போக்குவரத்து
பஸ் வசதி:
மாநகரிலிருந்து வெளியூர்களுக்கு சிறப்பான அரசுப் பேருந்து வசதி உள்ளது. இது தவிர தனியார் பேருந்துகளும் மிக அதிக அளவில் இயக்கப்படுகின்றன. நெல்லையில் டிராவல் ஏஜன்சிகள் மற்றும் டிராவல் ஏஜன்டுகள் குறித்த விபரம் வருமாறு:
கே.பி.என்.டிராவல்ஸ் : 20 , நெல்லை பஸ் நிலையம் அருகே, போன்: 331304
நெல்சன் டிராவல்ஸ்: திருவனந்தபுரம் ரோடு, போன்: 574934
டிராவல் ஏஜன்ட்டுகள் :
ஏர்கிங்டிராவல்ஸ்: 2 , சிவசக்தி பில்டிங், எஸ்.என்.ஹைரோடு, போன்: 322079
அலீப் டிராவல்ஸ்: 29, மேல மாதா கோவில் தெரு, போன்: 330733
ஏசியன் ஏர் டிராவல்ஸ்: சாலை தெரு, போன்: 337053
கல்ஃப் டிராவல்ஸ்: கைலாசபுரம் போன்: 337468
பாஷா டிராவல்ஸ்: கணேசா காம்பிளக்ஸ் போன்: 330191.
நெல்லையில் எந்த நேரத்திலும் பிற ஊர்களுக்குச் செல்லும் வகையில் பஸ், ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்கள் இயங்கி வருகின்றன.
| விமானம் | ரயில் போக்குவரத்து | பஸ் போக்குவரத்து |
| நெல்லையில் விமான நிலையம் இல்லை. இங்கிருந்து 150 கி.மீ. தொலைவில் மதுரை விமான நிலையம், 3 மணி நேர சாலைப் பயணத்தில் திருவனந்தபுரம் விமான நிலையம் உள்ளன. | தென்னக ரெயில்வேயின் மிக முக்கிய வழித்தடமாக நெல்லை ரயில் நிலையம் இயங்கி வருகிறது. | நெல்லையில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் 24 மணி நேரம் இயக்கப்படுகின்றன. |
ரயில் நேரங்களின் பட்டியல்:
| தடம் எண் | எக்ஸ்பிரஸ் மற்றும் பாஸஞ்சர் ரயில்கள் | புறப்படும் நேரம் |
| 739 | நெல்லை-திருச்செந்தூர் பாஸஞ்சர் | 18.05 |
| 737 | நெல்லை-திருச்செந்தூர் பாஸஞ்சர் | 13.00 |
| 735 | நெல்லை-திருச்செந்தூர் பாஸஞ்சர் | 09.20 |
| 733 | நெல்லை-திருச்செந்தூர் பாஸஞ்சர் | 07.10 |
| 747 | நெல்லை- செங்கோட்டை பாஸஞ்சர் | 18.05 |
| 745 | நெல்லை-கொல்லம் பாஸஞ்சர் | 12.35 |
| 741 | நெல்லை-கொல்லம் பாஸஞ்சர் | 06.50 |
| 716 | நெல்லை-ஈரோடு பாஸஞ்சர் | 05.00 |
| 731 | நெல்லை- தூத்துக்குடி பாஸஞ்சர் | 16.20 |
| 732 | நெல்லை-தூத்துக்குடி பாஸஞ்சர் | 07.25 |
| 744 | கொல்லம்-நெல்லை எக்ஸ்பிரஸ் | 12.30 |
| 748 | கொல்லம் -நெல்லை எக்ஸ்பிரஸ் | 20.10 |
| 749 | செங்கோட்டை-கொல்லம் பாஸஞ்சர் | 14.20 |
| 743 | செங்கோட்டை - கொல்லம் பாஸஞ்சர் | 05.10 |
| 741 | நெல்லை-கொல்லம் பாஸஞ்சர் | 08.47 |
| 750 | கொல்லம்-செங்கோட்டை பாஸஞ்சர் | 12.00 |
| 748 | கொல்லம்-நெல்லை பாஸஞ்சர் | 18.08 |
| 746 | கொல்லம்-மதுரை பாஸஞ்சர் | 21.15 |
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications