பிற தகவல்கள்:
Subscribe to Oneindia Tamil
தலைநகரம்: கோயம்புத்தூர்.
மக்கள் தொகை: 18,65,234 (2001 கணக்குப்படி).
கல்வியறிவு: 78 % ஆண்கள் - 81 %, பெண்கள் - 74%.
பேசும் மொழிகள்: தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, கொங்கனி, துளு,ஆங்கிலம்.
தட்பவெப்பம்: 20 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் (குளிர்காலத்தில்), 27 முதல் 36 டிகிரிசெல்ஷியஸ் (கோடைகாலத்தில்).
மழைக்காலம்: மார்ச் முதல் மே வரை (தென் மேற்கு பருவ மழை), அக்டோபர் முதல்நவம்பர் வரை (வட கிழக்குப் பருவ மழை)












Click it and Unblock the Notifications