சென்னையில் கொட்டித் தீர்த்த அதிகனமழை.. மணலி புதுநகர் டாப்.. எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு மழைப்பொழிவு?
சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணலி புதுநகரில் 238 மி.மீ மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில், சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'யு டர்ன்' அடித்து, புதுச்சேரி நோக்கி நகர்ந்துள்ளது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும். கிருஷ்ணகிரி, தருமபுரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் எண்ணூர், கத்திவாக்கம், விம்கோ நகர், மணலி புதுநகர் பகுதிகளில் அதிகன மழை பெய்து உள்ளது. கார்கில் நகர், திருவொற்றியூர், மணலி, மணலி புது நகர் பகுதிகளில் கனமழை பெய்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 8.30 மணி வரை பெய்த மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:
மணலி புதுநகர்- 238.2
எண்ணூர்- 212.5
விம்கோ நகர்- 201.6
கத்திவாக்கம்-158.7
மணலி- 123.4
திருவொற்றியூர்- 105.6
திண்டிவனம் 115
ஊத்துக்கோட்டை 113
பொன்னேரி 99
சோழவரம் 95
தண்டையார்பேட்டை- 70.2
புழல்- 61.2
பாரிஸ்- 59.2
காசிமேடு- 58.6
பேசின் பிரிட்ஜ்- 49.8
அம்பத்தூர்-45
கொரட்டூர் - 40.8
கொளத்தூர் -37.2
மதுரவாயல்- 28.5
வேளச்சேரி- 28.2
சென்னை சென்ட்ரல் -27.6
அமைந்தகரை- 26.4
நுங்கம்பாக்கம்- 25.2
நெற்குன்றம்- 23.8
வளசரவாக்கம்- 23
சோலிங்கநல்லூர்- 22.4
நுங்கம்பாக்கம்- 21.6
சைதாப்பேட்டை- 20.8
வளசரவாக்கம்- 19.4
பெருங்குடி-19.2
வடபழநி- 18
சாலிகிராமம்- 17.6
முகலிவாக்கம் - 17.4
அடையார்- 17.1
ஆலந்தூர்-16.1
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications