BREAKING NEWS LIVE - சபரிமலை.. முழு அடைப்பு போராட்டத்தில் வெடித்த வன்முறை.. பதற்றம்

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கேரளாவில் முழு அடைப்பு.. சபரிமலை போராட்டத்தில் கலவரம்- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

    நேற்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்தனர். இந்த நிலையில் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. 22க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

    இதனால் கேரளாவில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

    Shutdown in Kerala today as 2 women enter Sabarimala - LIVE UPDATES

    Jan 03, 2019, 10:56 am IST

    கேரளாவில் நடக்கும் முழு அடைப்பில் திடீர் கலவரம்

    கொல்லம் பகுதியில் போராட்டக்காரர்கள் போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல்

    கலவரம் காரணமாக கொல்லத்தில் பதற்றம்

    Jan 03, 2019, 8:43 am IST

    சபரிமலை: பந்தளத்தில் பாஜக நடத்திய போராட்டத்தில் ஒருவர் பலி

    சபரிமலை கர்மா சமிதி அமைப்பை சேர்ந்தவர் சிகிச்சை பலனின்றி பலி

    Jan 03, 2019, 8:43 am IST

    சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை எதிர்த்து கேரளாவில் இன்று போராட்டம்

    இந்து அமைப்புகள் சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு

    தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

    பந்த் காரணமாக கேரளாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+