விடிஞ்சா தீபாவளி.. சென்னையில் மழை இருக்குமா? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!
சென்னை: நாளை தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், ஆங்காங்கே மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் நாளை மழை இருக்குமா? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பி.அழுதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, "நாளைக்கு நம்ம சென்னைக்கு மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய பெய்யும்.

இன்றிலிருந்து நாளைக்கு வரைக்கும் வட தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் கனமழையை எதிர்கொள்ளும். எனவே அந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இன்று தொடங்கி நாளை மாலை வரை அடுத்த 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்யாது. குறிப்பிட்ட சில பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications