திரைப்பிரபலங்கள் வாக்களிக்க வருகை | சிவகார்த்திகேயன், அனிருத், ஹரிஷ் கல்யாண் வாக்களிப்பு
மாநிலம் முழுவதும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் வாக்காளர்களின் பங்கேற்பு மிகச் சிறப்பாக உள்ளது. பொதுமக்களுடன் இணைந்து, பல பிரபல திரைப்பட நட்சத்திரங்களும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வந்திருந்தனர்.
Video Published On: Thursday, Apr 23, 2026, 08:51 [IST]


Click it and Unblock the Notifications