மூணார் போகனுமா.. சென்னைக்கு வண்டிய விடுங்க! செம குளிரு.. நேற்று 50 மில்லி மீட்டரை தாண்டிய மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று முந்தினம் சென்னையில் மழை அதிகளவில் கொட்டித்தீர்த்த நிலையில், நேற்றும் சென்னையின் பரவலான பகுதிகளில் நல்ல மழை பெய்த நிலையில், எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்ற விபரத்தை பார்ப்போம்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், வானிலை ஆய்வு மையங்கள்: "மீனம்பாக்கம் (சென்னை): 40.7, நுங்கம்பாக்கம் (சென்னை): 57.2, காரைக்கால்: 7.0, கடலூர் (கடலூர்): 3.0, புதுச்சேரி (புதுச்சேரி): 5.0, பரங்கிப்பேட்டை (கடலூர்): 1.0. வேலூர் (வேலூர்): 15.0, திருத்தணி (திருவள்ளூர்): 6.0

 Chennai rain gauge in Millimeters yesterday reported by Meterological department

தானியங்கி வானிலை நிலையங்கள்: நுங்கம்பாக்கம் (சென்னை): 53.0, எண்ணூர் துறைமுகம் (சென்னை): 37.0, மாதவரம் ஆம்பு (சென்னை): 45.0, சிதம்பரம் (கடலூர்): 71.5

வேளாண் நிலையங்கள்: புதுச்சேரி கேவிகே: 5.0, விருத்தாசலம் (கடலூர்): 0.5, பப்பரப்பட்டி (தர்மபுரி): 0.5, கட்டப்பாக்கம் கேவிகே (காஞ்சிபுரம்): 16.0, திரூர் கேவிகே (திருவள்ளூர்): 29.0, விரிஞ்சிபுரம் கேவிகே (வேலூர்): 19.5

தானியங்கி மழை அளவீடு நிலையங்கள்: மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு): 42.0, எம்ஆர்சி நகர் (சென்னை): 8.0, தரமணி (சென்னை): 74.0, ஒய்எம்சிஏ நந்தம் (சென்னை): 35.0, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சீபுரம்): 46.5, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்): 20.0, கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்): 2.0, சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்): 54.0, குட் வில் ஸ்கூல் வில்லிவாக்கம் (திருவள்ளூர்): 32.0, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்): 23.0" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஞாயிறு அன்று, "கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சென்னை விமான நிலையம் 16, தரமணி ARG (சென்னை), ஆலந்தூர் (சென்னை) தலா 14, செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்) 13, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 11, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 10, மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), ACS மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), DGP அலுவலகம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் தலா 9, கொரட்டூர் (திருவள்ளூர்), MGR நகர் (சென்னை) தலா 8, KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), பூந்தமல்லி (திருவள்ளூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு) தலா 7, அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), சென்னை கலெக்டர் அலுவலகம், வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 6, புழல் ARG (திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), பெரம்பூர் (சென்னை), தொண்டையார்பேட்டை (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), அம்பத்தூர் (திருவள்ளூர்) தலா 5, சோழிங்கநல்லூர் (சென்னை), கொளப்பாக்கம் ARG (செங்கல்பட்டு), மாதவரம் AWS (திருவள்ளூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்) தலா 4, மரக்காணம் (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), செய்யூர் (செங்கல்பட்டு), கடலூர் (கடலூர்), புவனகிரி (கடலூர்), ஆவடி (கடலூர்), திருவள்ளூர், எண்ணூர் AWS (திருவள்ளூர்), காஞ்சிபுரம், திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), அண்ணாமலை நகர் (கடலூர்) தலா 3, சிதம்பரம் AWS (கடலூர்), காரைக்கால், விழுப்புரம், முகையூர் (விழுப்புரம்), கொத்தவாச்சேரி (கடலூர்), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), சிதம்பரம் (கடலூர்), திருப்போரூர் செங்கல்பட்டு), கோலியனூர் (விழுப்புரம்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), ஆனந்தபுரம் (விழுப்புரம்), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), சூரப்பட்டு (விழுப்புரம்), நெமூர் (விழுப்புரம்), புதுச்சேரி, செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), கேதர் (விழுப்புரம்), சேத்பேட்டை (திருவண்ணாமலை), வானமாதேவி (கடலூர்), பண்ருட்டி (கடலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), கஞ்சனூர் (விழுப்புரம்), வேப்பூர் (கடலூர்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), பரங்கிப்பேட்டை (கடலூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), செஞ்சி (வில்லிபுரம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 2, வானூர் (விழுப்புரம்), லால்பேட்டை (கடலூர்), காட்டுமயிலூர் (கடலூர்), வல்லம் (விழுப்புரம்), செங்கல்பட்டு, திருவள்ளூர் (திருவள்ளூர்), திருவண்ணாமலை, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), திருத்தணி PTO (திருவள்ளூர்), சேத்தியாதோப்பு (கடலூர்), மயிலாடுதுறை வடகுத்து (கடலூர்), திருப்பூர் KVK AWS (திருவள்ளூர்), நாகப்பட்டினம், பொன்னேரி (திருவள்ளூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), அரசூர் (விழுப்புரம்), கச்சிராயப்பாளையம் (கள்ளக்குறிச்சி), காட்டுமன்னார் கோயில் (கடலூர்), மணம்பூண்டி (விழுப்புரம்)), வளவனூர் (விழுப்புரம்), திருவாரூர், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), அரியலூர், வளத்தி (விழுப்புரம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), நன்னிலம் (திருவாரூர்), பெலாந்துறை (கடலூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), தேவாலா (நீலகிரி), வந்தவாசி (திருவண்ணாமலை), மீ மாத்தூர் (கடலூர்), அவலூர்பேட்டை (விழுப்புரம்) தலா 1." என்ற செண்டி மீட்டர் அளவில் பதிவானது.

ஞாயிறு பதிவான மழையை ஒப்பிடுகையில் நேற்று சென்னையில் பெய்த மழை குறைவுதான் என்றாலும், ஜூன் மாதம் இதுவே அதிகம்தான். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சென்னையில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த வெப்பம் முற்றிலுமாக குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+