போக்குவரத்து
திருச்சி நகரத்தில் விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் சிறந்த பஸ் வசதி ஆகியவை உள்ளன. திருச்சி நகரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் விமான நிலையம் உள்ளது. சென்னை, ஷார்ஜா, கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தென்னக ரயில்வேயின் முக்கிய ரயில் நிலையங்களுள் திருச்சி நிலையம் ஒன்று. சென்னை, மதுரை, திருப்பதி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், தஞ்சாவூர் மற்றும், பெங்களூர், மைசூர், கொச்சி, மங்களூர் ஆகிய நகரங்களுக்கும் இங்கிருந்து ரயில்கள் உள்ளன.
தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுடன் திருச்சிக்கு நல்ல சாலை வசதி உள்ளது. மத்திய பேருந்து நிலையம், சத்திரம் ஆகிய பகுதிகளிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர, டூரிஸ்ட் டாக்சிகள், ஆட்டோக்கள், மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்களும் போதுமான அளவில் உள்ளன
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications