Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா ஸ்ரீசக்தி லாட்டரி ரிசல்ட்.. ரூ.1 கோடி.. எர்ணாகுளம் அதிர்ஷ்டசாலிக்கு கொட்டியது யோகம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று ஸ்ரீசக்தி லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி எர்ணாகுளத்தை சேர்ந்த அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. 2 ஆம் பரிசு ரூ.30 லட்சம் ஆலப்புழாவை சேர்ந்தவருக்கும், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் திருவனந்தபுரத்தில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டாலிக்கும் அடித்துள்ளது.

நம் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. அங்கு தினமும் ரூ.50 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளுக்கு ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இது போக பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது.

Kerala Lottery lottery prize

எர்ணாகுளத்திற்கு அடித்த ஜாக்பாட்

லாட்டரியில் ஒருசிலர் பணக்காரர் ஆனாலும் அந்த ஒருசிலரை தவிர மற்ற அனைவரும் பணத்தை இழந்து அதற்கு அடிமையாவதால் தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நேற்று கேரளாவில் ஸ்ரீசக்தி லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடந்தது. இதன் பரிசு விவரங்களை பார்க்கலாம்.

முதல் பரிசு ரூ.1 கோடி எர்ணாகுளத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. SA 820494 என்ற எண்ணுக்கு தான் இந்த பரிசானது அடித்துள்ளது. இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் SD 706236 என்ற டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. இந்த டிக்கெட்டானது ஆலப்புழாவின் காயல்குளத்தில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் திருவனந்தபுரத்தில் விற்கப்பட்ட SK 590965 என்ற லாட்டரி சீட்டுக்கு அடித்துள்ளது.

ஆறுதல் பரிசு ரூ.5,000:

820494 என்ற எண் கொண்ட அனைத்து டிக்கெட்டுகளுக்கும் கிடைக்கும்.

நான்காம் பரிசு ரூ.5,000:

0405, 0865, 0954, 2022, 2124, 2307, 2626, 3403, 3795, 4072, 4218, 4970, 5033, 7085, 7161, 7357, 7541, 8167, 9415. ஐந்தாம் பரிசாக ₹2,000 வென்ற 6 எண்கள்: 1226, 3399, 5310, 5644, 6774, 8330.

ஆறாம் பரிசு ரூ.100:

0590, 1156, 1209, 2064, 2525, 3248, 4158, 4377, 5113, 5180, 5378, 6389, 6810, 6880, 7237, 7980, 8106, 8124, 8147, 8723, 8872, 9279, 9437, 9543, 9886.

7 ஆம் பரிசு ரூ.500:

0055, 0082, 0199, 0219, 0572, 0586, 0596, 0740, 0765, 1073, 1108, 1134, 1211, 1276, 1679, 1699, 1748, 2095, 2157, 2236, 2566, 2587, 2821, 3237, 3414, 3463, 3467, 3510, 3673, 3732, 4068, 4126, 4136, 4660, 4699, 4825, 5017, 5124 5136, 5481, 5755, 5802, 5868, 5875, 5952, 6068, 6182, 6263, 6521, 6566, 6737, 6849, 6851, 7031, 7265, 7456, 7591, 7628, 7701, 7725, 7741, 7922, 7975, 8162, 8758, 8874, 9005, 9100, 9292, 9302, 9344, 9405, 9418, 9467, 9661, 9869.

8 ஆம் பரிசு ரூ.200:

0170, 0411, 0525, 0536, 0668, 0689, 0971, 0989, 1340, 1467, 1489, 1577, 1614, 1688, 1812, 1961, 2080, 2313, 2389, 2399, 2463, 2541, 2571, 2594, 2656, 2758, 2939, 3149, 3200, 3229 3242, 3263, 3379, 3388, 3667, 3704, 3739, 3755, 3796, 3977, 4019, 4336, 4523, 4746, 4796, 4884, 4920, 5058, 5067, 5110, 5154, 5798, 5980, 6015, 6199, 6287, 6306, 6319, 6320, 6569. 6573, 6665, 6919, 7011, 7140, 7164, 7284, 7399, 7404, 7416, 7545, 7629, 7711, 7723, 7809, 7992, 8009, 8173, 8180, 8285, 8435, 8470, 8877, 8907, 9137, 9482, 9588, 9718, 9778, 9910.

9 ஆம் பரிசு ரூ.100:

0092, 0123, 0124, 0165, 0175, 0355, 0644, 0649, 0721, 0850, 0905, 1005, 1015, 1049, 1056, 1065, 1082, 1143, 1157, 1245, 1344, 1350, 1402, 1473, 1630, 1669, 1700, 1705, 1781, 1842 1867, 1928, 2061, 2213, 2230, 2247, 2544, 2556, 2624, 2766, 2767, 2789, 2875, 2901, 2952, 2958, 3146, 3150, 3225, 3344, 3374, 3412, 3516, 3585, 3640, 3797, 3836, 3845, 3859, 4125 4241, 4255, 4277, 4343, 4372, 4374, 4575, 4747, 4803, 4830, 4891, 4926, 5147, 5292, 5324, 5373, 5428, 5486, 5585, 5592, 5617, 5716, 5777, 5838, 5863, 5886, 5923, 6017, 6073, 6169 6183, 6254, 6359, 6427, 6430, 6579, 6608, 6687, 6693, 6784, 6799, 6914, 6945, 6950, 7007, 7029, 7082, 7137, 7342, 7367, 7368, 7417, 7552, 7558, 7576, 7583, 7602, 7609, 7717, 7768 7818, 7832, 7938, 8107, 8140, 8159, 8234, 8405, 8551, 8587, 8698, 8713, 8784, 8829, 8946, 8955, 8992, 9068, 9123, 9169, 9237, 9317, 9428, 9472, 9513, 9732, 9791, 9854, 9875, 9894.

லாட்டரியில் பரிசு வென்றவர்கள் தங்கள் டிக்கெட் எண்களை, கேரள அரசு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள முடிவுகளுடன் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+