 6688, 6880, 7048, 7117, 7140, 7149, 7158, 7170, 7240, 7280, 7285, 7310, 7340, 7469, 7569, 7665, 7709, 7790, 7833, 7891, 8043, 8198, 8212, 8288, 8316, 8465, 8510, 8585, 8701, 8709, 8740, 8841, 8854, 9012, 9050, 9100, 9133, 9219, 9412, 9430, 9437, 9510, 9553, 9584, 9613, 9674, 9679, 9735, 9746, 9794, 9834
பரிசு அடித்தவர்கள் என்ன செய்ய வேண்டும்
கேரள மாநில லாட்டரித் துறையின் அறிவிப்பின்படி, பரிசுத் தொகைக்கான உரிமைகோரல்களை குலுக்கல் நடைபெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்றவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை நேரில் அல்லது காப்பீடு செய்யப்பட்ட பதிவுத் தபால் மூலம் மாநில லாட்டரி இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேசியமயமாக்கப்பட்ட, பட்டியல் படுத்தப்பட்ட, மாநில அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் தேவையான ஆவணங்களுடன் பரிசுத் தொகையை கோரலாம். மேலும், ஆதார் அல்லது பான் கார்டு போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்றையும் வெற்றியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications