அட.. தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் சிக்கல்.. மோடிக்கு எதிராக #PoMoneModi-யை வைரலாக்கும் சேட்டன்ஸ்!
கேரளாவில் பிரதமர் மோடிக்கு எதிராக #PoMoneModi போ மோனே மோடி என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளா செல்லும் பிரதமர் மோடிக்கு எதிராக #PoMoneModi போ மோனே மோடி என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருக்கிறது
மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி தற்போது தமிழகம் வந்தார். தற்போது இவர் கேர்ளாவில் நடக்கும் விழாவிற்காக கேரளா சென்றுள்ளார்.
தமிழகம் வந்த மோடிக்கு எதிராக #GoBackModi டேக் உருவாக்கப்பட்டு வைரலானது. தற்போது இதை உலக அளவில் டிரெண்டாகி உள்ளது.

மோடி கேரளா
பிரதமர் மோடி தமிழகத்தில் நடந்த விழாவை முடித்துக்கொண்ட தற்போது கேரளா சென்று இருக்கிறார். கேரளாவில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய சேமிப்பு கூடத்தை திறக்கவும், கட்சியினர் மத்தியில் உரையாடவும் மோடி கேரளா சென்று இருக்கிறார். தமிழகத்தில் இருந்து நேரடியாக அவர் கேரளா சென்றார்.
|
ஹேஷ்டேக்
தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு நிலவியது போலவே கேரளாவிலும் மோடிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. கேரளாவில் மோடிக்கு எதிராக #PoMoneModi போ மோனே மோடி என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தை போலவே அங்கும் இது வைரலாகி உள்ளது.
|
மக்களுக்கு கோபம்
காலையில் இருந்து பலர் மோடிக்கு எதிராக இதில் டிவிட் செய்து வருகிறார்கள். கேரளா வெள்ளத்தின் போது போதிய அளவிற்கு நிவாரண நிதி அளிக்காத கோபத்தில் பாஜக மீது மக்கள் இருக்கிறார்கள். அதேபோல் சபரிமலை பிரச்சனையை பெரிதாக்கிய கோபத்திலும் மக்கள் இருக்கிறார்கள். இதனால் #PoMoneModi வைரலாகி வருகிறது.
|
என்ன வருத்தம்
பிரதமர் மோடியின் தமிழக வருகையை எதிர்த்து அடுத்து #GoBackModi டேக் உலக அளவில் டிரெண்டாகி உள்ளது. தற்போது கேரளாத்தில் #PoMoneModi வைரலாகி வருவது பாஜகவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்திலும், கேரளத்திலும் பாஜகவால் காலூன்ற முடியாது என்று இவர் மீம் போட்டு இருக்கிறார்.
-
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications