Kerala Lottery: கேரள லாட்டரியில் ரூ.1 கோடியை அள்ளிய அதிர்ஷ்டக்காரர்.. சம்ருதி டிக்கெட் பரிசு விவரம்
திருவனந்தபுரம்: கேரள லாட்டரியில் (Kerala Lottery) சம்ருதி (SM.47) லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.50 விலை கொண்ட இந்த லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ.1 கோடி என்பதால் யாருக்கு பரிசு அடிக்கும் என கேரள லாட்டரி பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் பாலக்காடை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு இந்த 1 கோடி ரூபாய் பரிசாக அடித்துள்ளது.
கேரளாவில் லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. லாட்டரி டிக்கெட் கடைகள் இல்லாத ஊரே இல்லை என்ற அளவுக்கு மாநிலம் முழுக்க கண்ணில் படும் இடமெங்கும் லாட்டரி சீட்டுக்கள் கடைகள் இருக்கும். அங்கு தினமும் ஒருவருக்கு ரூ.1 கோடி பரிசு அடித்து வருகிறது. இது போக ஆண்டுக்கு 6 முறை பல கோடி பரிசுத் தொகை கொண்ட பம்பர் லாட்டரி சீட்டு விற்பனையும் நடந்து வருகிறது.

பாலக்காடுக்கு அடித்த ஜாக்பாட்
தினமும் ரூ.50 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டிற்கான முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. இது போக இரண்டாம் பரிசு, 3 ஆம் பரிசு என பல பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி கேரளாவில் சம்ருதி (SM.47) குலுக்கல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடியை பாலக்காடை சேர்ந்த நபர் தட்டி சென்றுள்ளார்.
பாலக்காட்டில் விற்கப்பட்ட ME 227808 என்ற டிக்கெட்டுக்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது. ஜெயஸ்ரீ ஜே என்பவரது லாட்டரி ஏஜென்சியில் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் சித்தூரில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. MG 864813 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. செல்வராஜ் பி என்பவரது லாட்டரி ஏஜென்சியில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோன்று மூன்றாம் பரிசான ரூ.5 லட்சத்தை, MJ 802192 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. காசர்கோட்டைச் சேர்ந்த அர்ஜுன் பி என்பவரது ஏஜென்சியில் விற்பனை செய்யப்பட்டது.
நான்காம் பரிசு ரூ.5,000
0503, 0902, 1249, 2562, 3122, 3308, 3801, 4398, 4426, 4688, 4718, 6318, 6720, 6836, 7139, 7347, 8414, 8670, 9149.
ஐந்தாம் பரிசு ரூ.2,000
0383, 0544, 1052, 1082, 3509, 6809.
ஆறாம் பரிசு ரூ.1,000
0477, 0596, 0703, 1033, 1208, 2041, 2333, 2509, 2817, 3422, 3721, 3903, 4354, 4786, 5324, 5541, 7234, 7237, 7311, 7778, 7819, 7860, 8433, 9211, 9344.
ஏழாம் பரிசு ரூ.500
0005, 0320, 0457, 0610, 0786, 1090, 1113, 1164, 1368, 1555, 1682, 2114, 2119, 2246, 2292, 2493, 2498, 2771, 2802, 2804, 2827, 2911, 3128, 3293, 3299, 3502, 3606, 3647, 3838, 3943, 4013, 4039, 4629, 4734, 5021, 5141, 5257, 5578, 5589, 5598, 5675, 5679, 5763, 5965, 5988, 6055, 6182, 6269, 6333, 6434, 6470, 6562, 6566, 6626, 6695, 7051, 7074, 7380, 7428, 7450, 7490, 7515, 7574, 7613, 7755, 7763, 7767, 7807, 7982, 8318, 8495, 8514, 8813, 8829, 9479, 9837
எட்டாம் பரிசு ரூ.200
0034, 0187, 0196, 0361, 0387, 0423, 0440, 0655, 0777, 0791, 1066, 1196, 1343, 1657, 2053, 2137, 2250, 2344, 2500, 2506, 2514, 2723, 2937, 3013, 3426, 3500, 3541, 3556, 3605, 3607, 3620, 3740, 3761, 3794, 3882, 3959, 3983, 4001, 4056, 4066, 4222, 4502, 4607, 4649, 5019, 5240, 5250, 5385, 5868, 5894, 5967, 6094, 6153, 6386, 6454, 6538, 6776, 6808, 7263, 7297, 7363, 7438, 7492, 7544, 7610, 7719, 7782, 8053, 8097, 8148, 8163, 8349, 8534, 8563, 8653, 8680, 8686, 8764, 8825, 9114, 9148, 9237, 9259, 9442, 9556, 9563, 9628, 9667, 9688, 9893, 9953, 9967
ஒன்பதாம் பரிசு ரூ.100
0010, 0024, 0084, 0119, 0123, 0264, 0408, 0547, 0577, 0595, 0601, 0630, 0684, 0995, 1016, 1024, 1087, 1134, 1205, 1244, 1266, 1289, 1627, 1798, 1800, 1865, 1907, 1998, 2014, 2062, 2099, 2165, 2172, 2267, 2390, 2450, 2559, 2568, 2692, 2699, 2926, 2987, 3050, 3053, 3072, 3226, 3243, 3255, 3289, 3304, 3363, 3377, 3381, 3396, 3425, 3460, 3465, 3549, 3595, 3616, 3662, 3726, 3732, 3776, 3781, 4093, 4146, 4200, 4329, 4339, 4633, 4634, 4709, 4714, 4821, 4930, 4958, 5007, 5089, 5105, 5109, 5157, 5219, 5291, 5332, 5358, 5509, 5606, 5608, 5618, 5735, 5998, 6047, 6076, 6200, 6238, 6248, 6412, 6417, 6490, 6648, 6697, 6706, 6711, 6810, 7045, 7110, 7153, 7181, 7277, 7278, 7308, 7373, 7407, 7429, 7470, 7485, 7537, 7560, 7583, 7685, 7722, 7872, 7889, 7894, 7907, 8107, 8146, 8193, 8281, 8336, 8470, 8522, 8559, 8560, 8658, 8886, 8888, 8896, 8948, 9049, 9112, 9128, 9272, 9307, 9343, 9538, 9732, 9818, 9896
பரிசு வென்றவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளுடன் ஒருமுறை சரிபார்த்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். குலுக்கல் நடந்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் உரிய அதிகாரிகளிடம் லாட்டரி டிக்கெட்டை ஒப்படைக்க வேண்டும்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications