சென்னை மழை! பாம்பு, முதலை, விஷ ஜந்துக்கள் வீட்டு பக்கம் வருதா? ஏரியா வாரியாக இதோ நம்பர்! கூப்பிடுங்க
சென்னை: சென்னையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பாம்புகள், விஷ ஜந்துக்கள் வெளியேறி வீடுகளுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
இதனிடையே சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில், பாம்பு பிடிப்பவர்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது!

பாபா - 9841588852 (போரூர், அய்யப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)
சக்தி - 9094321393 (போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)
கணேசன் - 7448927227 (அண்ணாநகர் முதல் பட்டாபிராம்)
ஜெய்சன் - 8056204821 (குரோம்பேட்டை பகுதிகள்)
ராபின் - 8807870610 (குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)
மணிகண்டன் - 9840346631(போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகில் உள்ள பகுதி)
ரவி - 9600119081 (குரோம்பேட்டை பகுதி)
ஷவன் - 9445070909 & 6379163347 (திருவான்மியூர், ECR & OMR பகுதி)
நாகேந்திரன் - 9940073642 (மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுப்புறங்கள்)
பிரவீன் - 9962205585 (தாம்பரத்தை சுற்றி)
அர்ஜுன் - 9176543213 ECR & OMR (கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரம் சாலை)
சந்திரன் - 9840724104 (தாம்பரம், சிடப்பை மற்றும் திருநீர்மலை)
முருகேசன் - 9884847673 (பெருங்களத்தூரில் இருந்து மறைமலை நகர் வரை)
விஜய் ஆனந்தன் - 9884306960 (சோழிங்கநல்லூரில் இருந்து கேளம்பாக்கம் வரை)
ஆதித்தன் - 8489517927 (செங்கல்பட்டு மாவட்டம்)
இந்த விவரத்தை உறவினர்கள், நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். யாருக்காவது உதவக்கூடும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications