Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரள லாட்டரி.. ரூ.25 லட்சத்தை தட்டி தூக்கிய இடுக்கி அதிர்ஷ்டசாலி.. பாலக்காடை சேர்ந்தவருக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 'சம்ருதி' (SM.37) லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசான ரூ.1 கோடியை காசர்கோடை சேர்ந்த அதிர்ஷ்டசாலி தட்டி தூக்கியுள்ளார். இரண்டாம் பரிசு ரூ.25 லட்சத்தை இடுக்கியை சேர்ந்த அதிர்ஷ்டசாலியும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சத்தை பாலக்காடை சேர்ந்த அதிர்ஷ்டசாலியும் தட்டி தூக்கியுள்ளனர். முழு பரிசு விவரங்களை இங்கே காணலாம்.

கேரளாவில் ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. இதன் விலை ரூ.50 ஆகும். இதுபோக 2 மாதத்திற்கு ஒரு முறை பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது முதல் பரிசு ரூ.20 கோடி கொண்ட கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது.

Kerala Samruddhi Lottery Idukki Lucky Winner Bags 25 Lakh Also Brings Fortune to Palakkad Resident

இடுக்கியை சேர்ந்தவருக்கு யோகம்

இதற்கான டிக்கெட் விற்பனை ஒருபுறம் நடந்து வரும் நிலையில் இன்று 'சம்ருதி' (SM.37) லாட்டரி குலுக்கல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசான ₹1 கோடியை, காசர்கோட்டைச் சேர்ந்த MG 749464 என்ற எண் கொண்ட டிக்கெட் வென்றுள்ளது. அர்ஜுன் பி (ஏஜென்சி எண்: S 1035) என்பவரது ஏஜென்சியில் தான் இந்த டிக்கெட்டானது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் இடுக்கியில் விற்பனை செய்யப்பட்ட MF 891649 என்ற டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. இதன் முகவர் சாஜி பி.ஏ. (ஏஜென்சி எண்: Y 2766) ஆகும். மூன்றாம் பரிசு ரூ.5 லட்சமானது பாலக்காட்டில் விற்பனை செய்யப்பட்ட MH 218386 என்ற எண்ணுக்கு அடித்துள்ளது. மதுசூதனன் எஸ். (ஏஜென்சி எண்: P 4289) என்பவரது ஏஜென்சியில் இந்த டிக்கெட்டானது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆறுதல் பரிசு ரூ.5000:

MG 749464 என்ற முதல் பரிசு எண் கொண்ட அனைத்து தொடர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

நான்காம் பரிசு ₹5,000:

0319, 0629, 1196, 2362, 2611, 2759, 3695, 3716, 3810, 4068, 4299, 4683, 5756, 5772, 6538, 6785, 7529, 8449, 9419.

ஐந்தாம் பரிசு ₹2,000:

4799, 4815, 7569, 8717, 9268, 9878.

ஆறாம் பரிசு ₹1,000:

0462, 0505, 0690, 0926, 1338, 1518, 2327, 3166, 3665, 3812, 4061, 4115, 4132, 4272, 4436, 4856, 5559, 6126, 7184, 7966, 7993, 8309, 8959, 9620, 9772.

ஏழாம் பரிசு ₹500:

0239, 0869, 0915, 0925, 1096, 1237, 1349, 1373, 1662, 1930, 2147, 2424, 2525, 2532, 2775, 2797, 2891, 3045, 3062, 3116, 3229, 3250, 3351, 3479, 3611, 3619, 3631, 3643, 3814, 3855, 3878, 4045, 4487, 4499, 4627, 4638, 4993, 5194, 5247, 5332, 5423, 5438, 5527, 5586, 5694, 5940, 5947, 6151, 6286, 6353, 6360, 6562, 6699, 6808, 7026, 7174, 7198, 7268, 7316, 7487, 7647, 7654, 7767, 8098, 8261, 8599, 8655, 8725, 8868, 9495, 9572, 9604, 9731, 9786, 9874, 9958.

எட்டாம் பரிசு ₹200:

0005, 0100, 0357, 0479, 0518, 0860, 0876, 0899, 0948, 0956, 0975, 1072, 1130, 1472, 1833, 1954, 2001, 2011, 2129, 2343, 2375, 2394, 2492, 2756, 2910, 2945, 3102, 3393, 3523, 3587, 3742, 3820, 3851, 3871, 3980, 3987, 4009, 4253, 4267, 4564, 4613, 4721, 4793, 4853, 4920, 4951, 5025, 5114, 5123, 5151, 5197, 5198, 5774, 5847, 5932, 5961, 6005, 6235, 6333, 6431, 6938, 7259, 7305, 7326, 7337, 7340, 7466, 7511, 7643, 7897, 7951, 7973, 8020, 8095, 8226, 8448, 8478, 8583, 8615, 8718, 8738, 8758, 8855, 9048, 9208, 9214, 9279, 9674, 9709, 9727, 9829, 9984.

ஒன்பதாம் பரிசு ₹100:

0044, 0092, 0165, 0227, 0250, 0264, 0272, 0458, 0555, 0734, 0840, 0852, 0907, 0924, 0939, 0966, 1000, 1022, 1073, 1187, 1278, 1287, 1300, 1363, 1468, 1541, 1557, 1639, 1688, 1854, 1918, 1952, 2073, 2314, 2539, 2563, 2680, 2732, 2930, 3053, 3127, 3176, 3274, 3304, 3353, 3372, 3408, 3443, 3512, 3634, 3642, 3728, 3762, 3923, 3933, 3953, 4153, 4168, 4250, 4297, 4384, 4552, 4605, 4617, 4670, 4675, 4707, 4749, 4782, 4791, 4807, 4979, 5055, 5071, 5112, 5124, 5139, 5184, 5317, 5345, 5387, 5393, 5436, 5479, 5538, 5632, 5699, 5935, 5989, 5993, 6139, 6215, 6402, 6463, 6471, 6490, 6523, 6605, 6624, 6655, 6702, 6718, 6797, 6811, 6818, 6854, 6957, 6986, 6992, 7132, 7230, 7428, 7573, 7683, 7846, 7890, 8033, 8034, 8097, 8158, 8178, 8185, 8266, 8297, 8319, 8347, 8356, 8525, 8541, 8552, 8579, 8668, 8669, 8676, 8728, 8767, 8783, 8896, 8939, 8943, 8999, 9030, 9155, 9213, 9364, 9389, 9627, 9628, 9629, 9809.

பரிசு வென்றவர்கள், கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளுடன் தங்கள் டிக்கெட்டுகளை சரிபார்த்து உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகின்றார்கள். குலுக்கல் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் டிக்கெட்டுகளை சமர்ப்பித்து பரிசுத் தொகையினை பெற வேண்டும் .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+