ஆஹா இது சூப்பர் ஆஃபரா இருக்கே.. வெங்காயம் வாங்கினால் டிசர்ட் ஃப்ரீயாம்!
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: பெரிய வெங்காயம் வாங்கினால் ஒரு டிசர்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2 நாட்களில் 1500 கிலோ வெங்காயம் விற்பனையானது.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பிரகாசன் (33). இவர் ஆட்சியர் அலுவலகம் அருகே மளிகை கடை வைத்திருக்கிறார். நாடு முழுவதும் வெங்காயத்தின் வரத்து குறைவாக இருந்ததால் அதன் விலை ரூ 100 வரை உயர்ந்தது.

இந்த நிலையில் வெங்காய விலையையொட்டி சலுகை வழங்கவுள்ளதாக அறிவித்தார். அதில் ரூ 400 கொடுத்து 5 கிலோ வெங்காயம் வாங்கினால் ஒரு டிசர்ட் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி 2 நாட்களில் 1500 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விலை உயரும் போது வாடிக்கையாளர்களின் மனதை கவர சில இலவசங்களை வழங்கினால் விற்பனை அதிகரிக்கும் என்றார் கடை உரிமையாளர் பிரகாசன்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications