Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுற்றுலாத் தகவல் மையங்கள்

Subscribe to Oneindia Tamil

Chennai map
சென்னை மாநகரம் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தவிர வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் வசதிக்காகத் தமிழக அரசு பலவேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது. சென்னையில் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் தகவல் மையங்கள் நிறைய உள்ளன. இவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரிதும் உதவியாக உள்ளன. சென்னையில் பிற மாநல சுற்றுலாத் தகவல் மையங்களும் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் இம் மையங்களை அணுகி விவரங்களைப் பெறலாம்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், நுங்கம்பாக்கம், ஹாடோஸ் சாலை, சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள தலைமை குடியேற்றத் துறை அதிகாரி அலுவலகத்துக்குச் சென்று தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். தொ.பே. 8277036.

இந்திய அரசு சுற்றுலா அலுவலகம் - அண்ணா சாலை. தொ.பே. 8524295.

காமராஜர் உள்நாட்டு விமான நிலையம் - மீனம்பாக்கம். தொ.பே. 2340386.

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் - எழும்பூர். தொ.பே. 8278884.

தமிழக அரசு சுற்றுலாத் தகவல் மையம் - சேப்பாக்கம். தொ.பே. 5353351, எழும்பூர். தொ.பே. 8252165.

காமராஜர் உள்நாட்டு விமான நிலையம் - மீனம்பாக்கம். தொ.பே. 2340569.

அண்ணா சர்வதேச விமான நிலையம் - மீனம்பாக்கம். தொ.பே. 2340551.

சென்ட்ரல் ரயில் நிலையம் - தொ.பே. 5353351.

பிற மாநில சுற்றுலாத் தகவல் மையங்கள்

குஜராத் மாநில சுற்றுலாத் தகவல் மையம் - அண்ணா சாலை. தொ.பே. 8522135.

இமாசலப்பிரதேச மாநலம் சுற்றுலாத் தகவல் மையம் - எழும்பூர். தொ.பே. 8272966.

ஜம்மு-காஷ்மீர் மாநில சுற்றுலாத் தகவல் மையம் - தி.நகர். தொ.பே. 8235958.

கேரள மாநில சுற்றுலாத் தகவல் மையம் - எழும்பூர். தொ.பே. 8279862.

ஒரிஸா மாநில சுற்றுலாத் தகவல் மையம் - அண்ணா சாலை. தொ.பே. 8534090.

ராஜஸ்தான் மாநில சுற்றுலாத் தகவல் மையம் - எழும்பூர். தொ.பே. 8272093.

உத்தரப்பிரதேச மாநில சுற்றுலாத் தகவல் மையம் - எழும்பூர். தொ.பே. 8283276.

மேற்கு வங்க மாநில சுற்றுலாத் தகவல் மையம் - வாலாஜா சாலை. தொ.பே. 8532346.

வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்கள்

ஆஸ்திரியா - 114, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம். தொ.பே. 8276036.

பெல்ஜியம் - 97, அண்ணா சாலை. தொ.பே. 2350877.

கனடா - 827, அண்ணா சாலை. தொ.பே. 8529819.

ஐஸ்லாந்து - 827, அண்ணா சாலை. தொ.பே. 8521736.

ஹங்கேரி - 28, ராஜாஜி சாலை. தொ.பே. 5231265.

டென்மார்க் - 9, கதீட்ரல் சாலை, கோபாலபுரம். தொ.பே. 4994195.

பின்லாந்து - 742, அண்ணா சாலை. தொ.பே. 8523622.

கொரியா - 114, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம். தொ.பே. 8252240.

ஜெர்மனி - 22, எத்திராஜ் சாலை. எழும்பூர். தொ.பே. 8271747.

அமெரிக்கா - 220, அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு. தொ.பே. 8273040.

இங்கிலாந்து - 24, ஆன்டர்சன் சாலை, ஆயிரம் விளக்கு. தொ.பே. 8273136.

துருக்கி - 202, லிங்கி செட்டி தெரு, பாரிமுனை. தொ.பே. 5244353.

நார்வே - 44, ராஜாஜி சாலை, பாரிமுனை. தொ.பே. 5232981.

பிலிப்பின்ஸ் - 383, அண்ணா சாலை, சைதாப்பேட்டை. தொ.பே. 2351016.

நியூசிலாந்து - 32, கதீட்ரல் சாலை, கோபாலபுரம். தொ.பே. 8268956.

பிரான்ஸ் - 16, ஹாடோஸ் சாலை, நுங்கம்பாக்கம். தொ.பே. 8270469.

இந்தோனேசியா - திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி. தொ.பே. 2341095.

ஜப்பான் - 60, ஸ்பர்டாங்க் சாலை, சேத்துப்பட்டு. தொ.பே. 8265594.

மலேசியா - 6, ஸ்ரீராம் நகர், ஆழ்வார்பேட்டை. தொ.பே. 4343048.

கிர்கிஸ்தான் - அலி டவர்ஸ், 22, கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு. தொ.பே. 8252563.

நெதர்லாந்து - 64, ஆர்மீனியன் தெரு, பாரிமுனை. தொ.பே. 5380245.

ரஷ்யா - 14, சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர். தொ.பே. 8281175.

சிங்கப்பூர் - 109, ஹபிபுல்லா சாலை, தி.நகர். தொ.பே. 8276393.

ஸ்பெயின் - 8/2 , நிம்மோ சாலை, சாந்தோம், மயிலாப்பூர். தொ.பே. 4942008.

இலங்கை - 9 டி, நவாப் அபிபுல்லா அவென்யூ, ஆயிரம் விளக்கு. தொ.பே. 8270831.

ஸ்வீடன் - 6, கதீட்ரல் சாலை, கோபாலபுரம். தொ.பே. 8275792.

கிரீம்ஸ் - 72, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு. தொ.பே. 8271747.

சென்னை நகரில் இயங்கும் அதிகாரப்பூர்வ டிராவல் ஏஜெண்டுகள்

ஆல் இந்தியா டிராவல் ஏஜென்சி - தொ.பே. 8269753, 8272880.

சாளுக்கியா குரூப்ஸ் டூர்ஸ் பிரைவேட் லிமிடெட் - தொ.பே. 8265854.

சாணக்கியா குரூப் டிராவல்ஸ் - தொ.பே. 8254645, 8256624.

சாம்பியன் டிராவல் அண்ட் டூர் பிரைவேட் லிமிடெட் - தொ.பே. 8253419.

டயானா வேர்ல்டு டிராவல் பிரைவேட் லிமிடெட் - தொ.பே. 8261716, 8265569, 8265579, 8280970.

தாசப்பிரகாஷ் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் - தொ.பே. 6411411, 6411027.

குட்வில் டிராவல்ஸ் அண்ட் கார்கோ - தொ.பே. 8268921, 8261879, 8267428, 8267429.

இந்திரா டிராவல்ஸ் பிரைவேட் டிராவல்ஸ் - தொ.பே. 8521294.

காம் கஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் - தொ.பே. 8257075.

மெர்க்குரி டிராவல்ஸ் லிமிடெட் - தொ.பே. 8522993, 8522995, 8522840.

மதுரா டிராவல் சர்வீஸ் - தொ.பே. 8252002, 8252970, 8253858.

பெகாசஸ் டிராவல் அண்ட் டூர்ஸ் பிரைவேட் லிமிடெட் - தொ.பே. 8250265.

பர்வீன் டிராவல்ஸ் - தொ.பே. 6425001, 6421158.

தி ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் கம்பெனி - தொ.பே. 8261823, 8269616, 8262443.

சிங்கப்பூர் டிராவல்ஸ் - தொ.பே. 8267876.

ஷிபி டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் - தொ.பே. 8272153, 8274939, 8284223, 8256847.

டிராவல் இந்தியா பீரோ பிரைவேட் லிமிடெட் - தொ.பே. 8522098, 8522189, 8523134.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+