கேரள சம்ருதி லாட்டரி ரூ.1 கோடி.. திருச்சூர் பக்கமே வீசிய அதிர்ஷ்ட காற்று! கோட்டயத்துக்கும் யோகம்
திருவனந்தபுரம்: கேரள சம்ருதி லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் இன்று நடந்த நிலையில் முதல் பரிசு ரூ.1 கோடி திருச்சூரில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. கோட்டயத்தை சேர்ந்த அதிர்ஷ்டசாலி ரூ.30 லட்சத்தையும், எர்ணாகுளத்தை சேர்ந்த அதிர்ஷ்டசாலி ரூ.5 லட்சத்தையும் தட்டி தூக்கியுள்ளனர். பரிசு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
கேரளாவில் நாள் தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. இதில் ரூ.1 கோடி, ரூ.30 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.200, ரூ.100 என பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி இன்று கேரளாவில் கேரள சம்ருதி SM 31 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது.

திருச்சூருக்கு கொட்டிய யோகம்
இதில் முதல் பரிசு ரூ.1 கோடிக்கான அதிர்ஷ்ட காற்று திருச்சூர் பக்கமே வீசியுள்ளது. திருச்சூர் இரிஞ்சலகுடாவில் விற்கப்பட்ட MH 664122 என்ற டிக்கெட் எண்ணுக்கு கிடைத்துள்ளது. இரங்கல் குடியைச் சேர்ந்த ஹரி பி என்ற முகவர் மூலம் இந்த டிக்கெட் விற்கப்பட்டுள்ளது. இவருக்கு R 6072 என்ற முகவர் எண் உள்ளது.
இரண்டாம் பரிசாக ரூ. 30 லட்சம் MK 627159 என்ற டிக்கெட் எண்ணுக்கு அடித்துள்ளது. கோட்டயத்தைச் சேர்ந்த ஆர். ராமகிருஷ்ணன் (K 4917) என்பவரது ஏஜென்சியில் இந்த டிக்கெட் விற்கப்பட்டுள்ளது. மூன்றாம் பரிசாக ரூ. 5 லட்சம் MM 258713 என்ற டிக்கெட் எண்ணுக்கு கிடைத்துள்ளது. எர்ணாகுளத்தை சேர்ந்த சதாசிவன் என் (முகவர் எண் E 11586) இந்த டிக்கெட்டை விற்றுள்ளார்.
ஆறுதல் பரிசு ரூ. 5000:
MA 664122, MB 664122, MC 664122, MD 664122, ME 664122, MF 664122, MG 664122, MJ 664122, MK 664122, ML 664122, MM 664122.
நான்காம் பரிசு ரூ. 5000:
0365, 0689, 1313, 1989, 4058, 4997, 5848, 6011, 6118, 6272, 7007, 7560, 8407, 9072, 9091, 9220, 9376, 9592, 9997.
ஐந்தாம் பரிசு ரூ. 2000:
0233, 0925, 2377, 5715, 5851, 7325. ஆறாம் பரிசாக ரூ. 1000 பெறும் எண்கள்: 0466, 1063, 1670, 1677, 1703, 1806, 2942, 3071, 3465, 3467, 3547, 3689, 4226, 4419, 4685, 4697, 5576, 6102, 6555, 7077, 7390, 7644, 7942, 8110, 8835.
ஏழாம் பரிசு ரூ. 500:
0006, 0085, 0437, 0618, 0823, 0838, 0854, 1412, 1447, 1579, 1601, 1797, 1823, 1906, 1970, 2081, 2217, 2350, 2498, 2502, 2603, 2803, 3022, 3077, 3240, 3305, 3451, 3456, 3891, 3917, 4113, 4205, 4313, 4330, 4351, 4534, 4585, 4604, 4747, 4834, 4999, 5070, 5184, 5504, 5553, 5649, 5660, 5669, 5670, 5774, 6281, 6316, 6465, 6723, 7268, 7337, 7888, 7906, 7993, 8229, 8241, 8428, 8714, 8744, 8878, 8894, 9048, 9145, 9222, 9322, 9356, 9465, 9582, 9777, 9848, 9905.
எட்டாம் பரிசு ரூ. 200:
0063, 0119, 0361, 0433, 0623, 0672, 0752, 0824, 0947, 1436, 1798, 1800, 1885, 1914, 1973, 1977, 1998, 2109, 2165, 2218, 2269, 2328, 2627, 2638, 2837, 2889, 2891, 3000, 3021, 3098, 3180, 3281, 3284, 3329, 3603, 3605, 3788, 3907, 3923, 3930, 4283, 4504, 4526, 4711, 4810, 4833, 4943, 5097, 5650, 5693, 5834, 5905, 5916, 6054, 6130, 6267, 6291, 6459, 6552, 6571, 6658, 6947, 7058, 7130, 7148, 7155, 7182, 7254, 7274, 7538, 7553, 7657, 7703, 7827, 7865, 8105, 8195, 8507, 8637, 8699, 8805, 8908, 8991, 9022, 9327, 9368, 9444, 9572, 9620, 9741, 9861, 9863.
ஒன்பதாம் பரிசு ரூ. 100:
0156, 0172, 0267, 0356, 0360, 0370, 0705, 0751, 0802, 0850, 1039, 1059, 1112, 1122, 1152, 1157, 1177, 1369, 1423, 1425, 1467, 1621, 1714, 1715, 1814, 1852, 2092, 2141, 2285, 2288, 2346, 2360, 2372, 2530, 2548, 2583, 2736, 2796, 2855, 2875, 2958, 2964, 3032, 3079, 3107, 3142, 3163, 3217, 3224, 3372, 3433, 3545, 3652, 3714, 3718, 3768, 3856, 3994, 4016, 4122, 4186, 4213, 4275, 4323, 4325, 4329, 4346, 4402, 4440, 4455, 4553, 4634, 4781, 4925, 4939, 4950, 5080, 5103, 5155, 5181, 5215, 5260, 5284, 5344, 5465, 5525, 5742, 5794, 5830, 5872, 5886, 5889, 5898, 6027, 6042, 6187, 6271, 6335, 6432, 6473, 6504, 6563, 6676, 6692, 6769, 6810, 6817, 6956, 7327, 7330, 7347, 7396, 7551, 7585, 7726, 7940, 8003, 8127, 8239, 8245, 8257, 8312, 8362, 8364, 8366, 8425, 8443, 8480, 8510, 8512, 8514, 8646, 8726, 8875, 8976, 9003, 9105, 9122, 9313, 9341, 9392, 9493, 9510, 9534, 9605, 9716, 9796, 9895, 9944, 9970.
பரிசு வென்றவர்கள் தங்கள் லாட்டரி எண்களை அதிகாரப்பூர்வ கேரள அரசு கெசட்டுடன் சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications