இத்தனை ரூபாயில்! தாய்லாந்தையே சுற்றி பார்க்கலாமா? அசத்தல் ஆஃபர்! நியூ இயருக்கு ஏற்ற ஸ்பாட்
சென்னை: இந்திய ரயில்வே தாய்லாந்து டூர் பேக்கேஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.
கிறஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பையொட்டி தற்போது பள்ளி, கல்லூரிகள், பல்வேறு நிறுவனங்களுக்கு குளிர்கால விடுமுறை நாட்கள் தொடங்கின. இந்தியாவை தவிர தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் செல்ல நினைத்தால் இநதிய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஒரு சூப்பரான வாய்ப்பை வழங்குகிறது.

ஐஆர்சிடிசி மூலம் இந்தியர்களுக்கு தாய்லாந்து பேக்கேஜ்களை வழங்குகிறது. இதில் தங்குமிடம், உணவு, போக்குவரத்து உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. வெளிநாடு செல்ல விரும்பும் உங்களுக்கு தாய்லாந்து சிறப்பான தேர்வாகும்.
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி மக்களுக்கு சர்வதேச விடுமுறை சுற்றுலா பேக்கேஜ்களை வழங்குகிறது. இதில் தாய்லாந்து டூர் பேக்கேஜ் குறைந்த விலையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பின் கீழ் ஜெய்ப்பூரில் இருந்து தாய்லாந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து செல்ல ஒருவருக்கு ரூ 61,995 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இரண்டு நபர்களுக்கு ரூ 54,860 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜில் போக்குவரத்து வசதி தவிர தங்குமிடம், உணவும் சேர்ந்துவிடும். 6 பகல்கள், 5 இரவுகள் தாய்லாந்தில் கழிக்கலாம். பட்டாயா, பாங்காங் உள்ளிட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களுக்கும் செல்லலாம்.
ஜெய்ப்பூரில் இருந்து பாங்காங் வரை விமானம் மூலம் செல்லலாம். இந்த டூர் பேக்கேஜில் தங்குமிடமும் காலை இலவச உணவு, மதிய உணவு, இரவு டின்னர் உள்ளிட்டவை கிடைப்பதும் கைடு எனப்படும் வழிகாட்டியின் ஏற்பாடு செய்யப்படுவார்கள். அத்துடன் பயணக் காப்பீடும் அடக்கமாகும். எனவே இந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை தாய்லாந்தில் கழிக்கலாமே!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications