Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகத்திலிருந்து பொத்துக்கிட்டு கொட்டப்போகும் கனமழை! 12 மாவட்டங்களுக்கு அலர்ட் - ரூட்டே மாறிடுச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து இன்று வெளியான அறிவிப்பில், "தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Chennai met dept alerted that heavy rain wil lash in 12 districts of Tamil Nadu

01.11.2023 மற்றும் 02.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

03.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

04.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

05.11.2023 மற்றும் 06.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): புழல் ARG (திருவள்ளூர்), ஆரணி (திருவண்ணாமலை), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் தலா 7, நாலுமுக்கு (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 6, காக்காச்சி (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), மண்டலம் 03 புழல் (திருவள்ளூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை) தலா 5, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), ஒகேனக்கல் (தர்மபுரி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), திருப்புவனம் (சிவகங்கை), அம்முண்டி (வேலூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), மண்டலம் 02 மணலி (சென்னை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), வாலாஜா (ராணிப்பேட்டை) தலா 4, ராமநதி அணைப் பகுதி (தென்காசி) 3, ஏற்காடு (சேலம்), விராலிமலை (புதுக்கோட்டை), கோத்தகிரி (நீலகிரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), செங்கம் (திருவண்ணாமலை), தண்டையார்பேட்டை (சென்னை), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), கொடைக்கானல் (திண்டுக்கல்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), சோத்துப்பாறை (தேனி), அம்பத்தூர் (சென்னை), தொண்டி (ராமநாதபுரம்), ராணிப்பேட்டை, கெத்தை (நீலகிரி), மண்டலம் 11 மதுரவாயல் (சென்னை), மண்டலம் 07 வானகரம் (சென்னை), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), கின்னக்கோரை (நீலகிரி), காட்பாடி (வேலூர்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை) தலா 3, குன்னூர் PTO (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), திண்டிவனம் (விழுப்புரம்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), பெரியகுளம் (தேனி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), கழுகுமலை (தூத்துக்குடி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), மண்டலம் 1 D156 முகலிவாக்கம் (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), திருவள்ளூர் (திருவள்ளூர்), தலைவாசல் (சேலம்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), கல்லிக்குடி (மதுரை), ஆயின்குடி (புதுக்கோட்டை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), வட்டானம் (ராமநாதபுரம்), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), பர்லியார் (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), சொளிங்கர் (ராணிப்பேட்டை), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), பூண்டி (திருவள்ளூர்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), வைகை அணை (தேனி), ராமநாதபுரம், கீரனூர் (புதுக்கோட்டை), பொன்னை அணை (வேலூர்), மதுரை நகரம் (மதுரை), பாபநாசம் (திருநெல்வேலி), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) 2, செங்கோட்டை (தென்காசி), நாங்குனேரி (திருநெல்வேலி), சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 06 கொளத்தூர் (சென்னை), திருப்பத்தூர் PTO தலா 2,மாதவரம் AWS (சென்னை), களக்காடு (திருநெல்வேலி), தல்லாகுளம் (மதுரை), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), கோடநாடு (நீலகிரி), விழுப்புரம் (விழுப்புரம்), பாம்பன் (ராமநாதபுரம்), திருவாடானை (ராமநாதபுரம்), இடையப்பட்டி (மதுரை), பரங்கிப்பேட்டை (கடலூர்), டேனிஷ்பேட்டை (சேலம்), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), மண்டலம் 06 திரு.வி.க நகர் (சென்னை), கீழச்செருவை (கடலூர்), காரியாப்பட்டி (விருதுநகர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), பெலாந்துறை (கடலூர்), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), பெருந்துறை (ஈரோடு), பாலக்கோடு (தர்மபுரி), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), ஆனைமடுவு அணை (சேலம்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), அண்ணாமலை நகர் (கடலூர்), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), குண்டாறு அணை (தென்காசி), பெரம்பூர் (சென்னை), மண்டலம் 5 உத்தண்டி (சென்னை), விருதாச்சலம் (கடலூர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), கொரட்டூர் (திருவள்ளூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), இரணியல் (கன்னியாகுமரி), புதுச்சேரி (புதுச்சேரி), தென்காசி (தென்காசி), கே.எம்.கோயில் (கடலூர்), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), மிமிசல் (புதுக்கோட்டை), சிதம்பரம் (கடலூர்), குளச்சல் (கன்னியாகுமரி), திருநெல்வேலி (திருநெல்வேலி), ஆலங்குடி (புதுக்கோட்டை), கமுதி (ராமநாதபுரம்), மணிமுத்தாறு (திருநெல்வேலி), மதுரை வடக்கு (மதுரை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), மண்டபம் (ராமநாதபுரம்), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), லால்பேட்டை (கடலூர்), அரண்மனைப்புதூர் (தேனி), கடனா அணை (தென்காசி), KCS மில்- கடவனூர் (கள்ளக்குறிச்சி), வேதநாதம் (தூத்துக்குடி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), சேத்தியாத்தோப்பு (கடலூர்), மின்னல் (ராணிப்பேட்டை), திருப்போரூர் (செங்கல்பட்டு), செம்பரபாக்கம் (காஞ்சிபுரம்), வீரபாண்டி (தேனி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), புவனகிரி (கடலூர்), அவலாஞ்சி (நீலகிரி), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), எறையூர் (பெரம்பலூர்), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), சோலையார் (கோயம்புத்தூர்), சீர்காழி (மயிலாடுதுறை), கவுந்தப்பாடி (ஈரோடு), மண்டலம் 3 அடையார் (சென்னை), ஆற்காடு (ராணிப்பேட்டை), இளையங்குடி (சிவகங்கை), தொழுதூர் (கடலூர்), YMCA நந்தனம் ARG (சென்னை), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), வத்திராயிருப்பு (விருதுநகர்), ஆயிக்குடி (தென்காசி), விருதுநகர் (விருதுநகர்), பெரியாறு அணை (விருதுநகர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), சூலூர் (கோயம்புத்தூர்), அம்மாபேட்டை (ஈரோடு), குறிஞ்சிப்பாடி (கடலூர்), கேத்தி (நீலகிரி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. " என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+