விஜய்தான் மாஸ் நடிகர்.. செம கெத்து.. மத்தவங்க எல்லாம் அப்புறம்தான்.. எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு
திருவனந்தபுரம்: கேரளத்தில் நடிகர் விஜய்க்குதான் ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக கேரள எம்எல்ஏ ஜார்ஜ் பரபரப்பாக பேசினார்.
நடிகர் விஜய்க்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு கேரளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் கேரள எம்எல்ஏ பி சி ஜார்ஜ் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் ஒரு தியேட்டரில் விஜய் படத்தை ரிலீஸ் செய்யுமாறு என்னை தியேட்டர் அதிபர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் அங்கு சென்றேன்.
அப்போது நடிகரின் கட்அவுட்டுக்கு ஏராளமான ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்ததை நான் கண்டேன். கேரளத்தில் உள்ள முன்னணி மலையாள நடிகர்களை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
மம்முட்டி, மோகன்லால் படங்களை காட்டிலும் விஜய் படங்களுக்கு வியாபாரம் அதிகமாக உள்ளது. எம்எல்ஏ கூறிய கருத்து மோகன்லால் , மம்முட்டி ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கேரளத்தில் விஜய்க்கு ரசிகர்கள் இருப்பது உண்மைதான். ஆனால் மோகன்லால், மம்முட்டிக்கு இருப்பதை காட்டிலும் குறைவுதான் என எம்எல்ஏவுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications