"ஷேம் ஷேம்".. இந்தியாவில் நிர்வாண பீச்சுகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா? கடற்கரையில் கும்மாள பாத்!
நியூயார்க்: நிர்வாண கடற்கரைகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எங்கே இருக்கிறது என்று தெரியுமா? இதோ இதை படிங்க..!!
கடற்கரை என்றாலே பொதுவாக அனைவரும் விரும்பக்கூடிய இடம்.. தனிமை விரும்பிகள் செல்வதும் கடற்கரைக்குதான்... காதலர்கள் செல்வதும் கடற்கரைக்குதான்.. குடும்பத்தினர்கள் செல்வதும் கடற்கரைக்குதான்..!!

நிர்வாண கடற்கரை: நீல நிற வானத்தின் அடியில், பரந்த மணல்வெளியில், கரை ஒதுங்கும் அலைகளை ரசித்துக் கொண்டு, காலாற நனைத்துக் கொண்டு, கடல் அழகை கண்டுகளிப்பது தனி சந்தோஷமாகும். அந்தவகையில் உலகெங்கிலும் எத்தனையோ பீச்கள் உள்ளன.. ஒவ்வொரு பீச்சுக்கும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி உள்ளது.. இதில் நிர்வாண பீச்சுக்களும் உண்டு.. அதென்ன நிர்வாண கடற்கரை?
அதாவது, பீச்சுக்கு வருபவர்களை, ஆடைகளின்றி உலா வர அனுமதிக்கும் கடற்கரையாகும்... பொதுவாக இங்கு வருபவர்கள் ஆண்- பெண் என பாகுபாடு இல்லாமல் சுதந்திரமாக இருக்கவும் இத்தகைய கடற்கரைகள் அனுமதிக்கின்றன.. இப்படி ஒருசில கடற்கரைகள்தான் உலகில் உள்ளன.. அவைகளில் சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம்:
லேடி பே பீச் : Lady Bay Beach, Sydney, Australia.. இது ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பல கடற்கரைகளை போலவே, ஆடை விருப்பமானது.. லேடி பே போன்ற பல அதிகாரப்பூர்வ நிர்வாண கடற்கரைகள் இங்கு உள்ளன. இந்த பகுதி நிர்வாண சூரிய குளியலுக்கு பிரபலமானது... அதற்கேற்றவாறு, இந்த கடற்கரையின் பாறை விளிம்புகள் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது இதன் ஸ்பெஷாலிட்டியாகும்.
பிளாக் பீச்: லா ஜொல்லா கடற்கரை என்று அழைக்கப்படுகிறது இந்த பிளாக் பீச்.. கலிபோர்னியா சான் டியாகோ நகரத்திலிருந்து 30 நிமிடங்களுக்கும் குறைவான தொலைவில் இந்த பீச் அமைந்துள்ளது. உலகின் சிறந்த நிர்வாண கடற்கரைகளில் ஒன்றாக லா ஜொல்லா அறியப்படுகிறது... பல வருடங்களாகவே, யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள ஒரே சட்டபூர்வமான நிர்வாண கடற்கரை இதுதான்.. எத்தனையோ வருடங்கள் கடந்தும்கூட, இந்த பிளாக் பீச்சின் அழகு இன்னும் மாறாமல் உள்ளதே, இதன் ஸ்பெஷாலிட்டியாகும்.
புஹ்னே: Buhne 16, Sylt, Germany எனப்படும் புஹ்னே 16, மிக பிரசித்தி பெற்றது.. கோடை காலத்தில், சராசரி நீர் வெப்பநிலை 17°C (63°F) ஆக இருக்கும் இந்த கடற்கரை நிர்வாணமாக இருக்க அனுமதிக்கிறது.. ஜெர்மனி சில்ட்டில் உள்ள எல்லா கடற்கரைகளிலும், இந்த நிர்வாண கடற்கரை அனுமதி என்றாலும்கூட, புஹ்னே 16 கரை நிர்வாண சன் பாத்துக்கு முதன்மையானதாக திகழ்கிறதாம்..
ரெட் பீச் : Red Beach, Crete, Greece கனடாவின் வான்கூவரில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான நிர்வாண கடற்கரைகளில் இதுவும் ஒன்று.. 7.8 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும்.. 1970ம் ஆண்டுவாக்கில் இருந்தே, கடற்கரையில் நிர்வாணக் குளியல் விதி இங்கு அமலில் உள்ளது. கடற்கரையோரம் பசுமையான மரங்கள் மற்றும் பனி நிறைந்த சிகரங்களால் மூடப்பட்டிருக்கும், இது கடற்கரைக்கு செல்வோருக்கு இயற்கையின் பாராட்டுக்குரிய விருந்தாகும். நிர்வாண சன் பாத்துக்கு சிறந்த ஹாட்ஸ்பாட் எனலாம். இங்கு காணப்படும் காவி நிற மணல் மற்றும் பாறைகளின் பெயரால் ரெட் பீச் என்றே அழைக்கப்படுகிறது.
டாப் 5 : ஆனால், இந்தியாவில் 5 கடற்கரைகளில் நிர்வாணக் குளியல் நடக்கிறதாம்.. ஆனால், அந்த கடற்கரைகளுக்கு செல்ல அனைவரும் அனுமதி வழங்கப்படுவதில்லை என்கிறார்கள்.. இயற்கை விரும்பிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுகின்றனராம்.. அகத்தி தீவு கடற்கரை, லட்சத்தீவில், நிர்வாணக் குளியல் போடும் கும்பல்கள் அடிக்கடி வந்து போவார்களாம்..
கர்நாடகா மாநிலத்தில் ஓம் கடற்கரை, மற்றும், பாரடைஸ் கடற்கரைகளில் பெரிதாக ஆடைக்கட்டுப்பாடு இல்லை என்கிறார்கள்.. அந்த பக்கமாக செல்லும் படகோட்டிகளே கூச்சத்தில் கண்ணை மூடிக்கொள்ளும் அளவுக்கு நிர்வாணக் காட்சிகள் நிரம்பிவழியுமாம்..
ஆலப்புழா: கேரளா ஆலப்புழாவில் மராரி கடற்கரை, மக்கள் நடமாட்டத்தில் இருந்து கடற்கரை முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிகிறது.. ஆனால், நிர்வாணமாகத் திரிந்தாலும் வெளியே தெரியாத அளவுக்கு, தள்ளியிருக்கும் பாதுகாப்பான பகுதியாம் இது.. கோவாவில் ஓஸ்ரன் கடற்கரை இப்படியொரு கடற்கரை பிரதேசம் இருப்பது பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்குத் தெரியாதாம்.. கோவாவில் உள்ள மற்ற சுற்றுலாத் தலங்களிலிருந்து இந்த கடற்கரை வெகு தொலைவில் உள்ளது. அதனால் இந்த கடற்கரையிலும் நிர்வாண குளியல் சகஜம் என்கிறார்கள்..!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications