Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரள ஸ்ரீசக்தி லாட்டரி.. ரூ.1 கோடியை அள்ளிய கோட்டயம் அதிர்ஷ்டசாலி.. பரிசு விழுந்த எண்களை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் (Kerala Lottery Ticket) இன்று ஸ்ரீசக்தி லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் கோட்டயத்தை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது. ரூ.50 விலை கொண்ட ஸ்ரீசக்தி SS-480 லாட்டரி டிக்கெட்டின் முதல் பரிசு SM 351367 என்ற எண்ணுக்கு தான் அடித்துள்ளது. இதேபோன்று இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் கவுனகப்பள்ளியில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் வடகரையில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.

கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. அங்கு தினந்தோறும் லாட்டரி சீட்டுக்கள் விற்கப்பட்டு தினமும் குலுக்கல் நடைபெறுகிறது. தினமும் ரூ.50 விலை கொண்ட லாட்டரி சீட்டுக்களுக்கு முதல் பரிசு ரூ 1 கோடி பரிசுத்தொகையும், இரண்டாம் பரிசாக ரூ. 30 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.5 லட்சம் என அடுத்தடுத்து பரிசுகள் வழங்கப்படுகின்றன.

kerala-sree-sakthi-lottery-kottayam-man-wins-1-crore-jackpot-check-the-winning-numbers

கேரள லாட்டரி டிக்கெட்

இதனால் தங்களுக்கும் என்றாவது அதிர்ஷ்டம் அடிக்காதா என நினைத்து கேரளாவில் பலரும் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி வருகிறார்கள். இதில் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அடித்து பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள். ஆனால் ஏராளமானோர் பணத்தை இழந்து வருகிறார்கள். எனினும் என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்டம் அடிக்காத என்ற எண்ணத்தில் ஒரு சிலர் லாட்டரி சீட்டுக்களை வாங்கி வருகிறார்கள்.

அப்படி இன்று கேரள ஸ்ரீசக்தி லாட்டரி சீட்டுக்களின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசானது கோட்டயத்தில் விற்கப்பட்ட லாட்டரி சீட்டுக்கு விழுந்துள்ளது. SM 351367 என்ற எண்ணுக்கு தான் முதல் பரிசு அடித்துள்ளது. இரண்டாம் பரிசான ரூ. 30 லட்சம் SG 842859 என்ற எண்ணுக்குக் கிடைத்துள்ளது. இந்த டிக்கெட்டை கவுனகப்பள்ளியில் அஸ்வதி அஜயன் என்ற முகவர் விற்பனை செய்துள்ளார். அவரது முகவர் எண் Q 6317 ஆகும்.

மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம்:

இதேபோன்று மூன்றாம் பரிசான ரூ. 5 லட்சம் SM 853549 என்ற எண்ணுக்குக் கிடைத்துள்ளது. இந்த டிக்கெட்டை வடகரையில் பிந்து என்ற முகவர் விற்பனை செய்துள்ளார். அவரது முகவர் எண் D 7883 ஆகும். இதேபோல் ஆறுதல் பரிசான ரூ. 5,000 - SM 351367 தவிர, இதே எண் கொண்டு மற்ற சீரியசில் உள்ள SA, SB, SC, SD, SE, SF, SG, SH, SJ, SK, SL ஆகிய தொடர்களில் உள்ள 351367 என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது.

நான்காம் பரிசு ரூ. 5,000:

0146, 0391, 0430, 0508, 0823, 2426, 2428, 2517, 4236, 4809, 5976, 6067, 6096, 6252, 6505, 7977, 8200, 8594, 8665, 9932 ஆகிய இறுதி நான்கு இலக்கங்கள் கொண்ட 20 எண்களுக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது.

ஐந்தாம் பரிசு ரூ.2,000:

4875, 5498, 6699, 6770, 7293, 7673 ஆகிய இறுதி நான்கு இலக்கங்கள் கொண்ட 6 எண்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

ஆறாம் பரிசு ரூ.1,000:

0317, 1278, 1459, 1507, 1658, 2099, 2414, 3099, 3176, 3576, 3853, 4024, 4147, 4330, 4747, 5450, 5933, 6144, 6845, 7072, 7534, 7726, 7829, 8067, 8927, 9223, 9298, 9356, 9737, 9775 ஆகிய இறுதி நான்கு இலக்கங்கள் கொண்ட 30 எண்களுக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது.

ஏழாம் பரிசு ரூ.500:

0082, 0184, 0417, 0467, 0479, 0624, 0676, 0812, 0842, 0941, 1485, 1568, 1690, 1928, 1976, 2023, 2111, 2247, 2344, 2380, 2383, 2599, 2654, 2689, 2807, 2810, 3074, 3436, 3454, 3815, 3844, 4089, 4225, 4291, 4313, 4422, 4653, 4736, 4830, 4840, 4920, 5026, 5055, 5100, 5414, 5603, 5712, 6152, 6215, 6424, 6593, 6597, 6620, 7074, 7127, 7285, 7469, 7504, 7667, 7843, 8062, 8140, 8240, 8441, 8569, 8683, 8808, 8870, 9203, 9221, 9405, 9439, 9636, 9777, 9946, 9956

8 ஆம் பரிசு ரூ. 200:

0023, 0167, 0207, 0244, 0274, 0325, 0333, 0368, 0429, 0455, 0476, 0496, 0583, 0936, 1066, 1080, 1151, 1467, 1650, 1733, 1841, 1857, 2036, 2044, 2069, 2140, 2271, 2369, 2475, 2619, 2863, 2951, 3234, 3298, 3497, 3693, 3697, 4038, 4052, 4192, 4274, 4355, 4489, 4554, 4814, 4836, 4887, 4911, 4959, 5023, 5089, 5160, 5325, 5353, 5374, 5720, 5809, 5823, 5856, 5929, 6202, 6264, 6565, 6623, 6696, 6863, 7022, 7158, 7241, 7243, 7308, 7372, 7880, 7937, 8070, 8076, 8262, 8513, 8572, 8709, 8727, 8777, 8824, 9016, 9035, 9122, 9157, 9565, 9668, 9694

ஒன்பதாம் பரிசு ரூ. 100:

0062, 0129, 0299, 0316, 0412, 0505, 0598, 0637, 0804, 0919, 0976, 1001, 1087, 1279, 1323, 1365, 1395, 1581, 1582, 1588, 1625, 1716, 1770, 1797, 1827, 1921, 2012, 2045, 2088, 2159, 2169, 2230, 2250, 2251, 2410, 2683, 2691, 2917, 2925, 2938, 3044, 3106, 3139, 3141, 3246, 3248, 3260, 3310, 3428, 3433, 3459, 3467, 3702, 3737, 3927, 3960, 3993, 4136, 4139, 4194, 4217, 4221, 4404, 4482, 4501, 4513, 4538, 4709, 4740, 4898, 5005, 5090, 5103, 5198, 5314, 5335, 5404, 5434, 5752, 5768, 5784, 5868, 5949, 5988, 6023, 6042, 6045, 6284, 6388, 6413, 6669, 6691, 6782, 6808, 6812, 6828, 6837, 6852, 6916, 6936, 6956, 6989, 7030, 7052, 7067, 7099, 7250, 7411, 7413, 7424, 7527, 7561, 7594, 7636, 7669, 7670, 7700, 7813, 7820, 7833, 7900, 7915, 7956, 8016, 8021, 8254, 8425, 8533, 8586, 8599, 8660, 8675, 8733, 8838, 8842, 8945, 9011, 9084, 9097, 9315, 9378, 9394, 9580, 9632, 9655, 9696, 9803, 9859, 9928, 9989

பரிசுத் தொகையை எப்படி பெற வேண்டும்?

இன்றைய குலுக்கலில், எட்டாம் பரிசில் 2140, 4422 ஆகிய எண்கள் மீண்டும் வந்திருந்தன. அதேபோல, ஒன்பதாம் பரிசில் 6264, 1976, 9035, 9298 ஆகிய எண்கள் மீண்டும் வந்திருந்தன. வெற்றி பெற்ற டிக்கெட்டுகளை வைத்திருப்பவர்கள், கேரள அரசு அரசிதழில் வெளியிடப்படும் முடிவுகளுடன் தங்கள் எண்களைச் சரிபார்த்து, 90 நாட்களுக்குள் டிக்கெட்டுகளைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அடுத்த ஸ்திரீ சக்தி லாட்டரி (SS-481) குலுக்கல் ஆகஸ்ட் 19, 2025 அன்று நடைபெறும்.

லாட்டரி விற்பனை முகவர்களுக்கு முதல் மூன்று பரிசுகளில் 12% கமிஷனாகக் கிடைக்கும். இது லாட்டரி ஏஜென்சியால் நேரடியாக வழங்கப்படும். மூன்றாம் பரிசு முதல் ஒன்பதாம் பரிசு வரையிலும், ஆறுதல் பரிசுகளுக்கும், பரிசுத் தொகையில் 10% முகவர்களின் கமிஷனாக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து வழங்கப்படும். மொத்தம் 4,01,774 பரிசுகள் இந்த குலுக்கலில் வழங்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+