பொழுதுபோக்கு

தியேட்டர்கள்
சென்னை நகரில் ஏராளமான குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்கள் உள்ளன. ஆனால், ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த எண்ணிக்கையை விட தற்போது பாதி எண்ணிக்கையில்தான் தியேட்டர்கள் உள்ளன. நன்றாக வசூலாகிய தியேட்டர்கள் கூட இடிக்கப்பட்டு அந்த இடத்தில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.
இருப்பினும் தற்போதும் சென்னை நகரில் 50-க்கும் அதிகமான தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுகின்றன. முக்கியமாக தமிழ் திரைப்படங்கள்தான் அதிக அளவில் திரையிடப்பட்டாலும் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களும் திரையிடப்படுகின்றன.
சென்னை நகரில் ஒரே வளாகத்தில் 2-க்கும் மேற்பட்ட திரையரங்கள் நிறைய உள்ளன. அதிகபட்சமாக தேவி திரையரங்க வளாகத்தில் 4 தியேட்டர்கள் உள்ளன. தற்போது பெரும்பாலான தியேட்டர்களுக்குத் தொலைபேசியில் தெரிவித்தால் வீட்டுக்கே டிக்கெட் வந்து சேரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்கள் விவரம்:
அபிராமி காம்ப்ளக்ஸ் : (4 தியேட்டர்கள் - அபிராமி, அன்னை அபிராமி, சக்தி அபிராமி, பால அமிராமி)- புரசைவாக்கம். தொ.பே. 6423377.
ஆல்பர்ட் காம்ப்ளக்ஸ் :(2 தியேட்டர்கள் - ஆல்பர்ட், பேபி ஆல்பர்ட்) - எழும்பூர். தொ.பே. 8535431.
தேவி காம்ப்ளக்ஸ் : (4 தியேட்டர்கள் - தேவி, தேவிபாரடைஸ், தேவிபாலா, தேவிகலா)- அண்ணா சாலை. தொ.பே. 8555660.
ஆனந்த் : (2 தியேட்டர்கள் - ஆனந்த், லிட்டில் ஆனந்த்) - அண்ணா சாலை. தொ.பே. 8524412.
சங்கம் காம்ப்ளக்ஸ் : (3 தியேட்டர்கள் - சங்கம், பத்மம், ரூபம்) - கீழ்ப்பாக்கம். தொ.பே.6411975.
சத்யம் காம்ப்ளக்ஸ் : (3 தியேட்டர்கள் - சத்யம், சாந்தம், சுபம்)- ராயப்பேட்டை. தொ.பே. 8523813.
உதயம் காம்ப்ளக்ஸ் : (3 தியேட்டர்கள் - உதயம், சூரியன், சந்திரன்) - கே.கே. நகர். தொ.பே. 4822227.
உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ்: (2 தியேட்டர்கள் - உட்லண்ட்ஸ், உட்லண்ட் சிம்பொனி) - ராயப்பேட்டை. தொ.பே. 8523150.
ஈகா : (2 தியேட்டர்கள் - ஈகா, அனுஈகா) - சேத்துப்பட்டு. தொ.பே. 6411666.
ஜெயப்பிரதா : (2 தியேட்டர்கள் - ஜெயப்பிரதா, ராஜ்)- ராயப்பேட்டை. தொ.பே. 8533153.
சாந்தி தியேட்டர் - அண்ணா சாலை. தொ.பே. 8549086.
மெலோடி தியேட்டர் - ராயப்பேட்டை. தொ.பே. 8531371.
பைலட் தியேட்டர் - ராயப்பேட்டை. தொ.பே. 8268934.
காசி தியேட்டர் - ஈக்காட்டுத்தாங்கல். தொ.பே. 4821969.
மோட்சம் தியேட்டர் - புரசைவாக்கம். தொ.பே. 6423520.
பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டர் - ஈஞ்சம்பாக்கம். தொ.பே. 4850385.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications