Kerala Lottery: கேரள சம்ருதி லாட்டரி.. ரூ.1 கோடிய தூக்கிய கோட்டயம்.. ரூ.25 லட்சம் தமிழருக்கு அடித்ததா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று சம்ருதி வாராந்திர லாட்டரி SM-34 இன் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி கோட்டயத்தில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.25 லட்சம் திருவனந்தபுரத்தில் டிக்கெட் வாங்கியவருக்கும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அடிமாலியில் டிக்கெட் வாங்கியவருக்கும் அடித்துள்ளது.

திருவனந்தபுரத்திற்கு தமிழகத்தின் குமரியை சேர்ந்தவர்கள் அதிகளவில் சென்று வருவதால் அவர்கள் யாருக்கேனும் இந்த பரிசு அடித்துள்ளதா என்றும், இடுக்கியின் அடிமாலி பகுதி மதுரைக்கு அருகே இருப்பதனால் தமிழர்கள் யாருக்கும் பரிசு அடித்துள்ளதா எனவும் தங்கள் டிக்கெட்டுகளை செக் செய்து வருகிறார்கள்.

kerala-samruthi-lottery-1-crore-jackpot-goes-to-kottayam-25-lakh-prize-raises-tamil-nadu-link

கேரள லாட்டரி டிக்கெட்

கேரளாவில் தினந்தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி இன்று முதல் பரிசு ரூ.1 கோடி கொண்ட சம்ருதி SM-34 லாட்டரியின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ₹1,00,00,000 (MV 266869) என்ற டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. இந்த டிக்கெட்டானது கோட்டயத்தில் விற்பனை செய்யபப்ட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்தவருக்கு பரிசா?

இரண்டாம் பரிசு ₹25,00,000 (MW 860887) திருவனந்தபுரத்தின் ஆட்டிங்கல் என்ற இடத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கும், மூன்றாம் பரிசு ₹5,00,000 (MU 269720) - இடுக்கியின் அடிமாலியில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கும் கிடைத்துள்ளது.

அடிமாலி மற்றும் ஆட்டிங்கல் தமிழக எல்லைப் பகுதி என்பதால் தமிழகத்தை சேர்ந்த யாருக்கேனும் அடித்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இப்பகுதிகளில் டிக்கெட் வாங்கியவர்கள் தங்களுக்கு பரிசு அடித்து இருக்கிறதா என செக் செய்து வருகிறார்கள்.

ஆறுதல் பரிசு ₹5,000

MN 266869, MO 266869, MP 266869, MR 266869, MS 266869, MT 266869, MU 266869, MW 266869, MX 266869, MY 266869, MZ 266869.

நான்காம் பரிசு: ₹5,000

0482, 1043, 2199, 2763, 5448, 5460, 5860, 5968, 6882, 6950, 7198, 7436, 7552, 7839, 8624, 8640, 8798, 9593, 9925

ஐந்தாம் பரிசு: ₹2,000

0416, 0750, 1520, 4734, 6608, 9810

ஆறாம் பரிசு: ₹1,000

0387, 0633, 1492, 1539, 1936, 2238, 2477, 3223, 3557, 3910, 4394, 4519, 4850, 6398, 7122, 7678, 7860, 8263, 8286, 8515, 8934, 9039, 9116, 9180, 9903.

ஏழாம் பரிசு: ₹500

0229, 0312, 0680, 0755, 0778, 0877, 1120, 1174, 1195, 1311, 1322, 1530, 1782, 1801, 1832, 1844, 1914, 2053, 3243, 3532, 3738, 3783, 3786, 4111, 4119, 4197, 4274, 4286, 4318, 4360, 4447, 4466, 4689, 4723, 4823, 5103, 5168, 5247, 5300, 5324, 5598, 6210, 6413, 6648, 6658, 6726, 6811, 6840, 6948, 7087, 7127, 7502, 7536, 7666, 7698, 7769, 7907, 8192, 8283, 8420, 8480, 8562, 8585, 8772, 8773, 8906, 9063, 9407, 9434, 9539, 9543, 9571, 9681, 9815, 9966, 9988.

எட்டாம் பரிசு: ₹200

0173, 0180, 0527, 0543, 0717, 0760, 0780, 0820, 0860, 0980, 1098, 1144, 1155, 1185, 1289, 1688, 1876, 2058, 2227, 2258, 2273, 2405, 2415, 2674, 2778, 2807, 2929, 2937, 2939, 2969, 2983, 3021, 3164, 3233, 3307, 3646, 3857, 3907, 4030, 4041, 4069, 4320, 4481, 4496, 4549, 4603, 4604, 4667, 4928, 5019, 5063, 5316, 5364, 5562, 5689, 5821, 5873, 5910, 5977, 6174, 6393, 6394, 6758, 7684, 6764, 6854, 7039, 7154, 7183, 7331 8462, 7776, 8017, 8135, 8187, 8370, 8416, 9104, 8543, 8799, 8829, 8840, 8937, 9009, 9831, 9150, 9318, 9607, 9730, 9759, 9806, 9969

ஒன்பதாம் பரிசு: ₹100

0015, 0024, 0035, 0054, 0074, 0079, 0137, 0161, 0310, 0352, 0509, 0552, 0651, 0838, 0866, 0867, 0891, 0899, 0952, 0970, 1040, 1055, 1260, 1356, 1415, 1585, 1590, 1603, 1621, 1656, 1823, 1892, 1984, 2031 2211, 2217, 2337, 2368, 2391, 2413, 2470, 2501, 2598, 2610, 2628, 2643, 2681, 2707, 2712, 2838, 2935, 2974, 3127, 3176, 3187, 3232, 3409, 3446, 3497, 3541, 3647, 3690, 3727, 3825, 3863, 3996, 4025, 4115, 4165, 4213, 4354, 4424, 4521, 4584, 4639, 4657, 4671, 4718, 4799, 4888, 4952, 4963, 5073, 5145, 5182, 5345, 5415, 5510, 5552, 5586, 5631, 5752, 5762, 5980, 5985, 6123, 6278, 6386, 6481, 6510, 6513, 6686 6742, 6751, 6796, 6888, 6896, 6931, 7299, 7338, 7385, 7443, 7501, 7560, 7819, 7884, 7901, 7912, 7991, 8092, 8108, 8121, 8274, 8335, 8342, 8356, 8387, 8417, 8571, 8615, 8727, 8752, 8756, 8989 9006, 9037, 9051, 9075, 9247, 9403, 9538, 9552, 9670, 9733, 9766, 9768, 9780, 9802, 9872, 9936.

பரிசு அடித்த வெற்றியாளர்கள் தங்கள் டிக்கெட் எண்களை கேரள அரசின் அதிகாரப்பூர்வ கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ள ரிசல்டுடன் ஒரு முறை செக் செய்து உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+