தமிழ்நாட்டில் இன்று முதல்.. அடுத்த 7 நாட்களுக்கு கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பெய்யும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

Heavy rain for next 7 days in Tamil Nadu for these districts says Tamil Nadu Weatherboard

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

13.05.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்
இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர்
வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்பத்தார் , ஈரோடு,
திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

14.05.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது

15.05.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 16 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16.05.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் பதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர். வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

17.05.2024 தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தார். திருப்பூர். கரூர் நாமக்கல், சேலம் தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

18.05.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

நேற்றைய நிலவரம்: நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

பாம்பன் (ராமநாதபுரம்) 7, ஈரோடு பொதுப்பணித்துறை லக்கினம்பட்டி (கோயம்புத்தார் தலா 6. பரமக்குடி (ராமநாதபுரம்). சேலம் (சேலம்) ஆத்தூர் (கோயம்புத்தார்) தலா 5. மந்தம் (திண்டுக்கல்), ராசிபுரம் (நாமக்கல் பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) தலா 4 பாண்டவரடி (திருவாரூர் எடப்பாடி (சேலம்). வால்பாறை PAP (கோயம்புத்தூர்). திற்பரப்பு (கன்னியாகுமரி) திருப்புவனம் (சிவகங்கை). திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்). விரசுார் அணை (மதுரை தலா 3), மணியாச்சி (தூத்துக்குடி) ஆழியார் (கோயம்புத்தூர்). நன்னிலம், பவானி இளையாங்குளம் (சிவகங்கை), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), கமுதி (ராமநாதபுரம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி புத்தன் அணை (கன்னியாகுமரி சுருளக்கோடு (கன்னியாகுமரி) நீடாமங்கலம் (திருவாரூர்). அரண்மனைப்புதூர் (தேனி), கமுதி ARS (ராமநாதபுரம்), டேனிஷ்பேட்டை (சேலம்) தலா 2. மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி, அன்ணகெடங்கு (கன்னியாகுமரி) கடம்பூர் (தூத்துக்குடி) சிற்றாறு (கன்னியாகுமரி), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), தர்தலை (பெரம்பலூர்) சிவகிரி (தென்காசி), சந்திர் KVK AWS (சேலம், உத்தமபாளையம் தேனி) பேச்சிப்பாறை (கன்னியாகுமரி, குமாரபாளையம் (நாமக்கல் புதுக்கோட்டை (புதுக்கோட்டை கோவில்பட்டி வேதநாதம் (தூத்துக்குடி), கருப்பாநதி கருப்பாநதி அணை (தென்காசி), வெம்பக்கோட்டை விருதுநகர், ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (கோயம்புத்தூர்), மதுரை விமானநிலையம் மதுரை. வெட்டிக்காடு (தஞ்சாவூர்), ஏற்காடு (சேம்), பாலமோர் கனியாருமணியன் (கன்னியாகுமரி, தம்மம்பட்டி (சேலம் மேட்டூர் (சேலம்) வாழப்பாடி ARS (சேலம்), ஏற்காடு AWS (சேவம்) தலா 1.

அதிகபட்ச வெப்பநிலை

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை அதிக பட்ச வெப்பநிலை சுரோட்டில் 48.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36 39" செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22-29" செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 37.4 செல்சியஸ் 1.1.0 செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.4 செல்சியஸ் (20° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+