Kerala Lottery: கேரளா தனலட்சுமி லாட்டரி.. ரூ.1 கோடியை அள்ளிய வயநாடு அதிர்ஷ்டாலி.. பரிசு எண்களை பாருங்க

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் தினமும் லாட்டரி டிக்கெட்டுகள் (Kerala Lottery) விற்பனை நடந்து வரும் நிலையில் இன்று ரூ.50 விலை கொண்ட தனலட்சுமி லாட்டரி DL-15 டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி வயநாட்டை சேர்ந்தவருக்கு விழுந்துள்ளது. DH 636184 என்ற எண்ணுக்கு தான் முதல் பரிசு ரூ.1 கோடி அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் DG 371229 என்ற எண்ணுக்கும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் DH 458841 என்ற எண்ணுக்கும் விழுந்துள்ளது.

கேரளாவில் தினந்தோறும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. தினமும் ஒருவருக்கு ரூ.1 கோடி பரிசு அடித்து வருகிறது. இதனால் என்றாவது ஒரு நாள் நமக்கும் அதிர்ஷ்டம் அடித்து கோடீஸ்வரர் ஆகிவிட மாட்டோமா என்ற ஆர்வத்தில் பலரும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள்.

kerala Lottery

கேரளா லாட்டரி டிக்கெட்:

அந்த வகையில் ரூ.50 விலை கொண்ட கேரள லாட்டரியின் தனலட்சுமி லாட்டரி DL-15 டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி வயநாட்டில் விழுந்துள்ளது. வயநாட்டில் விற்கப்பட்ட DH 636184 என்ற எண்ணுக்கு தான் முதல் பரிசு ரூ.1 கோடி அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் DG 371229 என்ற எண்ணுக்கும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் DH 458841 என்ற எண்ணுக்கும் விழுந்துள்ளது. ஆறுதல் பரிசாக ரூ.5 ஆயிரம் 636184 எண் கொண்ட அனைத்து சீரியஸ்களுக்கும் வழங்கப்படும்.

நான்காம் பரிசு ₹5,000 (20 பேருக்கு)

0157, 0482, 0761, 1183, 1272, 1616, 2007, 2177, 2536, 2833, 3475, 3612, 4491, 5654, 5883, 6231, 7982, 8563, 8568, 9340

ஐந்தாம் பரிசு ₹2,000 (6 பேருக்கு):

0913, 3059, 3208, 4509, 6342, 9634

6 ஆம் பரிசு ₹1,000 (30 பேருக்கு):

0641, 0803, 1380, 1463, 1654, 1883, 2356, 3330, 4353, 4409, 5099, 5111, 5400, 5861, 5877, 5980, 6042, 6178, 6412, 6863, 7276, 7285, 7619, 7973, 8587, 8744, 8810, 8852, 9285, 9299

7 ஆம் பரிசு ரூ.500 (76 பேருக்கு):

0085, 0390, 0441, 0591, 0701, 0735, 0829, 0840, 0882, 0903, 0916, 1010, 1079, 1146, 1149, 1437, 1576, 1622, 1858, 1924, 2034, 2113, 2114, 2451, 2474, 2564, 2597, 2614, 2679, 3057, 3295, 3448, 3477, 3579, 3713, 4020, 4189, 4290, 4519, 4584, 4825, 4855, 5066, 5421, 5665, 5761, 5884, 5923, 6007, 6071, 6505, 6971, 6986, 7011, 7019, 7033, 7062, 7230, 7269, 7294, 7421, 7485, 7872, 8130, 8244, 8367, 8767, 8920, 9079, 9101, 9418, 9519, 9600, 9772, 9841, 9860

8 ஆம் பரிசு ₹200 (96 பேருக்கு)

0129, 0190, 0254, 0309, 0584, 0593, 0662, 0930, 0992, 0994, 1033, 1372, 1502, 1566, 1569, 1619, 1674, 1983, 2128, 2512, 2576, 2951, 2958, 3007, 3029, 3269, 3390, 3418, 3558, 3968, 4006, 4103, 4125, 4422, 4507, 4798, 4876, 4883, 4936, 5246, 5336, 5369, 5386, 5519, 5746, 5763, 5794, 5828, 6035, 6118, 6528, 6594, 6619, 6646, 6663, 6918, 7012, 7047, 7115, 7147, 7309, 7361, 7370, 7389, 7534, 7541, 7603, 7774, 7845, 7874, 7933, 8122, 8149, 8236, 8382, 8408, 8524, 8528, 8645, 8859, 8898, 8959, 9011, 9116, 9229, 9282, 9460, 9522, 9561, 9618, 9715, 9735, 9814, 9819, 9919, 9954

9 ஆம் பரிசு ரூ.100 (138 பேருக்கு):

0327, 0407, 0414, 0527, 0624, 0714, 0827, 0954, 1092, 1375, 1425, 1503, 1572, 1732, 1818, 1848, 1920, 2257, 2282, 2291, 2342, 2388, 2465, 2526, 2562, 2566, 2575, 2577, 2689, 2735, 2803, 2937, 3037, 3144, 3167, 3197, 3250, 3363, 3385, 3389, 3397, 3457, 3473, 3536, 3602, 3712, 3719, 3848, 3890, 3899, 3978, 4136, 4177, 4322, 4380, 4407, 4526, 4662, 4675, 4710, 4787, 4929, 4986, 5102, 5244, 5273, 5292, 5294, 5319, 5558, 5585, 5596, 5617, 5689, 5699, 5733, 5753, 5773, 5841, 5896, 5900, 6019, 6272, 6309, 6344, 6376, 6378, 6436, 6465, 6553, 6600, 6731, 6772, 6815, 6844, 7333, 7380, 7416, 7495, 7634, 7644, 7684, 7725, 7750, 7816, 7938, 7998, 8023, 8044, 8048, 8124, 8146, 8165, 8267, 8275, 8291, 8361, 8373, 8431, 8449, 8514, 8530, 8727, 8741, 8809, 9010, 9099, 9133, 9363, 9474, 9558, 9636, 9718, 9720, 9773, 9900, 9936, 9940

எப்படி பரிசுத் தொகையை பெற முடியும்?

கேரள மாநில லாட்டரியில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை அதிகாரப்பூர்வ கேரள அரசு கெசட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் சரிபார்க்க வேண்டும். கேரள மாநில லாட்டரித் துறையின் அறிவிப்பின்படி, பரிசு கோரிக்கைகள் குலுக்கல் நடந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முதல் மற்றும் இரண்டாம் பரிசு வென்றவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை நேரில் அல்லது காப்பீடு செய்யப்பட்ட பதிவு அஞ்சல் மூலம் மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தேசியமயமாக்கப்பட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட, மாநில அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும், தேவையான ஆவணங்களுடன் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம். பரிசு வென்ற டிக்கெட்டை சமர்ப்பிக்கும் போது, ஆதார் அல்லது பான் அட்டை போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்றையும் வழங்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+