கேரளா லாட்டரியில் ரூ.1 கோடியை அள்ளிய காசர்கோடு அதிர்ஷ்டசாலி.. பாலக்காடுக்கும் கொட்டியது யோகம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று சம்ருத்தி SM 2 லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியானது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி காசர்கோடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் கோட்டயத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கும் விழுந்துள்ளது.

கேரளாவில் தினமும் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி சீட்டு குலுக்கல் நடந்து வருகிறது. இதன் டிக்கெட் விலை ரூ.50 ஆகும். ரூ.1 கோடி பரிசு என்பதால் நமக்கு அடித்துவிடாதா என்ற ஆர்வத்தில் பலரும் டிக்கெட்களை வாங்கி வருகிறார்கள்.

kerala-samriddhi-sm-2-lottery-results-1-crore-first-prize-ticket-sold-in-kasaragod

முதல் பரிசு ரூ.1 கோடி

இன்று கேரளாவில் சம்ருத்தி SM 2 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடியானது MD 718692 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. காசர்கோடில் விற்கப்பட்ட டிக்கெட் ஆகும். இரண்டாம் பரிசு கோட்டயத்தில் வைக்கம் என்ற ஊரில் விற்கப்பட்ட MA 867598 என்ற டிக்கெட்டுக்கு ரூ. 25 லட்சம் விழுந்துள்ளது.

3 ஆம் பரிசு ரூ.5 லட்சம் பாலக்காடில் விற்கப்பட்ட ME 341380 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. ஆறுதல் பரிசு ரூ.5 ஆயிரம் முதல் பரிசு எண் விழுந்த 718692 என்ற எண் கொண்ட அனைத்து சீரியஸ்களுக்கும் வழங்கப்படும்.

நான்காம் பரிசு ₹5,000:

1069, 1231, 1597, 2205, 2281, 3660, 3802, 3943, 4058, 4536, 4827, 4991, 5046, 6116, 7288, 7334, 8330, 8887, 9866.

ஐந்தாம் பரிசு ₹2,000:

0763, 2162, 7358, 7658, 8170, 9726. ஆறாம் பரிசு ₹1,000 பெறும் எண்கள்: 0163, 1403, 1536, 1696, 1734, 2226, 2777, 3106, 3134, 3898, 4197, 4311, 4734, 4790, 4941, 5138, 5328, 5837, 6006, 6161, 6808, 7270, 7755, 7845, 9257.

ஏழாம் பரிசு ₹500:

1088, 1234, 1261, 1449, 1955, 2385, 2497, 2557, 3017, 3176, 3197, 3395, 3472, 3784, 4142, 4276, 4324, 4331, 4371, 4501, 4522, 4554, 4686, 4788, 5145, 5158, 5393, 5466, 5478, 5639, 5711, 6431, 6436, 6556, 6618, 6640, 6688, 6858, 7149, 7207, 7215, 7266, 7387, 7793, 7870, 7937, 7960, 8011, 8111, 8307, 8334, 8427, 8483, 8686, 8777, 8782, 8823, 8847, 9032, 9211, 9312, 9334, 9495, 9571, 9744, 9947.

எட்டாம் பரிசு ₹200:

0058, 0098, 0122, 0499, 0529, 0618, 0706, 0728, 0770, 0783, 0796, 0938, 0942, 0980, 0983, 1022, 1029, 1297, 1508, 1765, 1823, 1885, 1983, 2095, 2215, 2240, 2359, 2400, 2653, 2825, 3039, 3090, 3345, 3409, 3433, 3466, 3544, 3670, 3788, 3913, 3942, 3956, 4042, 4087, 4202, 4271, 4430, 4593, 4820, 4971, 5242, 5449, 5477, 5652, 5669, 5761, 5802, 5852, 5935, 6008, 6546, 6619, 6672, 6866, 6979, 7157, 7159, 7193, 7222, 7249, 7379, 7863, 7939, 8135, 8162, 8454, 8523, 8570, 8676, 8813, 8850, 8900, 9221, 9245, 9298, 9381, 9467, 9476, 9564, 9678, 9964, 9973.

ஒன்பதாம் பரிசு ₹100:

0004, 0012, 0091, 0114, 0169, 0176, 0294, 0313, 0376, 0400, 0402, 0415, 0522, 0666, 0724, 0822, 0926, 0965, 1102, 1208, 1221, 1288, 1317, 1375, 1490, 1504, 1646, 1817, 1837, 1857, 1865, 1904, 1946, 2058, 2068, 2185, 2218, 2233, 2377, 2459, 2628, 2633, 2728, 2756, 2813, 2839, 2904, 2911, 2945, 2960, 3005, 3058, 3060, 3131, 3143, 3183, 3252, 3426, 3435, 3481, 3542, 3703, 3790, 3941, 3977, 4089, 4104, 4105, 4143, 4146, 4263, 4275, 4377, 4421, 4559, 4565, 4615, 4739, 4771, 4861, 5021, 5070, 5072, 5132, 5137, 5152, 5381, 5402, 5531, 5594, 5647, 5819, 5868, 5903, 5963, 5993, 6032, 6069, 6125, 6314, 6371, 6382, 6459, 6502, 6547, 6569, 6702, 7264, 7290, 7325, 7397, 7420, 7647, 7693, 7905, 7934, 7956, 8094, 8149, 8206, 8270, 8320, 8335, 8381, 8723, 8733, 8908, 8930, 8980, 8989, 9042, 9083, 9116, 9145, 9156, 9171, 9202, 9263, 9324, 9360, 9397, 9416, 9417, 9581, 9591, 9608, 9709, 9849, 9883, 9886.

பரிசு வென்றவர்கள் அதிகாரப்பூர்வ கேரள அரசு கெசட்டில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளுடன் ஒருமுறை டிக்கெட் எண்களை சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+