Kerala Lottery: கேரள ஓணம் பம்பர்.. ரூ.25 கோடி இந்த நம்பருக்கு தான் விழுந்துருக்கு.. அதிர்ஷ்டசாலி யாருன்னு பாருங்க
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. ரூ.25 கோடி முதல் பரிசு என்பதால் பலரும் யாருக்கு அடிக்க போகுதோ என எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு எண் வெளியிடப்பட்டது. இதில் TH 577825 என்ற எண்ணுக்கு தான் முதல் பரிசு ரூ.25 கோடி அடித்துள்ளது.
கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினந்தோறும் லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டு, லாட்டரி குலுக்கலும் நடந்து வருகிறது. முதல் பரிசு ரூ.1 கோடி என்பதால் தினமும் கேரளாவில் ஒருவர் கோடிகளை சொந்தமாக்கி வருகிறார்.

இது மட்டும் இன்றி சீசனுக்கு ஏற்றார்போல பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையும் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரு மாதங்களாக ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை நடந்து வந்தது. முதல் பரிசு ரூ.25 கோடி என்பதால் பலரும் தங்களுக்கு அடித்து விடாதா என்ற ஏக்கத்தில் டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வந்தனர்.
கடந்த இரு மாதங்களாக டிக்கெட் விற்பனை நடந்து வந்த நிலையில் இன்று குலுக்கல் நடைபெற்றது. பரிசு அடித்தால் வாழ்க்கையே செட்டில் ஆகிவிடும் என்பதால் பலரும் தங்கள் டிக்கெட் எண்ணை பார்த்துக்கொண்டு குலுக்கல் முடிவுகளையும் பார்த்து கொண்டு இருந்தனர். சரியாக 2 மணிக்கு குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.25 கோடி TH 577825 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது.
பாலக்காடில் விற்கப்பட்ட இந்த டிக்கெட்டுக்கு தான் பரிசு விழுந்துள்ளது. ஏஜெண்ட் தங்கராஜன் டி -2356 என்ற எஜென்சியில் தான் விற்கப்பட்டுள்ளது.
ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய் ஆகும். TA, TB, TC, TD, TE, TG, TH, TJ, TK, TL ஆகிய பத்து சீரிஸ்களிலும் மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்தன.
கேரள லாட்டரி திருவோணம் பம்பர் 2025 பரிசுகள்:
முதல் பரிசு (₹25 கோடி): TH 577825
இரண்டாம் பரிசு (₹1 கோடி):
TB 221372, TB 659893, TC 736078, TC 760274, TD 779299, TD 786709, TE 714250, TG 176733, TG 307775, TG 733332, TG 801966, TH 464700, TH 784272, TJ 385619, TK 459300, TL 160572, TL 214600, TL 600657, TL 669675, TL 701213.
மூன்றாம் பரிசு (₹50 லட்சம்):
TA 195990, TA 774395, TB 283210, TB 802404, TC 355990, TC 815065, TD 235591, TD 501955, TE 605483, TE 701373, TG 239257, TG 848477, TH 262549, TH 668650, TJ 259992, TJ 768855, TK 482295, TK 530224, TL 270725, TL 669171.
நான்காம் பரிசு (₹5 லட்சம்):
TA 610117, TB 510517, TC 551940, TD 150095, TE 807156, TG 527595, TH 704850, TJ 559227, TK 840434, TL 581935.
ஐந்தாம் பரிசு (₹2 லட்சம்):
TA 191709, TB 741704, TC 228327, TD 259830, TE 827220, TG 268085, TH 774593, TJ 382595, TK 703760, TL 270654
ஆறாம் பரிசாக ₹5,000 வென்ற எண்கள்:
0191, 0234, 0412, 0641, 1287, 1314, 1390, 1510, 1779, 1994, 2161, 2177, 2251, 2586, 2603, 2668, 2711, 2793, 2834, 2972, 3207, 3217, 3358, 3535, 3697, 4017, 4098, 4357, 4485, 4613, 4635, 4741, 5282, 5348, 5392, 5598, 5702, 5886, 5920, 5970, 6246, 6479, 6492, 6838, 7067, 7369, 7483, 7678, 7916, 8025, 8029, 8270, 8287, 8292, 8360, 8372, 8469, 9345, 9729, 9955.
ஏழாம் பரிசு (₹2,000):
0215, 0242, 0301, 0480, 0592, 0782, 0828, 0857, 1042, 1093, 1257, 1315, 1550, 1750, 2020, 2036, 2185, 2198, 2313, 2432, 2524, 2585, 2666, 2681, 2700, 3015, 3074, 3169, 3181, 3239, 3323, 3776, 3833, 3920, 4153, 4194, 4248, 4250, 4252, 4402, 4427, 4552, 4685, 4811, 4816, 4830, 4895, 4981, 5268, 5317, 5352, 5693, 5733, 5748, 5780, 5819, 6095, 6149, 6191, 6377, 6457, 6715, 6768, 6841, 7207, 7212, 7236, 7306, 7346, 7446, 7498, 7508, 7654, 7754, 7990, 8004, 8014, 8310, 8545, 8580, 8665, 9123, 9284, 9356, 9357, 9459, 9582, 9613, 9639, 9961
எட்டாம் பரிசு (₹1,000):
0036, 0096, 0253, 0265, 0271, 0340, 0379, 0448, 0471, 0807, 1237, 1245, 1311, 1322, 1482, 1529, 1555, 1632, 1684, 1717, 1800, 1902, 2085, 2122, 2157, 2231, 2310, 2348, 2491, 2537, 2829, 2920, 3029, 3144, 3188, 3204, 3260, 3268, 3273, 3325, 3427, 3448, 3499, 3524, 3566, 3653, 3671, 3755, 3858, 3935, 4025, 4037, 4105, 4157, 4432, 4470, 4479, 4621, 4623, 4660, 4682, 4916, 5029, 5040, 5092, 5124, 5137, 5245, 5283, 5300, 5339, 5408, 5483, 5484, 5583, 5584, 5746, 5948, 6019, 6187, 6219, 6325, 6386, 6426, 6672, 6685, 6875, 6902, 6912, 7040, 7126, 7271, 7336, 7420, 7467, 7535, 7605, 7621, 7639, 7673, 7852, 7962, 7993, 8044, 8109, 8136, 8227, 8288, 8296, 8312, 8323, 8387, 8472, 8600, 8628, 8630, 8633, 8716, 8786, 8823, 8866, 9003, 9007, 9038, 9066, 9187, 9217, 9317, 9329, 9464, 9515, 9539, 9551, 9556, 9806, 9851, 9878, 9915
சட்டவிரோதம்
கேரள லாட்டரிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்வது சட்ட விரோதம். தமிழ்நாட்டில் விற்பனை செய்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்து பரிசு அடித்தாலும் அதற்கு பரிசுத்தொகையை அளிக்க மறுப்பதற்கு கேரள அரசுக்கு உரிமை உண்டு. லாட்டரி டிக்கெட் ஏழை எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications