Onam Bumper: ஓணம் பம்பரில் பாலக்காடுக்கு அடித்தது யோகம்.. ரூ.25 கோடியை தட்டி தூக்கியது தமிழர்தானா? பரிசு விவரம்
திருவனந்தபுரம்: கேரள சேட்டன்கள் மட்டும் இன்றி தமிழர்கள் சிலர் எதிர்பார்த்து காத்து இருந்த கேரள திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல் இன்று நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் பரிசு ரூ.25 கோடி பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு தான் விழுந்துள்ளது. இதனால் முதல் பரிசு அடித்த அதிர்ஷ்டக்காரர் தமிழகத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பலரும் தங்கள் டிக்கெட் எண்களை செக் செய்து வருகிறார்கள்.
கேரள ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. கேரள லாட்டரி பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், ஜிஎஸ்டி வரி மாற்றம் மற்றும் கனமழையால் விற்பனை பாதிக்கப்பட்டதால் குலுக்கல் தேதி ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது.

பாலக்காடில் விற்கப்பட்ட டிக்கெட்
அதன்படி லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.25 கோடி பாலக்காட்டில் விற்கப்பட்ட டிக்கெட்டிற்கு அடித்துள்ளது. டிக்கெட் அடித்ததன் முழு விவரம்
முதல் பரிசு ரூ. 25 கோடி
TH 577825 (PALAKKAD)
Agent Name: P THANKARAJAN
Agency No: T 2356
பாலக்காட்டு மாவட்டத்தை பொறுத்தவரை தமிழக- கேரள எல்லை மாவட்டம் ஆகும். தமிழ்நாட்டில் இருந்து தொழில் நிமித்தமாகவும், சுற்றுலாவிற்காகவும் என பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தில் இருந்து பலரும் சென்று விட்டு வருவது வழக்கம். அப்படி செல்பவர்களில் சிலர் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள்.
திருப்பூர் நபருக்கு
எனவே இந்த ஆண்டும் ஓணம் பம்பரில் வெளி மாநிலத்தவருக்கு பரிசு அடித்து இருக்கலாம் என்றும் சேட்டன்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. தமிழக எல்லையோர மாவட்டம் என்பதால் தமிழகத்தை சேர்ந்த யாருக்கேனும் முதல் பரிசு அடித்து இருக்கலாம் என்றும் கேரள லாட்டரி பிரியர்கள் கூறி வருகிறார்கள்.
கடந்த ஆண்டும் ஓணம் பம்பரில் கர்நாடகாவை சேர்ந்த மெக்கானிக் ஒருவருக்கு அடித்தது. அதற்கு முந்தைய ஆண்டு (2023) தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கு அடித்தது நினைவிருக்கலாம்.
பரிசு விவரங்கள்:
கேரள மாநில லாட்டரித் துறையின் திருவோணம் பம்பர் 2025 (BR-105) குலுக்கல் சனிக்கிழமை அன்று பிற்பகல் 1:00 மணிக்கு கோர்க்கி பவனில் நடைபெற்றது. நிதியமைச்சர் கே.என். பாலகோபால் இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்டனி ராஜு, வி.எஸ். பிரசாந்த் மற்றும் லாட்டரித் துறை இயக்குநர் டாக்டர் நிதின் பிரேம்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். ரூ. 25 கோடி முதல் பரிசு TH 577825 என்ற டிக்கெட்டுக்கு கிடைத்தது.
ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. TA, TB, TC, TD, TE, TG, TH, TJ, TK, TL ஆகிய வரிசைகளில் மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 75 லட்சம் டிக்கெட்டுகள் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலம் விற்பனையாகியிருந்தன.
இரண்டாம் பரிசு ₹1 கோடி பெறும் டிக்கெட்டுகள்:
TB 221372, TB 659893, TC 736078, TC 760274, TD 779299, TD 786709, TE 714250, TG 176733, TG 307775, TG 733332, TG 801966, TH 464700, TH 784272, TJ 385619, TK 459300, TL 160572, TL 214600, TL 600657, TL 669675, TL 701213.
மூன்றாம் பரிசாக ₹50 லட்சம் பெறும் டிக்கெட்டுகள்:
TA 195990, TA 774395, TB 283210, TB 802404, TC 355990, TC 815065, TD 235591, TD 501955, TE 605483, TE 701373, TG 239257, TG 848477, TH 262549, TH 668650, TJ 259992, TJ 768855, TK 482295, TK 530224, TL 270725, TL 669171.
நான்காம் பரிசாக ₹5 லட்சம் வென்ற டிக்கெட்டுகள்:
TA 610117, TB 510517, TC 551940, TD 150095, TE 807156, TG 527595, TH 704850, TJ 559227, TK 840434, TL 581935.
ஐந்தாம் பரிசாக ₹2 லட்சம் பெறும் டிக்கெட்டுகள்:
TA 191709, TB 741704, TC 228327, TD 259830, TE 827220, TG 268085, TH 774593, TJ 382595, TK 703760, TL 270654.
ஆறாம் பரிசாக ₹5,000 வென்ற எண்கள்:
0191, 0234, 0412, 0641, 1287, 1314, 1390, 1510, 1779, 1994, 2161, 2177, 2251, 2586, 2603, 2668, 2711, 2793, 2834, 2972, 3207, 3217, 3358, 3535, 3697, 4017, 4098, 4357, 4485, 4613, 4635, 4741, 5282, 5348, 5392, 5598, 5702, 5886, 5920, 5970, 6246, 6479, 6492, 6838, 7067, 7369, 7483, 7678, 7916, 8025, 8029, 8270, 8287, 8292, 8360, 8372, 8469, 9345, 9729, 9955.
ஏழாம் பரிசு (₹2,000):
0215, 0242, 0301, 0480, 0592, 0782, 0828, 0857, 1042, 1093, 1257, 1315, 1550, 1750, 2020, 2036, 2185, 2198, 2313, 2432, 2524, 2585, 2666, 2681, 2700, 3015, 3074, 3169, 3181, 3239, 3323, 3776, 3833, 3920, 4153, 4194, 4248, 4250, 4252, 4402, 4427, 4552, 4685, 4811, 4816, 4830, 4895, 4981, 5268, 5317, 5352, 5693, 5733, 5748, 5780, 5819, 6095, 6149, 6191, 6377, 6457, 6715, 6768, 6841, 7207, 7212, 7236, 7306, 7346, 7446, 7498, 7508, 7654, 7754, 7990, 8004, 8014, 8310, 8545, 8580, 8665, 9123, 9284, 9356, 9357, 9459, 9582, 9613, 9639, 9961
எட்டாம் பரிசு (₹1,000):
0036, 0096, 0253, 0265, 0271, 0340, 0379, 0448, 0471, 0807, 1237, 1245, 1311, 1322, 1482, 1529, 1555, 1632, 1684, 1717, 1800, 1902, 2085, 2122, 2157, 2231, 2310, 2348, 2491, 2537, 2829, 2920, 3029, 3144, 3188, 3204, 3260, 3268, 3273, 3325, 3427, 3448, 3499, 3524, 3566, 3653, 3671, 3755, 3858, 3935, 4025, 4037, 4105, 4157, 4432, 4470, 4479, 4621, 4623, 4660, 4682, 4916, 5029, 5040, 5092, 5124, 5137, 5245, 5283, 5300, 5339, 5408, 5483, 5484, 5583, 5584, 5746, 5948, 6019, 6187, 6219, 6325, 6386, 6426, 6672, 6685, 6875, 6902, 6912, 7040, 7126, 7271, 7336, 7420, 7467, 7535, 7605, 7621, 7639, 7673, 7852, 7962, 7993, 8044, 8109, 8136, 8227, 8288, 8296, 8312, 8323, 8387, 8472, 8600, 8628, 8630, 8633, 8716, 8786, 8823, 8866, 9003, 9007, 9038, 9066, 9187, 9217, 9317, 9329, 9464, 9515, 9539, 9551, 9556, 9806, 9851, 9878, 9915
ஒன்பதாம் பரிசு (₹500):
0014, 0064, 0095, 0131, 0147, 0176, 0189, 0195, 0224, 0270, 0368, 0427, 0452, 0513, 0567, 0674, 0697, 0714, 0750, 0785, 0811, 0833, 0848, 0871, 0908, 0942, 1003, 1021, 1067, 1139, 1187, 1192, 1248, 1359, 1467, 1516, 1520, 1538, 1592, 1636, 1655, 1672, 1743, 1745, 1823, 1838, 1842, 1845, 1892, 1894, 1914, 1991, 2049, 2067, 2100, 2125, 2167, 2205, 2263, 2305, 2317, 2359, 2405, 2413, 2539, 2594, 2611, 2623, 2650, 2685, 2817, 2844, 2865, 2887, 2910, 2958, 2967, 2998, 3002, 3028, 3050, 3064, 3104, 3113, 3121, 3174, 3183, 3192, 3232, 3271, 3297, 3302, 3315, 3319, 3328, 3332, 3365, 3408, 3530, 3551, 3607, 3609, 3641, 3642, 3727, 3775, 3877, 3940, 3967, 3975, 3984, 4015, 4053, 4055, 4110, 4174, 4190, 4197, 4237, 4347, 4374, 4424, 4491, 4527, 4548, 4631, 4691, 4758, 4763, 4778, 4809, 4846, 4852, 4855, 4857, 4909, 4993, 5093, 5127, 5133, 5166, 5298, 5310, 5331, 5345, 5358, 5377, 5378, 5422, 5537, 5548, 5575, 5675, 5685, 5696, 5698, 5734, 5750, 5764, 5844, 5883, 5888, 5893, 5903, 5929, 5995, 6007, 6011, 6030, 6063, 6065, 6069, 6085, 6088, 6107, 6117, 6154, 6269, 6304, 6332, 6336, 6391, 6475, 6519, 6525, 6547, 6620, 6625, 6639, 6712, 6734, 6745, 6760, 6791, 6801, 6822, 6827, 6840, 6869, 6877, 6887, 6893, 6897, 6981, 7007, 7117, 7218, 7221, 7222, 7284, 7288, 7300, 7316, 7339, 7343, 7347, 7403, 7417, 7423, 7455, 7589, 7653, 7731, 7779, 7791, 7798, 7799, 7816, 7881, 7895, 7912, 7977, 8006, 8007, 8032, 8059, 8097, 8115, 8125, 8126, 8165, 8193, 8208, 8218, 8221, 8317, 8324, 8346, 8359, 8436, 8467, 8477, 8568, 8598, 8603, 8610, 8768, 8784, 8804, 8831, 8913, 8947, 8959, 9004, 9016, 9045, 9047, 9058, 9077, 9124, 9153, 9159, 9190, 9193, 9214, 9215, 9216, 9243, 9262, 9278, 9289, 9292, 9296, 9320, 9330, 9346, 9347, 9370, 9372, 9403, 9518, 9574, 9600, 9629, 9679, 9685, 9705, 9727, 9804, 9816, 9849, 9850, 9855, 9926, 9952, 9993
ஆறுதல் பரிசு (₹5 லட்சம்):
முதல் பரிசு பெற்ற டிக்கெட்டின் TH 577825 அதே எண்ணைக் கொண்ட மற்ற தொடர்களுக்கு இந்த ஆறுதல் பரிசு வழங்கப்படும். அதாவது 577825 என்ற எண் கொண்ட அனைத்து சீரியஸ்களுக்கும் பரிசுத்தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
குறிப்பு
பரிசு விழுந்து இருப்பவர்கள் கேரள லாட்டரி துறை வெளியிட்டுள்ள முடிவுகளிலும் ஒருமுறை செக் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். கேரள லாட்டரிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்வது சட்ட விரோதம். தமிழ்நாட்டில் விற்பனை செய்தால் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள்.
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்து பரிசு அடித்தாலும் அதற்கு பரிசுத்தொகையை அளிக்க மறுப்பதற்கு கேரள அரசுக்கு உரிமை உண்டு. லாட்டரி டிக்கெட் ஏழை எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் தமிழ்நாட்டில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications