கோவை போக்குவரத்து:
Subscribe to Oneindia Tamil

ரயில்: கோவையிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்கள், தென்னிந்தியா மற்றும்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ரயில் போக்குவரத்து வசதி உள்ளது.
பேருந்து: கோவை மாநகரில் சிறந்த நகரப் பேருந்து வசதி உள்ளது. இதுதவிரசென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள், தென்னிந்தியநகரங்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதி உள்ளது.
நகரப் போக்குவரத்தில் ஆட்டோக்கள், டாக்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.












Click it and Unblock the Notifications