வங்கக்கடலில் உருவாகிறது புயல்! எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுப்பெற்று நவ.16ம் தேதி வாக்கில் புயலாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி நவ.19 வரை பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
