கேரள லாட்டரி டிக்கெட்: ரூ.1 கோடியை அள்ளிய ஆலப்புழா அதிர்ஷ்டசாலி.. பரிசு எண் விவரங்கள் இதோ!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று சுவர்ண கேரளம் லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆலப்புழாவை சேர்ந்த நபருக்கு விழுந்துள்ளது. ரூ.1 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார் என கேரள சேட்டன்கள் தேடி வருகின்றனர். சுவர்ண கேரள லாட்டரி பரிசு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

கேரளாவில் தினந்தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. இதனால் அங்கு தினமும் ஒருவர் லாட்டரி ரூ.1 கோடி பரிசுத் தொகையை வென்று வருகிறார்கள். இதன் டிக்கெட் விலை ரூ.50 ஆகும். இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் என பல்வேறு தொகைகள் பரிசுகளாக வழங்கப்படுகின்றன. இன்று சுவர்ண கேரளம் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடந்தது.

kerala Lottery

இதில் முதல் பரிசு ரூ.1 கோடி RM 580867 என்ற டிக்கெட் எண்ணுக்கு கிடைத்துள்ளது. ஆலப்புழாவை சேர்ந்த நபருக்கு அடித்துள்ளது. இரண்டாவது பரிசான ரூ.30 லட்சம் RB 112828 என்ற டிக்கெட் எண்ணுக்கு விழுந்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம், "RD 755838" என்ற டிக்கெட் எண்ணுக்கு விழுந்துள்ளது.

ஆறுதல் பரிசு ரூ.5,000:

RA 580867, RB 580867, RC 580867, RD 580867, RE 580867, RF 580867, RG 580867, RH 580867, RJ 580867, RK 580867, RL 580867

நான்காம் பரிசு ரூ.5,000:

0753, 3363, 3942, 3958, 4253, 4525, 5327, 5543, 5705, 6089, 6464, 6486, 6659, 7457, 8379, 9080, 9497, 9650, 9813 ஆகிய எண்கள் வென்றுள்ளன. இந்த பரிசு 21,600 நபர்களுக்கு வழங்கப்படும்.

ஐந்தாம் பரிசான ₹2,000:

0724, 1403, 5624, 6654, 7199, 9257 ஆகிய டிக்கெட் எண்கள் வென்றுள்ளன. இது 6,480 வெற்றியாளர்களுக்கு கிடைத்துள்ளது.

ஆறாம் பரிசு ₹1,000:

0459, 0522, 0769, 0807, 0917, 1008, 1127, 1523, 1823, 3037, 3647, 3750, 4108, 4492, 4517, 4635, 4705, 5140, 5331, 6042, 7944, 8411, 8907, 9308, 9736 ஆகிய எண்கள் வென்றுள்ளன. இந்த பரிசு 32,400 வெற்றியாளர்களுக்கு அடித்துள்ளது.

ஏழாம் பரிசு ரூ.500:

0338, 0888, 0894, 0997, 1356, 1380, 1386, 1429, 1499, 1589, 1783, 1795, 1957, 2115, 2137, 2172, 2292, 2438, 2464, 2570, 2709, 2712, 2836, 3010, 3121, 3164, 3353, 3384, 3643, 3780, 3790, 3823, 3983, 4032, 4135, 4147, 4169, 4325, 4365, 4448, 4723, 4868, 5045, 5162, 5265, 5568, 5641, 5659, 5662, 5666, 5725, 6118, 6156, 6604, 6663, 6911, 7063, 7123, 7374, 7396, 7882, 8093, 8119, 8123, 8315, 8605, 8731, 8793, 8861, 8877, 9228, 9256, 9281, 9400, 9805, 9845 ஆகிய டிக்கெட் எண்கள் பெற்றுள்ளன. இது 82,080 வெற்றியாளர்களுக்கு கிடைத்துள்ளது.

எட்டாம் பரிசு ₹200:

0000, 0003, 0104, 0139, 0161, 0220, 0340, 0412, 0418, 0675, 0818, 0834, 0854, 0924, 0994, 1058, 1371, 1684, 1810, 2038, 2185, 2197, 2295, 2317, 2349, 2417, 2433, 2572, 2600, 2603, 2630, 2781, 2813, 2825, 3058, 3103, 3288, 3558, 3990, 4085, 4095, 4252, 4326, 4351, 4851, 4888, 4953, 4985, 5302, 5304, 5407, 5529, 5888, 6009, 6309, 6422, 6578, 6700, 6778, 6979, 7071, 7236, 7266, 7387, 7529, 7555, 7628, 7734, 7741, 7910, 7959, 8048, 8098, 8131, 8316, 8401, 8415, 8420, 8458, 8590, 8696, 8840, 8990, 8991, 9026, 9039, 9073, 9164, 9524, 9689, 9844, 9882 ஆகிய டிக்கெட் எண்கள் பெற்றுள்ளன. இந்த பரிசு 99,360 வெற்றியாளர்களுக்கு கிடைத்துள்ளது.

ஒன்பதாம் பரிசு ₹100:

0170, 0223, 0491, 0547, 0562, 0779, 0788, 0851, 0933, 0937, 1046, 1283, 1290, 1355, 1397, 1454, 1496, 1605, 1673, 1680, 1720, 1728, 1738, 1750, 1768, 1777, 1804, 1949, 2015, 2074, 2139, 2140, 2425, 2483, 2491, 2553, 2609, 2704, 2718, 2847, 3014, 3158, 3265, 3404, 3473, 3508, 3576, 3741, 3808, 3879, 3880, 3882, 3919, 3945, 4113, 4288, 4345, 4374, 4377, 4392, 4394, 4444, 4506, 4513, 4580, 4731, 4765, 4793, 4878, 4939, 4960, 5001, 5023, 5151, 5173, 5361, 5387, 5410, 5457, 5687, 5805, 5826, 5839, 5878, 6064, 6154, 6192, 6343, 6595, 6643, 6792, 6954, 7008, 7224, 7270, 7312, 7372, 7383, 7393, 7416, 7430, 7451, 7597, 7609, 7689, 7717, 7745, 7799, 7842, 7876, 7905, 7927, 7956, 7998, 8060, 8070, 8209, 8220, 8248, 8256, 8413, 8490, 8695, 8776, 8814, 8884, 8924, 8955, 8967, 8981, 9045, 9124, 9175, 9395, 9419, 9430, 9455, 9482, 9545, 9718, 9724, 9757, 9783, 9912 ஆகிய எண்கள் வென்றுள்ளன. இந்த பரிசு 1,55,520 வெற்றியாளர்களுக்கு கிடைத்துள்ளது.

இந்த தகவல்கள் வெறும் செய்திக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. லாட்டரி சீட்டு வாங்குவதை ஊக்குவிக்கவில்லை. வெற்றியாளர்கள் தங்கள் டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வமாக சரிபார்த்து, பரிசுகளை பெறுவதற்கான நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வது சட்டவிரோதம் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+