Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala lottery: கேரள சம்மர் பம்பர் 10 கோடி.. குருவாயூர், கோட்டயம், புனலூர், திருவனந்தபுரம்.. வரிசையாக பரிசு மழை தான்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் பரிசு ரூ.10 கோடி பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு அடித்துள்ளது. இதேபோல் குருவாயூர், கோட்டயம், புனலூர், திருவனந்தபுரம், எர்ணாகுளம் என பல்வேறு ஊர்களில் வாங்கிய டிக்கெட்டுகளுக்கும் வரிசையாக பரிசு மழை கொட்டியுள்ளது.

கேரளாவில் ஆண்டுதோறும் சம்மர் பம்பர் லாட்டரி கோடைக்காலத்தின் போது விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சம்மர் பம்பர் (BR.108) டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.. 40 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட முழுவதும் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. ரூ.250 விலை கொண்ட இந்த டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும்.

Kerala Summer Bumper 10 Crore Prize Bonanza Showers Across Guruvayur Kottayam Punalur Thiruvananthapuram

கேரள சம்மர் பம்பர் லாட்டரி

இதனால் டிக்கெட் வாங்கிய பலரும் எப்போது குலுக்கல் நடைபெறும் என எதிர்பார்த்து இருந்தனர். இன்று பிற்பகல் 2 மணிக்கு லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.10 கோடி SB 517026 என்ற எண்ணுக்கு விழுந்துள்ளது. பாலக்காடில் தான் இந்த டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாலக்காடில் மதுசூதனன் என்பவரது ஏஜென்சியில் இந்த டிக்கெட்டானது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆறுதல் பரிசு ரூ.1 லட்சம் 517026 என்ற எண் கொண்ட மற்ற தொடர் டிக்கெட்டுகளுக்கு (SA 517026, SC 517026, SD 517026, SE 517026, SG 517026) வழங்கப்படுகிறது.

இரண்டாம் பரிசு ரூ.1 கோடி

இரண்டாம் பரிசான ரூ.1 கோடி SE 660573 என்ற டிக்கெட் எண்ணுக்கு கிடைத்துள்ளது. சிற்றூரில் டிக்கெட் வாங்கியவருக்கு இந்த பரிசானது அடித்துள்ளது. R. ஃபர்சானா என்பவரது ஏஜென்சியில் விற்கப்பட்டுள்ளது (முகவர் எண்: P 4038).

மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம்:

மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் 12 அதிர்ஷ்டசாலிகளுக்கு அடித்துள்ளது.

SA 142382 (பட்டாம்பி),
SA 296152 (புனலூர்),
SB 431602 (திருவனந்தபுரம்),
SB 524318 (பாலக்காடு),
SC 137259 (பாலக்காடு),
SC 541650 (பட்டாம்பி)
SD 287445 (குருவாயூர்),
SD 734008 (கோட்டயம்),
SE 558483 (மானந்தவாடி),
SE 586727 (எர்ணாகுளம்),
SG 215482 (வயநாடு),
SG 780768 (கோழிக்கோடு)

நான்காம் பரிசு ரூ.1 லட்சம்:

நான்காம் பரிசாக ரூ.1 லட்சத்தை, 92638 என்ற கடைசி ஐந்து இலக்கங்களைக் கொண்ட டிக்கெட்டுகள் வென்றுள்ளன.

ஐந்தாம் பரிசு ரூ.5 ஆயிரம்

ஐந்தாம் பரிசாக ரூ.5,000 வென்ற டிக்கெட்டுகளின் கடைசி நான்கு இலக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

0176, 0313, 0565, 0672, 1671, 1870, 2279, 2428, 2819, 2877, 3024, 3096, 3558, 3919, 4247, 4288, 4363, 5937, 5968, 6578, 7240, 7808, 8753, 8846, 8848, 8882, 9074, 9149, 9344, 9742.

ஆறாம் பரிசு ரூ.2000:

0107, 0266, 0380, 0472, 1223, 1330, 1395, 1410, 1592, 1806, 2276, 3473, 3928, 3931, 4100, 5150, 5584, 6315, 6323, 6413, 6515, 6599, 6684, 7098, 7446, 7481, 8063, 8524, 8566, 8641, 8692, 9173, 9307, 9311, 9350, 9680.

ஏழாம் பரிசு ரூ.1,000:

0201, 0347, 0379, 0458, 0513, 0857, 0895, 1140, 1184, 1347, 1657, 1708, 1772, 2090, 2138, 2351, 2453, 2835, 2885, 2904, 3039, 3401, 3701, 3872, 4186, 4206, 4245, 4781, 4815, 4899, 5406, 5493, 5571, 5600, 5632, 5744, 5919, 6019, 6074, 6116, 6217, 6566, 6848, 6945, 7025, 7225, 7245, 7381, 7510, 7636, 7826, 8290, 8434, 8605, 8656, 8696, 8788, 8842, 8853, 8910, 8987, 9254, 9268, 9521, 9542, 9600, 9623, 9735, 9756, 9781, 9915, 9920.

எட்டாம் பரிசு ரூ. 500:

0016, 0088, 0136, 0147, 0406, 0467, 0622, 0650, 1114, 1180, 1267, 1321, 1437, 1485, 1532, 1759, 1932, 2029, 2111, 2142, 2187, 2344, 2386, 2694, 2998, 3032, 3065, 3190, 3342, 3411, 3483, 3503, 3542, 3703, 3803, 3867, 3877, 3886, 3997, 4011, 4039, 4316, 4384, 4517, 4703, 4750, 4988, 5088, 5206, 5217, 5334, 5409, 5475, 5479, 5483, 5615, 5680, 5732, 6136, 6155, 6403, 6458, 6485, 6839, 6892, 7711, 7740, 7831, 8017, 8234, 8329, 8353, 8469, 8662, 8787, 8796, 8874, 8880, 9020, 9030, 9314, 9520, 9597, 9656, 9665, 9777, 9812, 9827, 9830, 9898.

9 ஆம் பரிசு ரூ.250:

0021, 0044, 0054, 0170, 0212, 0290, 0300, 0301, 0361, 0528, 0685, 0806, 0984, 1017, 1031, 1270, 1317, 1467, 1554, 1760, 1764, 1782, 1842, 1848, 1937, 2163, 2251, 2305, 2574, 2616, 2629, 2726, 2747, 3013, 3060, 3138, 3260, 3359, 3386, 3449, 3497, 3507, 3575, 3622, 3623, 3696, 3700, 3709, 3721, 3724, 3894, 4215, 4274, 4321, 4390, 4544, 4550, 4554, 4837, 4893, 4928, 5043, 5122, 5243, 5404, 5535, 5575, 5612, 5665, 5777, 5849, 5896, 6006, 6083, 6092, 6240, 6407, 6658, 6667, 6702, 6820, 7101, 7157, 7206, 7212, 7308, 7417, 7658, 7705, 7735, 7810, 7911, 8038, 8463, 8582, 8755, 8838, 9317, 9363, 9463, 9509, 9533, 9564, 9616, 9630, 9688, 9840, 9870.

பரிசு வென்றவர்கள், கேரள அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளுடன் தங்கள் டிக்கெட் எண்களை ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வெற்றிபெற்ற டிக்கெட்டுகளை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+