அடுத்த 3 மணி நேரம்.. தமிழ்நாட்டில் இங்கெல்லாம் மழை கொட்ட போகுது.. வெயிலுக்கு இடையே நிம்மதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.

சென்னையில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. பல இடங்களில் கடும் வெயிலுக்கு இடையே திடீரென மழை பெய்ததால் சூடு குறைந்தது. இந்த நிலையில்தான் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

For the next three hours rain is going to shower in these areas of Chennai and Tamil Nadu


1.அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக ஆற்காடு பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

2.அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக கிண்டி,கலவை,மாம்பலம்,வேளச்சேரி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

3. அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக வாலாஜாபேட்டை பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

4. அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மதுரவாயல்,அம்பத்தூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

6. அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக பொன்னேரி,ஊத்துக்கோட்டை பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

7. அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

வானிலை மைய அறிவிப்பு: கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
கோடநாடு (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி) தலா 6, பையூர் AWS கிருஷ்ணகிரி), நெங்கல்
(கிருஷ்ணகிரி), பாளர் கிருஷ்ணகிரி தலா 5. ஆம்பூர் இகுப்பத்தூர்). மேலாலத்தூர் (வேலூர்).
தர்மபுரி (தர்மபுரி), தர்மபுரி PTD (தர்மபுரி, வாணியம்பாடி (திலப்பத்தூர்), நாட்றாம்பள்ளி
(திருப்பத்தூர்) தலா 4 வகேனக்கல் (தர்மபுரி), வடபுதுப்பட்டு (நிலப்பத்தூர்). உயனாமரத்தூர்
(இவைண்ணாமவை), டேனிஷ்பேட்டை (சேலம்) கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி),
கிருஷ்ணகிரி (சியஷ்ணகிரி), அவர் (தர்மபுரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கெலவரப்பள்ளி
அணை கிருஷ்ணகிரி) குடியாத்தம் (வேலூர்), கண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 3, மேட்டூர்
(சேலம்), நடுவட்டம் (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு) TCS மில் கேதாண்டபட்டி
(நிலப்பத்தூர்),எம்புவட்டப்பட்டி (கிகஷ்ணகிரி பாலவிதிர்) சேலம் (சேலம்), பாம்பார்
அணை (கிருஷ்ணகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு) தாலுகா அலுவலகம் திருப்பத்தூர்
(நிலப்பந்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), போச்சம்பள்ளி ARG (கிஸஷ்ணகிரி),ஓமலூர்
(சேலம்), திருப்பூர் PWD (இலப்பூர்) தலா 2 விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), ஊத்தங்கரை
(நிஷ்ைணகிரி), செங்கம் (திவைண்ணாமலை). ஏற்காடு (சேலம்), விண்ட் வொர்த் எஸ்டேட்
(நீலகிரி), பெனுகொண்டபுரம் (மெஷ்ணகிரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி) சோத்துப்பாறை
(தேனி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), தேன்கனிக்கோட்டை ARG (கிருஷ்ணகிரி தேவாலா
(நீலகிரி), கேத்தி (நீலகிரி)ழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) நாலுகா அலுவலகம் பத்தார்
(நீலகிரி), பாலக்கோடு (தர்மபுரி, சங்கரி துர்க்கம் (சேலம்), தேன்கனிக்கோட்டை
(யெஷ்ணகிரி), கூடலூர் பனார் (நீலகிரி) தலா 1.

அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.


தமிழக உள் மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் வெப்ப அலை வீசியது. அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 43.5° செல்சியஸ் (+7.2° செல்சியஸ்) ஈரோட்டில் 43.2" செல்சியஸ் (+5.7° செல்சியஸ்), திருச்சியில் (விமான நிலையம்) 42.7" (+4.6° செல்சியஸ்) மற்றும் மதுரையில் (விமான நிலையம்) 42.2° செல்சியஸ் (+4.5° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.


அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 42.5 செல்சியஸ், திருத்தணியில் 41.6° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.4" செல்சியஸ், பாளையம்கோட்டையில் 41.2' செல்சியஸ், சேலம் & மதுரையில் 40.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+