கேரள விஷு பம்பர் லாட்டரி.. தட்டி தூக்கிய கொல்லம்.. ரூ.12 கோடி - 300 வரை.. பரிசு விழுந்த எண்கள் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று விஷு பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லம் மாவட்டத்தில் அடித்துள்ளது. இதனால் அங்கு டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை பரிசோதித்து வருகின்றனர். இதேபோல் இரண்டாம் பரிசு தலா 6 பேருக்கு 1 கோடியும், மூன்றாம் பரிசு ரூ.10 லட்சம் தலா 6 பேருக்கு வழங்கப்படுகிறது. விஷு பம்பர் லாட்டரியில் இரண்டாம் பரிசு முதல் 9 ஆம் பரிசு வரை யார் யாருக்கு அடித்துள்ளது என்ற பரிசு விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.

கேரளாவில் கடந்த இரு மாதங்களாக நடந்து வந்த விஷு பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்னாக குலுக்கல் இன்று நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லம் மாவட்டத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது. கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு பரிசு அடித்துள்ளது. அனில் என்ற ஏஜெண்ட் இந்த டிக்கெட்டை விற்றுள்ளார்.

Kerala Vishu Bumper Lottery Results Out Rs 12 Crore Jackpot Hits Kollam

தென்காசியை ஒட்டியுள்ள கொல்லம் மாவட்டத்திற்கு தமிழர்கள் அடிக்கடி வந்து செல்வதால், அவர்கள் யாருக்கேனும் விழுந்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷு பம்பர் லாட்டரியில் இரண்டாம் பரிசு முதல் 9 ஆம் பரிசு வரை யார் யாருக்கு அடித்துள்ளது என்ற பரிசு விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.

முதல் பரிசு ரூ.12 கோடி:

VB 135452
இந்த டிக்கெட்டை விற்ற முகவர் அனில் டி (ANIL D), அவரது ஏஜென்சி எண் Q 4301, கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர்.

ஆறுதல் பரிசு ரூ.1 லட்சம்:

VA 135452, VC 135452, VD 135452, VE 135452, VG 135452

முதல் பரிசை வென்ற டிக்கெட்டின் மற்ற தொடர் எண்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1,00,000 (ஒரு லட்சம் ரூபாய்) வழங்கப்படுகிறது.

2 ஆம் பரிசு ரூ.1 கோடி:

VA 616453, VB 327020, VC 348224, VD 252972, VE 649598, VG 367998.

3 ஆம் பரிசு ரூ.10 லட்சம்:

VA 238131, VB 149470, VC 133511, VD 575123, VE 363410, VG 480536.

4 ஆம் பரிசு ரூ.5 லட்சம்:

VA 818975, VB 749053, VC 777708, VD 123033, VE 448421, VG 823578.

5 ஆம் பரிசு 5,000: (30 பேருக்கு)

0891 1678 1729 2053 2548 2659 2840 3065 3333 3658 3989 4122 4644 4670 4742 5294 5328 5730 5790 5995 6522 6597 7185 7785 8261 8344 8480 8520 9566 9793

6 ஆம் பரிசு 2,000: (24 பேருக்கு)

0094 0363 0547 0560 0696 0862 1240 2216 2825 2889 3669 3731 3812 4483 4654 4952 6193 6279 6555 7431 7760 8241 8573 8884

7 ஆம் பரிசு ரூ.1,000: (54 பேருக்கு)

0281 0613 0705 1295 1334 1693 1801 1815 2279 2532 2588 2654 2940 3129 3406 3591 4019 4053 4327 4472 4547 4563 4977 5016 5148 5458 5551 5571 5925 6097 6143 6361 6704 7109 7357 7614 7621 7833 7898 8124 8402 8511 8512 8545 8629 8808 8866 8918 9170 9260 9339 9344 9474 9998

8 ஆம் பரிசு ரூ.500: (254 பேருக்கு)

0004 0100 0104 0140 0155 0190 0211 0216 0233 0242 0293 0326 0380 0409 0429 0453 0534 0679 0714 0722 0752 0805 0816 0904 0907 0930 1072 1076 1087 1092 1129 1143 1147 1244 1302 1313 1410 1445 1558 1594 1607 1709 1722 1772 1832 1884 1901 1905 1956 1958 1971 2034 2043 2138 2164 2172 2385 2446 2508 2518 2530 2540 2544

2620 2722 2733 2773 2810 2812 2830 2839 2841 2888 2891 3022 3025 3077 3078 3090 3120 3147 3220 3389 3401 3408 3417 3439 3459 3483 3534 3541 3548 3713 3787 3788 3797 3819 3840 3905 3907 3954 4012 4046 4136 4192 4231 4272 4313 4330 4378 4391 4399 4408 4418 4419 4430 4498 4641 4684 4719 4799 4851 4854 4887 4895

4937 4940 4944 4960 5012 5031 5179 5191 5199 5280 5289 5339 5358 5379 5397 5406 5413 5464 5487 5520 5616 5676 5683 5731 5849 5967 5994 6019 6028 6033 6075 6089 6119 6244 6290 6298 6304 6312 6387 6417 6464 6546 6603 6635 6645 6658 6666 6723 6800 6813 6852 6869 6879 6927 6942 6944 6979 6994 7024 7055

7093 7099 7103 7114 7118 7125 7144 7153 7191 7341 7416 7433 7501 7576 7606 7625 7628 7643 7660 7672 7714 7742 7795 7895 7935 7949 7960 8034 8036 8094 8100 8129 8160 8296 8363 8370 8437 8504 8606 8682 8725 8727 8810 8818 9037 9057 9076 9150 9161 9211 9230 9292 9321 9343 9352 9357 9419 9435 9505 9551 9644 9749 9807 9825 9856 9870 9957 9962 9988

ஒன்பதாம் பரிசு ரூ.300: (342 பேருக்கு)

3856 3279 1562 5902 3081 7046 3730 6090 1804 9543 7629 9310 8097 1033 7069 0692 8110 0760 4582 1567 7729 0744 7020 1407 8176 6256 9001 3364 0241 2177 3340 1071 4908 8415 5556 9151 4473 2531 5853 4244 0797 4639 5029 0054 7359 7232 5515 1453 6233 2854 1850 0490 9035 8618 1942 3644 5976 0044 2856 0510

6414 3995 0112 8126 1984 9089 4085 0402 2026 5490 4709 6156 8070 1489 9166 7018 8745 2800 2110 5172 9885 6006 2699 2836 1024 3050 1100 1319 4865 9418 2331 0048 2545 7812 4303 8996 3106 1424 8109 9423 9692 7183 8051 5378 9408 5326 5703 0625 2598 1530 9268 2746 2808 6296 2832 9330 0083 4761 7772 9067

பரிசு வென்றவர்கள் என்ன செய்ய வேண்டும்

லாட்டரி பரிசுகளை வென்றவர்கள், கேரள அரசின் அதிகாரப்பூர்வ கெஸட்டில் வெளியிடப்பட்ட முடிவுகளுடன் தங்கள் டிக்கெட்டுகளை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். வெற்றி பெற்ற டிக்கெட்டுகளை 90 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். முதல் நான்கு பரிசுகளைப் பொறுத்தவரை, பரிசுத் தொகையிலிருந்து 15% லாட்டரி ஏஜென்சியால் முகவர்களுக்கு கமிஷனாகப் பிடிக்கப்பட்டு வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+