Kerala: கேரளா லாட்டரியில் ரூ.1 கோடி.. கொல்லத்தில் டிக்கெட் வாங்கியவருக்கு கொட்டியது யோகம்.. உங்க நம்பரை பாருங்க
திருவனந்தபுரம்: கேரளாவில் லாட்டரி (Kerala lottery) விற்பனை தினமும் நடந்து வருவதால், நமக்கு என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என பலரும் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் இன்று கேரளா சம்ருதி எஸ் எம் - 21 லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி கொல்லத்தில் விற்கப்பட்ட லாட்டரி சீட்டுக்கு விழுந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்களும் அங்கு டிக்கெட் வாங்கி வருவதால் பலரும் தங்கள் டிக்கெட் எண்களை சரிபார்த்து வருகிறார்கள்.
கேரளாவில் தினந்தோறும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. தினமும் ரூ.1 கோடி பரிசு அடித்து வருகிறது. இதனால் இந்த நாள் லக்கி மேன் நாமாக இருக்க மாட்டோமா என்ற ஆர்வத்தில் பலரும் டிக்கெட் வாங்கி வருகிறார்கள். அதன்படி இன்று சம்ருதி SM-21 லாட்டரி சீட்டின் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழருக்கு முதல் பரிசா?
இதில் முதல் பரிசு ரூ.1 கோடி கொல்லத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. விஜய மோகன நாயர் என்ற எஜென்சியில் விற்கப்பட்ட MB 235028 என்ற லாட்டரி எண்ணுக்கு தான் பரிசு விழுந்துள்ளது. தமிழகத்தில் இருந்து தொழில் ரீதியாக, டூர் சென்று வருபவர்களும் கொல்லத்தில் அதிகளவில் டிக்கெட் வாங்குவதால் தமிழர்களுக்கு இந்த பரிசு விழுந்துள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் பலரும் தங்கள் டிக்கெட் எண்களை செக் செய்து வருகிறார்கள்.
இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் விற்கப்பட்ட ME 288751 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. 3 ஆம் பரிசு ரூ.5 லட்சம் திருச்சூரில் விற்கப்பட்ட ML184657 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. இதேபோல் ஆறுதல் பரிசு ரூ.5 ஆயிரம், 235028 என்ற எண் கொண்ட அனைத்து சீரியஸ்களுக்கும் கிடைக்கும்.
நான்காம் பரிசு (₹5,000):
0480, 1079, 2267, 3484, 3524, 4001, 4024, 4216, 4571, 5495, 6375, 6488, 6670, 6760, 6794, 7583, 7596, 7844, 9368, 9892
ஐந்தாம் பரிசு (₹2,000):
1069, 1272, 3213, 4357, 5473, 7616
ஆறாம் பரிசு (₹1,000):
0060, 0434, 1160, 1374, 1839, 2454, 2525, 2931, 3426, 4431, 5729, 5756, 6308, 6328, 6697, 7097, 7464, 8425, 8522, 8551, 8616, 8981, 9023, 9231, 9634, 9698, 9713, 9943, 9957, 9982
ஏழாம் பரிசு (₹500):
0063, 0212, 0353, 0616, 0872, 0957, 1028, 1032, 1090, 1280, 1506, 1958, 1959, 1968, 1985, 1986, 2012, 2126, 2328, 2568, 2600, 2737, 2764, 2843, 3096, 3157, 3205, 3289, 3397, 3876, 3938, 4032, 4124, 4247, 4542, 4556, 4601, 4604, 4665, 4803, 4892, 5031, 5320, 5580, 5677, 5811, 5945, 5946, 6030, 6032, 6096, 6928, 7092, 7177, 7484, 7739, 7740, 7948, 7950, 8021, 8036, 8341, 8412, 8523, 8543, 8600, 8659, 8944, 8968, 9042, 9670, 9730, 9844
எட்டாம் பரிசு (₹200):
0124, 0151, 0202, 0207, 0216, 0366, 0578, 0841, 0986, 1145, 1258, 1499, 1599, 1704, 1760, 1918, 2109, 2220, 2255, 2414, 2496, 2751, 3050, 3204, 3356, 3359, 3520, 3545, 4241, 4367, 4453, 4595, 4596, 4681, 4707, 4893, 5023, 5123, 5168, 5244, 5319, 5461, 5671, 5823, 5894, 5921, 6040, 6118, 6129, 6136, 6204, 6345, 6438, 6468, 6535, 6866, 7002, 7212, 7220, 7320, 7495, 7518, 7631, 7643, 7903, 8077, 8147, 8359, 8446, 8569, 8584, 8601, 8645, 8959, 8974, 9060, 9410, 9436, 9463, 9470, 9496, 9563, 9793, 9803, 9901
ஒன்பதாம் பரிசு (₹100):
0152, 0205, 0244, 0339, 0340, 0376, 0560, 0915, 0923, 1051, 1140, 1141, 1227, 1379, 1433, 1481, 1505, 1524, 1526, 1539, 1552, 1661, 1669, 1875, 1879, 1976, 1991, 2035, 2147, 2171, 2210, 2298, 2386, 2439, 2531, 2612, 2649, 2753, 2776, 2819, 3039, 3058, 3143, 3197, 3263, 3300, 3403, 3575, 3599, 3666, 3667, 3671, 3711, 3912, 3943, 3974, 4009, 4039, 4168, 4466, 4539, 4631, 4647, 4710, 4786, 5026, 5084, 5090, 5098, 5119, 5177, 5278, 5331, 5445, 5551, 5648, 5724, 5861, 5865, 5874, 6066, 6086, 6096, 6243, 6281, 6421, 6494, 6566, 6610, 6614, 6654, 6694, 6738, 6747, 6815, 6862, 6901, 7044, 7058, 7082, 7249, 7251, 7309, 7357, 7420, 7422, 7484, 7521, 7551, 7713, 7715, 7774, 7786, 7925, 7952, 7975, 7978, 8037, 8047, 8117, 8141, 8158, 8227, 8289, 8314, 8325, 8459, 8542, 8611, 8631, 8671, 8701, 8999, 9014, 9236, 9245, 9334, 9361, 9399, 9411, 9459, 9480, 9511, 9541, 9594, 9620, 9664, 9905, 9964.
பரிசுத் தொகையை பெறுவது எப்படி?
கேரள மாநில லாட்டரித் துறையின் அறிவிப்பின்படி, வெற்றியாளர்கள் தங்கள் டிக்கெட் எண்களை அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் ஒருமுறை ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். பரிசுத் தொகையைக் கோருவதற்கு, குலுக்கல் நடந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதல் மற்றும் இரண்டாம் பரிசு வென்றவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட, பட்டியலிடப்பட்ட, மாநில அல்லது மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் தேவையான ஆவணங்களுடன் பரிசுக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். வெற்றியாளர்கள் ஆதார் அல்லது பான் அட்டை போன்ற செல்லுபடியாகும் அடையாளச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications