அதிகாலையிலேயே சென்னையில் நடந்த அதிசய சம்பவம்.. சட்டென மாறிய வானிலை.. அட என்னங்க நடக்குது!
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அசோக் நகர், கேகே நகர், வடபழனி, கோடம்பாக்கம் நங்கநல்லூர், அண்ணா நகர், அரும்பாக்கம் பகுதிகளில் சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக மிதமான வானிலை நிலவி வந்தது. இந்த நிலையில்தான் தற்போது சாரல் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதிகாலை முதல் இந்த பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) 12, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 10, வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 9. கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) 8, திற்பரப்பு (கன்னியாகுமரி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), சிற்றாறு-) (கன்னியாகுமரி) தலா 7, தக்கலை (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), சிவலோகம் (சித்தர் II) (கன்னியாகுமரி மாவட்டம்), ஏலகிரி மலை ARG (திருப்பத்தூர் மாவட்டம்), கேத்தி (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 6, குழித்துறை (கன்னியாகுமரி, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பாலமோர் (கன்னியாகுமரி). வாணியம்பாடி (திருப்பத்தூர்). மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), குளச்சல் (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி) தலா 5, கடம்பூர் (தூத்துக்குடி), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), வட்டானம் (ராமநாதபுரம்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), குடியாத்தம் (வேலூர்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), இளையாங்குடி (சிவகங்கை), உதகமண்டலம் (நீலகிரி), மேலாலத்தூர் (வேலூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி). குருந்தன்கோடு (கன்னியாகுமரி). திருமூர்த்தி அணை (திருப்பூர்), பாபநாசம் (திருநெல்வேலி), திருமூர்த்தி IB (திருப்பூர்), பரமக்குடி (ராமநாதபுரம்), கருப்பாநதி அணை (தென்காசி) தலா 4, திருமங்கலம் (மதுரை), புத்தன் அணை (கன்னியாகுமரி), சூலூர் (கோயம்புத்தூர்), திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி), மோகனூர் (நாமக்கல்), பாண்டவரடி (திருவாரூர்), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), கிளன்மார்கன் (நீலகிரி), அடையாமடை (கன்னியாகுமரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), மண்டபம் (ராமநாதபுரம்), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), சுயத்தார் (தூத்துக்குடி), சந்தியூர் KVK AWS (சேலம்), ஊத்து (திருநெல்வேலி), மிமிசல் (புதுக்கோட்டை), தர்மபுரி PTO (தர்மபுரி) தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), நடுவட்டம் (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), ஆயிக்குடி (தென்காசி), கிருஷ்ணராயபுரம் (கரூர்). ஆயிங்குடி (புதுக்கோட்டை) தலா 3. மைலாடி (கன்னியாகுமரி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்). திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), குருங்குளம் (தஞ்சாவூர்), மன்னார்குடி (திருவாரூர்), பழனி (திண்டுக்கல்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்), நாகுடி (புதுக்கோட்டை), விராலிமலை (புதுக்கோட்டை), கோவில்பட்டி (தூத்துக்குடி).
ஊத்து (திருநெல்வேலி), மிமிசல் (புதுக்கோட்டை). தர்மபுரி PTO (தர்மபுரி), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), நடுவட்டம் (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), ஆயிக்குடி (தென்காசி). கிருஷ்ணராயபுரம் (கரூர்), ஆயிங்குடி (புதுக்கோட்டை) தலா 3, மைலாடி (கன்னியாகுமரி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்). திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), குருங்குளம் (தஞ்சாவூர்), மன்னார்குடி (திருவாரூர்), பழனி (திண்டுக்கல்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), இலுப்பூர் (புதுக்கோட்டை மாவட்டம்), நாகுடி (புதுக்கோட்டை), விராலிமலை (புதுக்கோட்டை), கோவில்பட்டி (தூத்துக்குடி), YMCA நந்தனம் ARG (சென்னை), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), ராதாபுரம் (திருநெல்வேலி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), சேலம் (சேலம்), எட்டயபுரம் (தூத்துக்குடி), ஆனைப்பாளையம் (கன்னியாகுமரி), கொடவாசல் (திருவாரூர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), மேல் கூடலூர்
(நீலகிரி), கடவூர் (கரூர்), UPASI தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை (கோயம்புத்தூர் மாவட்டம்) தலா 2, மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி), செங்குன்றம் (திருவள்ளூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), சிவகங்கை (சிவகங்கை), தல்லாகுளம் (மதுரை), தொண்டி (ராமநாதபுரம்). அடவிநயினார் அணை (தென்காசி), நன்னிலம் (திருவாரூர்), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), புதுச்சத்திரம் (நாமக்கல்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), திருச்செங்கோடு (நாமக்கல்), கொடைக்கானல் (திண்டுக்கல்), நாமக்கல் (நாமக்கல்), கல்லணை (தஞ்சாவூர்), வலங்கைமான் (திருவாரூர்), நம்பியாறு அணை (திருநெல்வேலி), கரியகோவில் அணை (சேலம்), ஏற்காடு AWS (கோயம்புத்தூர் மாவட்டம்). கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), திருச்சுழி (விருதுநகர்), பெரியாறு (தேனி), இரணியல் (கன்னியாகுமரி), திருவாரூர் (திருவாரூர்), தம்மம்பட்டி (சேலம்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 1 மழை பெய்துள்ளது.
மழை அறிவிப்பு: தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் அலர்ட் பொறுத்து இனி கனமழை முதல் மிக கனமழை வரை இன்று பெய்யும்.
தமிழ்நாட்டில் இன்று கனமழை 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது., தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.,
மதுரை, சிவகங்கை , ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் , நாகப்பட்டினம் , கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகருக்கு ஆரஞ்ச் அலர்ட் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications