அடங்காமல் அடித்து வெளுக்கும் கனமழை.. இன்றும் அதே 4 மாவட்டங்களில் கொட்டப்போகுதாம்! பறந்த அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Heavy rain alert for 4 districts in Tamilnadu today

20.12.2023 முதல் 24.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): காயல்பட்டினம் (தூத்துக்குடி) 95, திருச்செந்தூர் (தூத்துக்குடி) 69, பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) 62, திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) தலா 61, மாஞ்சோலை (திருநெல்வேலி) 55, கோவில்பட்டி (தூத்துக்குடி) 53, குண்டாறு அணை (தென்காசி) 51, ஊத்து (திருநெல்வேலி) 50, நாலுமுக்கு (திருநெல்வேலி) 47, பாளையம்கோட்டை (திருநெல்வேலி) 44, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 43, மணியாச்சி (தூத்துக்குடி) 42, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 41, ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி) 37, கடம்பூர் (தூத்துக்குடி) 37,

காக்காச்சி (திருநெல்வேலி), நம்பியாறு அணை (திருநெல்வேலி) தலா 36, பாபநாசம் (திருநெல்வேலி) 35, நாங்குனேரி (திருநெல்வேலி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), மணிமுத்தாறு (திருநெல்வேலி) தலா 33, களக்காடு (திருநெல்வேலி) 32, திருநெல்வேலி (திருநெல்வேலி) 31, கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), செங்கோட்டை (தென்காசி), மைலாடி (கன்னியாகுமரி), வேதநாதம் (தூத்துக்குடி) தலா 30, ராதாபுரம் (திருநெல்வேலி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி) தலா 28, கயத்தார் (தூத்துக்குடி) 27, விளாத்திகுளம் (தூத்துக்குடி) 26, கடனா அணை (தென்காசி), வைப்பாறு (தூத்துக்குடி) தலா 22,

ஆயிக்குடி (தென்காசி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி) தலா 21, சாத்தூர் (விருதுநகர்) 20, கழுகுமலை (தூத்துக்குடி) 19, நாகர்கோயில் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), வெம்பக்கோட்டை (விருதுநகர்) தலா 18, கன்னியாகுமரி (கன்னியாகுமரி), எட்டயபுரம் (தூத்துக்குடி), சிவகாசி (விருதுநகர்), மானாமதுரை (சிவகங்கை), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), கோவிலங்குளம் (விருதுநகர்), தென்காசி (தென்காசி) தலா 17,

சூரங்குடி (தூத்துக்குடி), சிவகிரி (தென்காசி), கன்னிமார் (கன்னியாகுமரி) தலா 16, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), திருச்சுழி (விருதுநகர்), விருதுநகர் AWS (விருதுநகர்), வத்திராயிருப்பு (விருதுநகர்) தலா 15, பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 14, திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), கடல்குடி (தூத்துக்குடி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), கருப்பாநதி அணை (தென்காசி), கமுதி (ராமநாதபுரம்), விருதுநகர் (விருதுநகர்), சோத்துப்பாறை (தேனி) தலா 13,

அருப்புக்கோட்டை (விருதுநகர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), சிற்றாறு-I (கன்னியாகுமரி) தலா 12, புத்தன் அணை (கன்னியாகுமரி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), எழுமலை (மதுரை), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), தேக்கடி (தேனி), கமுதி ARG (ராமநாதபுரம்), கடலாடி (ராமநாதபுரம்), வீரபாண்டி (தேனி) தலா 11,

ராமநாதபுரம் (ராமநாதபுரம்), கொடைக்கானல் (திண்டுக்கல்), இரணியல் (கன்னியாகுமரி), பேரையூர் (மதுரை), தலா 10, பெரியகுளம் (தேனி), பரமக்குடி (ராமநாதபுரம்), அரண்மனைப்புதூர் (தேனி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), சண்முகாநதி (தேனி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), ஆண்டிபட்டி (தேனி), குழித்துறை (கன்னியாகுமரி), போடிநாயக்கனூர் (தேனி) தலா9,

பெரியாறு (தேனி), காரியாப்பட்டி (விருதுநகர்), தக்கலை (கன்னியாகுமரி), சங்கரன்கோயில் (தென்காசி), அடையாமடை (கன்னியாகுமரி), அடவிநயினார் அணை (தென்காசி) தலா 8, வைகை அணை (தேனி), அமராவதி அணை (திருப்பூர்), குளச்சல் (கன்னியாகுமரி), தொண்டி (ராமநாதபுரம்), கல்லிக்குடி (மதுரை), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 7,

உசிலம்பட்டி (மதுரை), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 6, திருமூர்த்தி IB (திருப்பூர்), இளையாங்குடி (சிவகங்கை), பாம்பன் (ராமநாதபுரம்), மஞ்சளாறு (தேனி), பழனி (திண்டுக்கல்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), திருமங்கலம் (மதுரை), வட்டானம் (ராமநாதபுரம்), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 5,

மடத்துக்குளம் (திருப்பூர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ஆண்டிபட்டி (மதுரை), நிலக்கோட்டை (சென்னை), ஆழியார் (கோயம்புத்தூர்), திருப்புவனம் (சிவகங்கை) தலா 4, மதுரை விமானநிலையம் (மதுரை), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), திருவாடானை (ராமநாதபுரம்), வாடிப்பட்டி (மதுரை), கூடலூர் (தேனி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), ஆயிங்குடி (புதுக்கோட்டை) தலா 3,

ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சோழவந்தான் (மதுரை), மண்டபம் (ராமநாதபுரம்), சின்கோனா (கோயம்புத்தூர்), மதுரை நகரம் (மதுரை), மதுரை வடக்கு (மதுரை), சிவகங்கை (சிவகங்கை), தாராபுரம் (திருப்பூர்), மிமிசல் (புதுக்கோட்டை), தல்லாகுளம் (மதுரை), தேவாலா (நீலகிரி), உப்பாறு அணை (திருப்பூர்) தலா 2,

மணமேல்குடி (புதுக்கோட்டை), கொத்தவாச்சேரி (கடலூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), உத்தமபாளையம் (தேனி), நாகுடி (புதுக்கோட்டை), பெரியபட்டி (மதுரை), சோலையார் (கோயம்புத்தூர்), கோடநாடு (நீலகிரி), கேத்தி (நீலகிரி), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), மேட்டுப்பட்டி (மதுரை), தேவகோட்டை (சிவகங்கை), கின்னக்கோரை (நீலகிரி), சூலூர் (கோயம்புத்தூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), சிட்டம்பட்டி (மதுரை), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), குன்னூர் PTO (நீலகிரி), குப்பணம்பட்டி (மதுரை), வடகுத்து (கடலூர்), குண்டடம் (திருப்பூர்), குன்னூர் (நீலகிரி), வேடசந்தூர் (திண்டுக்கல்), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), பள்ளமோர்குளம் (ராமநாதபுரம்), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), குந்தா பாலம் (நீலகிரி), போதானூர் இரயில் நிலையம் (கோயம்புத்தூர்), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), விரகனூர் அணை (மதுரை), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), கிளானிலை (புதுக்கோட்டை), மீ மாத்தூர் (கடலூர்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்) தலா 1." என்று குறிப்பிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+