Kerala Lottery: கேரள தனலட்சுமி லாட்டரியில் அடித்தது யோகம்.. திருச்சூர் நபருக்கு கொட்டியது கோடி! பரிசு விவரம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் (Kerala Lottery) தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வரும் நிலையில் இன்று தனலட்சுமி லாட்டரி DL-19 டிக்கெட்டின் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருச்சூரில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. முழு பரிசு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

கேரளாவில் அரசே லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. அங்கு தினமும் ரூ.50 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும். அந்த வகையில் இன்று தனலடசுமி லாட்டரி DL-19 டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது.

kerala-lottery-lucky-win-for-thrissur-resident-rs1-crore-jackpot-hits-full-prize-list-here

ரூ.1 கோடி பரிசு

இதில் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட எண்ணானது திருச்சூரில் விற்கப்பட்ட DC 389960 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. ஜிவி ராஜேஷ் என்பவரது ஏஜென்சியில் இந்த டிக்கெட்டானது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட் DM 304610 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. எஸ் ஆர் சம்பத் என்பவரது ஏஜென்சியில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

3வது பரிசு ரூ.5 லட்சம் எர்ணாகுளத்தில் விற்கப்பட்ட DG 594154 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. ஆறுதல் பரிசு ரூ. 5 ஆயிரம் 389960 என்ற எண் கொண்ட அனைத்து சீரியஸ் டிக்கெட்டுகளுக்கும் கிடைக்கும்.

நான்காம் பரிசு: ரூ. 5,000:

0668, 1035, 1251, 3060, 3073, 3337, 4414, 4749, 4845, 4854, 5359, 5479, 7225, 7664, 7791, 8705, 8706, 9158, 9597, 9935

ஐந்தாம் பரிசு: ரூ. 2,000:

0263, 3676, 4781, 6362, 7049, 8998

ஆறாம் பரிசு: ரூ. 1,000:

0354, 0491, 1075, 2321, 2359, 2813, 2985, 3095, 3635, 3683, 3960, 4170, 4459, 4724, 5029, 5056, 5348, 5686, 6261, 6567, 6708, 6759, 6805, 6949, 7889, 8750, 9317, 9471, 9809, 9928

ஏழாம் பரிசு: ரூ. 500:

0180, 0251, 0342, 0360, 0465, 0471, 0534, 0623, 0711, 0757, 0833, 1080, 1545, 1859, 1869, 1946, 2240, 2484, 2491, 2633, 2663, 2902, 3295, 3355, 3510, 3661, 3814, 4031, 4074, 4091, 4172, 4324, 4761, 4926, 5057, 5132, 5217, 5281, 5301, 5333, 5350, 5352, 5497, 5539, 5546, 5587, 5772, 5958, 5996, 6189, 6389, 6516, 6699, 6749, 6942, 6971, 7071, 7248, 7405, 7478, 7500, 7672, 8211, 8463, 8476, 8499, 8516, 8538, 8642, 8984, 9006, 9237, 9539, 9766, 9950, 9952

எட்டாம் பரிசு: ரூ. 200:

0080, 0097, 0248, 0272, 0401, 0455, 0473, 0479, 0502, 0557, 0703, 0834, 0880, 0902, 1082, 1165, 1378, 1499, 1553, 1626, 1822, 2023, 2125, 2200, 2329, 2369, 2531, 2653, 2713, 2936, 3031, 3035, 3196, 3275, 3341, 3369, 3520, 3605, 3628, 3659, 3823, 4000, 4026, 4104, 4153, 4315, 4404, 4436, 4567, 4635, 4733, 4743, 4839, 5055, 5058, 5062, 5153, 5236, 5363, 5370, 5470, 5506, 5621, 5719, 5743, 5744, 5817, 5819, 5862, 5955, 6029, 6131, 6259, 6903, 6963, 6994, 7070, 7080, 7428, 7816, 7915, 8020, 8124, 8156, 8227, 8325, 8540, 8704, 8798, 8889, 8921, 9250, 9413, 9719, 9737, 9886

ஒன்பதாம் பரிசு: ரூ. 100:

0023, 0070, 0124, 0227, 0384, 0409, 0495, 0535, 0543, 0572, 0709, 0844, 0995, 1006, 1027, 1107, 1125, 1313, 1354, 1375, 1379, 1385, 1522, 1567, 1676, 1679, 1702, 1719, 1780, 1819, 2003, 2106, 2158, 2172, 2274, 2281, 2286, 2313, 2635, 2736, 2755, 2806, 2845, 2881, 3009, 3050, 3063, 3215, 3217, 3474, 3539, 3582, 3599, 3616, 3625, 3718, 3880, 3928, 4045, 4080, 4161, 4184, 4203, 4215, 4465, 4486, 4727, 4762, 4811, 4829, 4903, 5040, 5043, 5047, 5090, 5209, 5375, 5540, 5806, 5839, 6066, 6164, 6254, 6275, 6352, 6439, 6459, 6512, 6534, 6596, 7032, 7215, 7263, 7391, 7465, 7472, 7516, 7518, 7570, 7586, 7647, 7662, 7666, 7977, 8038, 8042, 8171, 8348, 8397, 8521, 8596, 8610, 8629, 8653, 8710, 8731, 8771, 8776, 8827, 8829, 8916, 8991, 9056, 9057, 9079, 9132, 9168, 9274, 9407, 9450, 9544, 9692, 9709, 9724, 9822, 9840, 9899, 9917

30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

கேரள மாநில லாட்டரி வெற்றியாளர்கள் தங்களது டிக்கெட் எண்களை அதிகாரப்பூர்வ கேரள அரசு கெசட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கேரள மாநில லாட்டரித் துறையின் அறிவிப்பின்படி, பரிசு கோரும் விண்ணப்பங்கள் குலுக்கல் நடைபெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முதல் மற்றும் இரண்டாம் பரிசு வென்றவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை நேரில் அல்லது காப்பீடு செய்யப்பட்ட பதிவுத் தபால் மூலம் மாநில லாட்டரி இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும். மாற்றாக, தேசியமயமாக்கப்பட்ட, பட்டியலிடப்பட்ட, மாநில அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். ரிசு கோருபவர்கள் தங்கள் வெற்றி டிக்கெட்டைச் சமர்ப்பிக்கும் போது ஆதார் அல்லது பான் கார்டு போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்றையும் வழங்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+